Aggregator

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 3 weeks ago
இனி உதவி செய்ய, புரோக்கர் வேண்டாமே....

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 3 weeks ago
ஆரம்பத்தில் நேர்மையாக செயல்பட்டவர் பணத்தைக் கண்டதும் புத்தி தடுமாறிவிட்ட்து . காசு அனுப்பியவர்கள் கண் காணித்து இருக்கணும். காசு அனுப்பியவர்கள் காசுபெற்ற்வர்களை கேட்டு இருக்கணும். யூ துபே காரர் எல்லாம்ஆடிபோய்விட்டார்கள். சிலர் சாட்டு போக்கு சொல்லி ஒதுங்க நினைக்கிறார்கள். சில காலம் காணொளி வராது என்று நழுவுகிறார்கள். " தேன் எடுப்பவன் பிறங்கையை நக்குவான்" அதாவது பணத்தோடு புழங்குபவன் தனக்கும் கொஞ்சம் கையகப்படுத்துவான் . என்று பெரிசுகள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். இனியாவது காசு அனுப்புவார்கள் சிந்திக்கணும்.

வாழ்ந்து பார்க்க வேண்டும்

3 months 3 weeks ago
இந்த இடத்தில் கண் கலங்கிவிட்டது............... எவ்வளவு தான் நேசமாக, உயிருக்கு உயிராக இருந்து வாழ்ந்தாலும், சில வேளைகளில், சில சந்தர்ப்பங்களில், மனிதர்கள் கையில் இருப்பதையே போட்டு உடைத்து விடுகின்றார்கள்........ சிலது மீண்டும் ஒட்டவே முடியாமல் போகின்றன, அப்படியே கிடைத்த இந்த ஒரேயொரு வாழ்க்கையும் அல்ங்கோலமாகிவிடுகின்றது...............😌.