Aggregator

எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.

3 months 2 weeks ago
எங்கள் பாசமிகு தந்தையார் திடீர் சுகவீனம் காரணமாக எம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி பூவுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்று விட்டதை யாழ் கள உறவுகளுக்கு மிக மன வருத்தத்துடன் அறிய தருகிறோம். அன்னார் ஓய்வு பெற்ற அரச மருத்துவ சேவை உத்தியோகத்தரும் ஆவார். நெடுக்ஸ் 18.03.2025.

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

3 months 2 weeks ago
மலையக தமிழ் கட்சிகளுக்கு விழும் வாக்கை பிரிப்பதற்காக.. சுமந்திரன் தலைமையிலான தமிழரசு கட்சி செய்யும் கீழ்த்தரமான செயல். தமிழரசு கட்சி… கொழும்பு, கண்டியில் போட்டியிட்டு இருக்காவிடில், அங்கு வசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்… தமிழர் என்ற முறையில் மலையக தமிழ் கட்சிகளுக்கே இதுவரை வாக்களித்து வந்தவர்கள். இம்முறை… சுமந்திரன் என்னும் சகுனியின் வேலையால் சிங்களப் பகுதியில் உள்ள தமிழ் வாக்குகள் சிதறுண்டு உள்ளூராட்சி மன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது. இது… மனோ கணேசன், செந்தில் தொண்டமான் மீது… சுமந்திரனுக்கு இருக்கும் தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளும் செய்கையாகவே கருதப்படுகின்றது.

கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி

3 months 2 weeks ago
உங்க பாரடா சிரிலாங்காவில் சட்டம் ஒழுங்கு ,மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுராவின்ட ஆட்சியில தான் நடக்கின்றது ..மனுநீதி கண்ட சோழனின் மறு அவதாரம் அனுரா ....ஜெயவேவா

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

3 months 2 weeks ago
இவர் கூறும் பகுதிகளில் தமிழரசு கட்சிக்கு கிளைகளே இல்லை பிறகு எப்படி வாக்குக்கள் கிடைக்கும்..1977 ஆம் ஆண்டில் இருந்த நிலை இப்ப இல்லை என்பதை இவர் அறிவார் என நம்பலாம் .😇

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

3 months 2 weeks ago
ஒரு வழி உண்டு அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே உருவாக வேண்டும் ... இவர்களுக்கு பொது மக்கள் பணம் கொடுப்பதை தடுக்க வேணும்,இவ்ர்களுக்கு வேறு சக்திகள் பணம் கொடுக்கின்றனவோ தெரியவில்லை ... ஒர் தலை சிறந்த போராளியை கொச்சைப்படுத்த இவர்கள் செய்யும் செயல் இது ,அத்துடன் சில‌ சக்திகளின் நீண்ட நாள் தேவையும் அதுதான்,,,இது ஒர் தொடர்கதை...

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

3 months 2 weeks ago
யாழுக்கு வருவது எமது கருத்தை சொல்லமட்டும் அல்ல, ஏனையோர் சொல்வதை கேட்டு அதை மீளாய்வுசெய்யவும்தான். உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க

3 months 2 weeks ago
அவர் பிரச்சனைபட்டு கொண்டு யாழை விட்டு போனதில் நானும் சம்பந்தபட்டுள்ளேன். பின்னர் பல வருடங்களின் பின் சேகர் என்ற பெயரில் மீளவந்தார். வணக்கம் வைத்தேன். பதில் சொல்லவில்லை. ஆகவே சம்மதிப்பாரோ தெரியாது. சம்மதித்து செய்வாராயின் எனக்கு முழு சம்மதமே. உங்கள் முயற்சிக்கு நன்றி🙏.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

3 months 2 weeks ago
போலித்துவாரகா விடயத்தில் நடந்ததுதான் இதற்கும் நடக்கும்.றோ இருக்கிறார் என்றும் இல்லை என்றும் தனது முகவர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்றுகிறது. புலிகள் மீதான தடை அண்மையில் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

3 months 2 weeks ago
ஊரறிந்த செய்தியையே 16 ஆண்டுகள் கழித்துத்தான் (தானுமொரு தரவழியாம் என்று) இதிலுள்ளவர்கள் வெளியிடுறாங்கள் என்றால் எப்பேர்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

3 months 2 weeks ago
இரு இன நல்லிணக்கத்துக்கான முன்னேற்றகரமான விடயம், சோனக வாக்கிற்காக ஈன தமிழ் அரசியல்வியாதிகள் சொந்த இனத்தை விற்று மண்டியிடாத வரை.

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 2 weeks ago
என்னைப் பொறுத்த வரைக்கும், குப்பையனுகளிலை குற்றம் கண்டுபிடிப்பதை விட - இவர்களுக்கு நிகரான அ விடப்பெரியதான ஒரு அமைப்பை உருவாக்கி இவர்களை நீர்த்துப்போகச் செய்யலாம்தானே! கனடாவாழ் தமிழர் ஒருவர் கூட ஏன் இதை செய்ய மறுக்கின்றனர்? அச்சமா? நல்ல பயனுள்ள கட்டுரை... CTCஇன் வண்டவாளங்களை அறியாதோர் இதை வாசித்து அடிப்படை அறிவை பெறலாம்.

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க

3 months 2 weeks ago
@goshan_che தமிழ்சூரியன் என்ற பெயரில் நெதர்லாந்தில் இருந்து தமிழ்தேசியத்தை காதலிக்கும் ஒருவர் யாழில் இருந்தார். தனிப்பட்ட பிரச்சனைகளால் ஒதுங்கிவிட்டார். இரா சேகர் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறார். இவர் ஒரு பாட்டுக்குழுவை வைத்து நடாத்துகிறார். இவருடைய தொடர்பு இலக்கம் பலரிடமும் இருக்லாம். இல்லாவிட்டால் முகநுhலில் தொடர்பு கொண்டு கேட்கலாம். உங்கள் முடிவை சொல்லவும்.

கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி

3 months 2 weeks ago
Simrith / 2025 மார்ச் 18 , பி.ப. 07:00 - 0 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது, மனுதாரருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஹெனாகம, பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு பதிலளிக்கும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி 2020 ஆம் ஆண்டு பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் மனுதாரர் கைது செய்யப்பட்டார். அவரது அடுத்தடுத்த தடுப்புக்காவல் இரண்டு தனித்தனி தடுப்பு உத்தரவுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது, ஒன்று 1929 ஆம் ஆண்டு 17 ஆம் எண் நச்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனவரி 30, 2020 அன்று வெளியிடப்பட்டது, மற்றொன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிப்ரவரி 6, 2020 அன்று வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் பிரிவுகள் 12, 13(1), மற்றும் 13(2) ஆகியவற்றின் அடிப்படையில் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது. அரசியலமைப்பின் 20வது திருத்தம் இன்னும் நடைமுறைக்கு வராததால், இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியவந்தது. அந்த வகையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிப்ரவரி 06, 2020 அன்று பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு அரசியலமைப்பை மீறுவதாகும், எனவே அதற்கு எந்த சட்ட செல்லுபடியும் இல்லை. Tamilmirror Online || கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி