Aggregator

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

3 months 2 weeks ago
"வாழ்வின் வசந்தங்களைத் துறந்து... சுயத்தின் சுகங்களைத் துறந்து... உங்கள் உயிர்க்கொடையின் அதிர்வுகளால் எங்கள் ஆன்மா அழுதுகொண்டே இருக்கிறது!" -> மறைமுகக் கரும்புலிகளுக்காய்

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

3 months 2 weeks ago
எந்த ஒரு முஸ்லீமும்… தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் எமது வாக்கை பெற்று அவர்கள் பதவி பெற்று விடுவார்கள் இது கடந்த காலம் எமக்கு கற்றுத் தந்த பாடம். இதனை புரிந்து கொள்ள தமிழரசு கட்சிக்கு அறிவு போதாது. இன்னும் மக்களை முட்டாளாகவே நினைத்துக் கொண்டு உள்ளது.

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
அமெரிக்கர்களின் சாதனையில்…. சுனிதா வில்லியம்ஸ், இந்திய வம்சாவளி என்ற ஒரே காரணத்துக்காக இந்தியர்கள் தாம் சாதித்த மாதிரி குளிர் காய்வதைப் பார்க்க வெறுப்பாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு…. இதனை வைத்து அலட்டிக் கொண்டு இருக்கப் போகின்றார்கள் என்று நினைக்க, இப்பவே காதால் இரத்தம் வருகின்றது. 😂

நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்

3 months 2 weeks ago
மன்னிக்கவும் அண்ணா பிந்திய பதிலுக்கு. யாழ், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் நுணாவிலில் காலமானார் You almost give me heart atrack Nuna. நெடுக்சின் பதிவில் உங்க பெரைப் போட்டுவிட்டேனோ என்று அதிர்ந்து விட்டேன்.

எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.

3 months 2 weeks ago
தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் நெடுக்ஸிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
உண்மையில் அபரிதமான விஞ்ஞான வளர்ச்சி என்பதில் உடன்பாடே…! ஆனால் இந்த இந்தியர்களின் அட்டகாசத்தைப் பார்க்க ஊர்ப்பள்ளிக்கூடத்து அரிவரி வகுப்புக்குள் போன பீலிங் தான் எப்பவும் வரும்…!

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
மொடாக் குடிகாரர் கூட்டத்தில் ஒரு coke குடியனாவது இருக்கத்தான் செய்கிறார்கள். இது உலக நியதி என்னவோ? 😂

"அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.

3 months 2 weeks ago
https://www.amazon.com/dp/B0DWX3LM1C?ref=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&ref_=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&social_share=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&bestFormat=true&fbclid=IwY2xjawJG7vtleHRuA2FlbQIxMQABHXFuS1Kn60rgiofNdOTU6GRFVu0Vif84mRKeJP52hAsxJGQ9aTYEJ9AmhA_aem_lMTvwAg-pac5v6EsuOW6Lg அமேசான் கிண்டிலில் #அமெரிக்க_விருந்தாளி புத்தகத்தை இப்போது வாங்க முடியும்.

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
எனது எழுத்துக்களை மேற்கோள் காட்டி பதில் கூறியமைக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மனம் தான் முக்கியம். மனதை வைத்து பலவற்றை சாதிக்க முடியும்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நூறு கேள்விகள் உள்ளன. எழுந்தமானமாக பதில் போடுவது என்றாலே பதினைஞ்சு இருபது நிமிசம் எடுக்கும் போல. சங்ககார ஐபிஎல் விளையாடிய காலத்திற்கு பிறகு அதிகம் விபரம் தெரியாது. எதற்கும் முயற்சி செய்து பார்க்கின்றேன்.

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
சிகரெட், மதுப் பழக்கம் இவை குறித்து நீங்கள் பயனுள்ள சீரியஸான கருத்துகளைப் பகிரும்போது நான் வேடிக்கையாக சிலவற்றைப் பகிர்வதற்கு யாழ் சொந்தங்கள் மன்னிக்க வேண்டும். எனக்கு இந்தப் பழக்கங்கள் இல்லாததால் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறேனோ என்னவோ ! நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் commercial ad ஆக எடுத்துக் கொள்ளவும். எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் (Writer and Humorist) Mark Twain : "Giving up smoking is the easiest thing in the world. I know because I've done it thousands of times". "I never smoke to excess. That is, I smoke in moderation - only one cigar at a time". அடுத்து குடிப்பழக்கம் தொடர்பாக : எனது நண்பர்கள் சிலருக்கு social drinking பழக்கம் உண்டு; அதாவது, மொடாக் குடியர்கள் இல்லை. நான் குடிப்பதில்லை என்று தெரிந்தும் என்னையும் அழைப்பார்கள். பொதுவாக குடிப்பவர்கள் குடிக்காதவனை ஆட்டத்துக்கு சேர்ப்பதில்லை. நான் விதிவிலக்கு. எனக்கு மட்டும் coke தருவிக்கப்படும். ஒருநாள் நண்பன் ஒருவனின் கமென்ட் - "எலேய், குடிக்கிற எங்களுக்கு வைக்கிற snacks ல் பாதியை பேச்சுக்கு இடையில் நீயே காலி பண்ணுற !". என் பதில் - "அடேய், ஒங்க குடிகார பில்லை சில சமயங்களில் நான்தான் settle பண்ணுறேன் தெரியுமில்ல ! போதாக்குறைக்கு எவனாவது ஓவராக் குடிச்சு மலந்துட்டா நான்தான் அவன வீட்ல கொண்டு தள்ள வேண்டியிருக்கு !". ஒருநாள் போதையில் ஒருத்தன் என்னிடம் - "எப்பா, ஏதாவது சங்கப் பாடலை எடுத்து விடுப்பா !". நான் - "ஒனக்கு ஒடம்புக்கு எப்படி வருதுலே ? சினிமாவுல வருமே Bar ல் club dance ! அதுமாதிரி ஒங்க entertainment க்கா நான் வந்திருக்கேன் ?".

வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!

3 months 2 weeks ago
நான் ஒரு காலத்தில் வாயிஸ் ஆவ் அமெரிக்கா மூலம் ஆங்கிலம் பயின்றேன். ஆங்கிலம் கற்றமையால் மிகவும் பிடித்த ஒரு வானொலி அது. அண்மை காலத்தில் அவ்வப்போது அதன் இணையத்தளம் சென்று பார்வையிட்டுள்ளேன். டிரம்ப் அவர்கட்கு எதிரான செய்திகள்/முக்கியத்துவம் பைடன் அதிபராக விளங்கிய காலத்தில் அங்கு பரப்புரை செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஆட்களை வேலையால் தூக்கி செலவை குறைக்கும் நோக்கத்தில் சீல் வைக்கின்றார்களோ தெரியாது. இங்கு ஒரு விசயம் என்ன என்றால் டிரம்ப் அவர்களின் கொள்கைசார் பிரச்சார பீரங்கி டக்கர் கால்சனின் தந்தையார் வாயிஸ் ஆவ் அமெரிக்காவின் பணிப்பாளராக ஒரு காலத்தில் விளங்கியதாக வாசித்துள்ளேன். டக்கரின் அபிப்பிராயம் இந்த விடயத்தில் எப்படி அமையுமோ?

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

3 months 2 weeks ago
இந்த கூட்டணி தமிழர்களின் தீர்வை பெற்று தராது ஆனால் சில அங்கத்தவர்களை பெற்று தரலாம் எங்களுக்கு ஏன் அங்கத்துவம் ?? அதுவும் வடக்கு கிழக்கு வெளியில் மேலும் தமிழர்கள் விரும்பினால் முஸ்லிம்கள். கூட்டணி வைக்க மாட்டார்கள் ஆனால் முஸ்லிம் விரும்பும் போது தமிழர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் இது தான் தமிழர்கள் பலம்