Aggregator

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
ஆஹா ஆஹா...நம்ம டோழன் அனுராவை விடமாட்டாங்கள் போல இருக்கு முழுமையாக ஆட்சி காலத்தை முடிக்க ...இந்த முன்னாள் படை வீரர்களும் தேச பந்துக்களும் .., முன்னாள் ஜெ.வி.பி தலீவரை காட்டி கொடுத்த ஜெ.வி.பி .டோழர் யார் என்பதை விசாரனை செய்ய வேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் ..

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
இந்த தமிழ் யூ டியுப்பர்ஸ் முன்னாள் புலனாய்வளர்களோ....கஞ்சா கடத்தினவன்,துப்பாக்கி சுடு நடத்துறவங்கள் எல்லாம் முன்னாள் படையினராக இருப்பதால் ....இவர்களும் தமிழ் மக்களுக்கு இடையே ஊடுருவிய முன்னாள் புலனாய்வாலர்களாக இருக்கலாம்...சிங்க கொடியை தூக்கும் பொழுதே புரிந்திருக்க வேணும் ....

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
நான் உங்களை சொல்வில்லை உறவே

பம்மாத்து - சுப.சோமசுந்தரம்

3 months 2 weeks ago
கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். ] அண்ணாவை பற்றி பலர் நன்றாக சொல்லி அவர் பற்றி படித்த போது அவர் இல்லாத ஒருவரை ஒருவனே தேவன் என்று சொன்னது உறுத்தலாக இருந்தது உங்கள் மூலம் விளக்கம் கிடைத்தது

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
நான் இதுக்கை அனுராவுக்கு ஜிங்சாங் அடிக்க‌ வ‌ர‌ வில்லை ஊழ‌ல் முறைகேடுக‌ளை அனுரா விரும்ப மாட்டார் என‌ செய்திக‌ளில் வாசித்தேன் அம்ம‌ட்டும் தான் உற‌வே........................ என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் முன்னேர்க‌ள் சொன்ன‌து இது தான் சிங்க‌ள‌வ‌ன் முர‌ட‌ங்க‌ள் என்று அதை 2009ம் ஆண்டு பார்த்தாச்சு............................

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
அருமை

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
போட்டியில் கலந்துகொள்ள ஒரு நாளே உள்ளது. நாளை இரவு 8 மணி (பிரித்தானிய நேரம்) வரையே காலக்கெடு! இன்னமும் பதில்களைத் தராதவர்கள் விரைந்து கலந்துகொள்ளுங்கள்! @Ahasthiyan , @நீர்வேலியான் ,@நியாயம் , @goshan_che , @கறுப்பி

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்: 1 வசீ 2 ஈழப்பிரியன் 3 அல்வாயன் 4 வாத்தியார் 5 வீரப் பையன்26 6 நிலாமதி 7 சுவி 8 சுவைப்பிரியன் 9 பிரபா 10 செம்பாட்டான் 11 கந்தப்பு 12 வாதவூரான் 13 ஏராளன் 14 ரசோதரன் 15 நுணாவிலான் 16 தமிழ் சிறி 17 கிருபன் 18 குமாரசாமி 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 புலவர் 70 கேள்விகள் கூகிள் ஷீற்றில் இலகுவாக தெரிவு செய்யலாம். மிச்சம் 20 கேள்விகள் கடினமானவை இல்லை!

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
[இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்...................... ] நீதி நெறி தவறாது ஆட்சி செய்தல் என்பதின் மறுபெயர் அனுரகுமார திசநாயக்க ஆட்சி என்று முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் சங்கம் செய்த கடுமையான பரப்புரைகள் பூமராங் போன்று திரும்பி வருகின்ற போது யாழ்களத்திலும் படிக்க வேண்டி இருக்கின்றது 😭 இதை தான் புத்தன் அண்ணாவும் வேறு திரியில் கிண்டல் அடித்தார் மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி தான்

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
இவ‌ர் தான் அந்த‌ MA BRO இவ‌ர் SK vlog மற்றும் voice of anushan இவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ன் இவ‌ர் ப‌ல உண்மைக‌ளை இவ‌ர் மூல‌ம் அறிந்து கொண்டேன் போன‌ வ‌ருட‌மே கிருஷ்னாவின் திருட்டுக்க‌ளை ப‌ற்றி இன்று ப‌ல‌ருக்கு முன்னாள் சொல்லி இருந்தார்.................இவ‌ருக்கு மிர‌ட்ட‌ல் விட்டால் விடுப‌வ‌ர்க‌ள் இருந்த‌ இட‌ம் இல்லாம‌ ஆக்க‌ப் ப‌டுவினம்................புலம்பெய‌ர் நாட்டு பெடிய‌ங்க‌ளின் ஆத‌ர‌வு இவ‌ருக்கு உண்டு....................இந்த‌ப் பெடிய‌னிட‌ம் கிருஷ்னா பாட‌ம் க‌ற்றுக் கொள்ள‌னும் எப்ப‌டி பெண் பிள்ளைக‌ளுட‌ன் க‌தைச்சு அதுக‌ளுக்கான‌ உதவிய பெற்றுக் கொடுக்க‌னும் என்று.............இவ‌ர் பிரப‌லம் ஆகாத‌ யூடுப்ப‌ர் ஆனால் இவ‌ர் மூல‌ம் ம‌ட்ட‌க்கள‌ப்பில் ப‌ல‌ருக்கு உதவி நேர்மையான‌ முறையில் கிடைத்து இருக்கு👍..............................யாழ்க‌ள உற‌வுக‌ளுக்கு ஏதும் ச‌ந்தேக‌ம் என்றால் இவ‌ரை தொட‌ர்வு கொண்டு கேக்க‌லாம்.....................

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
த‌னிய‌ மோட்ட‌ சைக்கில்ல‌ போய் உத‌வி வீடியோ போட்ட‌ கால‌ம் போய் மூன்று பேருட‌ன் போய் போலி ச‌மூக‌ சேவ்வை செய்யும் போது தெரிந்து விட்ட‌து , இவ‌ர் தானாக‌வே எதிரியை உருவாக்கி விட்டார் என்று அது தான் துப்பாக்கி பாதுகாப்புக்கு 😡 புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் முன்னாள் போராளிக‌ள் கூட‌ கிருஷ்னா தானாக‌ ப‌க‌யை வ‌ள‌த்துக் கொண்டார்...................முன்னாள் போராளிக‌ள் கிருஷ்னாவுக்கு சொன்ன‌து பெண் பிள்ளைக‌ளை யூடுப்பில் காட்ட‌ வேண்டாம் அப்ப‌டி காட்டுவில் முக‌த்தை ம‌றைத்து விட்டு காணொளிய‌ வெளியிட‌ச் சொல்லி.......................இவ‌ர்க‌ள் யார் த‌ன்னை கேக்கிற‌து என்ற‌ த‌லைக் க‌ன‌த்தில் ஆடினார்..................புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்த‌ ப‌டியே பிர‌பாக‌ர‌னின் வ‌ள‌ப்பில் வ‌ள‌ந்த‌ போராளிக‌ள் யார் என‌ நிறுபித்து காட்டி விட்டின‌ம்................................... ச‌மூக‌ சேவ்வையை ஒருத்த‌ன் ஒழுங்காய் நாக‌ரிகாமாய் நேர்மையா செய்கிறான் என்றால் யாரும் ஒரு போதும் அவ‌ன் மீது க‌ல் வீச‌ போவ‌து கிடையாது கிருஷ்னா ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா செய்தார் யாரும் விம‌ர்சிக்க‌ வில்லை..............பின்னைய‌ கால‌ங்க‌ளில் குறுக்கு வ‌ழி , அதோடு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்தை கேள்வி கேக்கிறேன் என்ர‌ பெய‌ரில் மிர‌ட்டுவ‌து.................காசு கைக்குள் ம‌ழை போல் கொட்ட‌ த‌லைக் க‌ன‌ம் கிருஷ்னாவுக்கு கூடி விட்ட‌து....................ஏப்பிர‌ல் 2ம் திக‌தி இவ‌ர் வெளியில் வ‌ர‌ முடியா விட்டால் மூன்று மாத‌ம் சிறைக்குள் இருக்க‌ வேண்டி வ‌ருமாம்...........................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR RCB No Result Tie RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR No Result Tie SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK MI No Result Tie CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC LSG No Result Tie LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT PBKS No Result Tie GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR KKR No Result Tie KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG No Result Tie SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK RCB No Result Tie CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT MI No Result Tie MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC SRH No Result Tie SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK No Result Tie RR 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR No Result Tie MI 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS No Result Tie PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB GT No Result Tie RCB 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH No Result Tie KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG MI No Result Tie LSG 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC No Result Tie CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR No Result Tie RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG No Result Tie KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH GT No Result Tie GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI RCB No Result Tie RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS CSK No Result Tie CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR No Result Tie RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC No Result Tie DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR No Result Tie CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG GT No Result Tie GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS No Result Tie SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR RCB No Result Tie RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC MI No Result Tie MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK No Result Tie CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS KKR No Result Tie KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR No Result Tie DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH No Result Tie MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB PBKS No Result Tie PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT DC No Result Tie GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG No Result Tie LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS RCB No Result Tie RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK No Result Tie MI 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR GT No Result Tie GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC No Result Tie LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH MI No Result Tie SRH 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB RR No Result Tie RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH No Result Tie CSK 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS No Result Tie PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG No Result Tie MI 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC RCB No Result Tie RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR GT No Result Tie RR 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR No Result Tie KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS No Result Tie PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR MI No Result Tie RR 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH No Result Tie SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK No Result Tie CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR No Result Tie RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG No Result Tie LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC No Result Tie DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI GT No Result Tie MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR CSK No Result Tie CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC No Result Tie PBKS 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG RCB No Result Tie RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR No Result Tie SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS MI No Result Tie MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC GT No Result Tie No Result 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK RR No Result Tie RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH No Result Tie RCB 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT LSG No Result Tie LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI DC No Result Tie MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR PBKS No Result Tie PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR No Result Tie RCB 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK No Result Tie CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG SRH No Result Tie SRH 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR Select LSG Select LSG LSG MI Select MI MI PBKS Select PBKS Select RR Select RR Select RCB Select RCB Select SRH Select SRH SRH 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) SRH #3 - ? (2 புள்ளிகள்) MI #4 - ? (1 புள்ளி) LSG 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team SRH 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team MI 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RACHIN RAVINDRA 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BUMPRA 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) RACHIN RAVINDRA 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) varun 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) KARTHIK PANDIA 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
முக‌ நூல் ரிக்ரோக் யூடும் என்று எல்லா இட‌த்திலும் இவ‌ரின் மோச‌டி ப‌ற்றிய‌ க‌தை தான்............... ஒரு ஏழைய‌ சாட்டி 20ல‌ச்ச‌த்துக்கு மேல‌ கிருஷ்னா கொள்ளை அடிச்சு இருக்கிறார்.................. கிருஷ்னா காசு அடிக்கும் ர‌க‌சிய‌ம் இப்ப‌டித் தானாம் இதை சொன்ன‌து கிருஷ்னாவின் தோழ‌ருமான‌ இன்னொரு யூடுப்ப‌ருமான‌ MA BRO இவ‌ரும் ச‌மூக‌ சேவ்வை தான் செய்கிற‌வ‌ர் ஆனால் இவ‌ரிட‌ம் நான் பார்த்த‌ ம‌ட்டில் நேர்மை இருக்கு................ கிருஷ்னா உடனடி சிகிச்சை இவ‌ருக்கு 30 ல‌ச்ச‌ம் தேவை என்று வீடியோ போட்டால் உல‌க‌ நாடுக‌ளில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் 50ல‌ச்ச‌த்துக்கு மேல் அனுப்பினால் 30ல‌ச்ச‌ம் அனுப்பின‌ உற‌வுக‌ளின் பெய‌ரை சொல்லி விட்டு மீத‌ம் 20ல‌ச்ச‌த்துக்கு மேல் அனுப்பின‌வ‌ர்க‌ளின் பெய‌ரை சொல்வ‌தில்லை.................காசு அனுப்பின‌ உற‌வுக‌ள் கிருஷ்னாவை தொட‌ர்வு கொண்டு கேட்டால் அவ‌ருக்கான‌ 30ல‌ச்ச‌மும் சேர்ந்து விட்ட‌து நீங்க‌ள் அனுப்பின‌ காசு அப்ப‌டியே வ‌ங்கியில் இருக்கு , அதை இன்னொரு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ஆட்க‌ளுக்கு கொடுக்க‌லாம் என‌ சொல்லி விட்டு போனை வைத்து விடுவாராம் , அந்த‌ உற‌வுக‌ள் மீண்டும் போன் ப‌ண்ணினா கிருஷ்னா போன் எடுப்ப‌தில்லையாம் அக்கா......................இப்ப‌டி ப‌ல‌ கூத்து இதை ஆதார‌த்தோடு MA BRO இப்ப‌ சொல்லி இருந்தார்........................ஆண்ட‌வ‌ர் என்ர‌ ஒருத‌ர் இருக்கிறார் இவ‌ள‌வு கால‌மும் ச‌மூக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் போட்ட‌ கூத்துக்கு ந‌ல்ல‌ த‌ண்ட‌னை கொடுத்து விட்டார் காசு அதிக‌ம் கைக்குள் இருக்கு என்றால் போல‌ த‌லைக் க‌ன‌த்தில் ஆட‌க் கூடாது........................க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை சாட்டி காசுக‌ள் அடிச்சு விட்டு யூடுப் வ‌ருமான‌த்தையும் எடுத்து விட்டு ஊரில் மீட்டர் வ‌ட்டிக்கு கிருஷ்னா காசு கொடுக்கிற‌வ‌ராம் ஒரு குழுவை அம‌ர்த்தி , இப்ப‌டி ப‌ல‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ருது.................இவ‌னை போய் அறியாமையில் க‌ட‌வுள் என்று சொல்லும் எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் , அதுக‌ளுக்கு தெரியாது க‌டும் குளிருக்கை போய் க‌ஸ்ர‌ப் ப‌ட்டு எங்க‌ட‌ க‌ஸ்ர‌த்தை யூடுப்பில் பார்த்து கிருஷ்னா என்ற‌ த‌ர‌க‌ரை தொட‌ர்வு கொண்டு அதுக‌ள் அனுப்பும் காசை தான் இந்த‌ திருட‌ன் கொண்டு வ‌ந்து த‌ருகிறான் என்று😡.....................உண்மையில் க‌ட‌வுள் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் தான்......................கிருஷ்னா ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு ஒரு நாளுக்கு வேலை செய்தால் இல‌ங்கை காசுக்கு 2500ரூபாய் தான் , ஆனால் ஒரு வீடியோவை போட்டு த‌ந்திர‌மாய் எத்த‌னை ல‌ச்ச‌த்தை அடிக்கிறான் இந்த‌ப் பாவி..........................இதை நாம‌ சொன்னால் பொறாமை என்று சில‌ர் வ‌ருவின‌ம் இந்த‌ உண்மைய‌ சொன்ன‌து கிருஷ்னாவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் மற்றும் ச‌க‌ யூடுப்ப‌ர் MA BRO..................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் அக்கா எல்லாம் ச‌ரியாக‌ ப‌டுது என‌க்கு.......................இவ‌ரின் முறைகேடுக‌ள் நீதி ம‌ன்ற‌த்தில் ச‌ம‌ர்ப்பிக்க‌ ப‌டுவ‌து போல் இருக்கு................... இது ஒட்டு மொத்த‌ புல‌ம்பெயர் நாடுக‌ளில் வாழும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு பாட‌த்தை புக‌ட்டி இருக்கு.....................................

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
தேசபந்து வீட்டிலேயே சாராயப் போத்தில்கள்தான் அகப்பட்டிருக்கு ...யூரியூபர் வீட்டை துவக்கு ...இது எங்கடாபோகுது