வசி வருவார். அவர் வந்து மணிக்கடைச் சுத்த ரசோதரன் தடுத்து ஆட, கோசான் துள்ளிப் பிடிக்க, ஈழப்பிரியன் கமட்டுக்க சிரிக்க, கந்தப்பு அவரோட உரச, எல்லாம் இனிதே நடக்கும். நாம குப்பையைக் கொட்டுவம். விடுமுறையில்தான் நல்லா நேரம். ஒரு தட்டுத் தட்டி விடுங்க. ஒன்றுமே தெரியாது என்று சாம்பியன் கிண்ணத்தில போட்டுத் தாக்கினீங்களே. வாங்க சீக்கிரமா.
ஓ அப்பிடியா. தொடர்ந்து களத்தில இருக்கிறார். அதுதான் நினைத்தேன் கடும் புத்துணர்ச்சியோடு வந்துவிட்டார் என்று. அப்ப இன்னும் "புத்துணர்ச்சி" ஏற்றிக்கொண்டிருக்கிறார் போல. அதுவும் ஆப்பிரிக்காவில கிடைக்காதது இல்லை.
நெஞ்சைத் தொட்ட க்தை...பல நினைவுகளை கொண்டுவந்தது...வந்த நினைவுகளைஅமிழ்த்துவதை தவிர வேறுவழியில்லை..வித்தியாசமான முடிவு...அதுதான் காதலுக்கு அழகு ..குடும்பத்துக்கு சிறப்பு
நல்லா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பார்கள் 3 வாரமாகிறது எனது முகப்புத்தகத்தில் வணிக/செயல்பாட்டு ஆலோசகர் (business/functional consultant) பதவிக்கான வெற்றிடத்தை பதிவுசெய்து. ஒரு ஈ காக்கா கூட தொடர்பு கொள்ளவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கும்பல் உட்கார்ந்து கதைப்பதால் இனித்தான் வெளிநாட்டு முதலீடுகள் மில்லியன் கணக்கில் குவியப்போகிறது.
இதுவரை 22 உறவுகள் போட்டியில் கலந்து விட்டினம் போட்டியில் கலந்து கொள்ளுகிறேன் என்று சொன்ன @Ahasthiyan அண்ணா மற்றும் @நியாயம் உறவும் @நீர்வேலியான் அண்ணாவும் கலந்து கொண்டால் 25 உறவுகள் மொத்தம்......................
உணர்வுகளை வார்த்தைகளாக அழகாக கோர்த்து எழுதிய பதிவு . நீண்டநாட்களுக்குப்பின் ஒரு கதைப் புத்தகம் வாசித்த உணர்வு, சிறப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் நன்றி .