Aggregator

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

3 months 2 weeks ago
என்ன வாத்தியார் ??? எலோன். Afd. தலைவியிடம். வரலாம் தானே??? ஏதாவது கொடுக்கல்வாங்கல்கள் இருந்தால் வேண்ட. வரலாம் மேலும் அமெரிக்காவை இயற்கை எரித்து. அழித்து உள்ளது” தானே ?? அமெரிக்கா அதிபரால். இயற்கையை ஒன்றும் செய்ய முடியவில்லை

பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் !

3 months 2 weeks ago
பிந்திய கருத்தரிப்பும் ஆரோக்கியமானதில்லை தானே? 20- 30 வயதிற்குள் பெற்றெடுக்க வேண்டிய பிள்ளைகளை பெற்றெடுத்து விட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது என் கருத்து.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
என்னையா இது அர்ச்சுனா எம்பி அவசரத்தில் தேர்தல் விண்ணப்பங்களை நிரப்பி முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி தங்கம் கையெழுத்துப் போடாமல் விண்ணப்பம் கொடுத்த் கதை மாதிரி இருக்கு. நாமளும்தான் கொப்பி அடிச்சம்.குசா மப்பில செலக்ட் பண்ணிய முடிவுகனள கொப்பி அடிச்சு விட்டிருக்கிறீர்கள்.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
யூரியுப்பர்கள் யூரியூப்பர்களாகவே இருக்கட்டும்.😎 இதற்குள் ஈழமக்களுக்கான உதவிகளுக்கும்,அவர்களுக்கான மறுமலர்ச்சி உதவிகளாகட்டும் யூரியூப்பர்களை சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.🙂 அந்த யூரியூப்பர்கள் வழமை போல் சுற்றுலா இடங்களை காட்டுவதும்,உணவு விடுதிகளில் வயிறு புடைக்க உண்வதையும், தங்கள் தனிப்பட்ட விடயங்களை காணொளியாக பகிர்வதையும் தொடர்ந்து செய்யட்டும்.🤣

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
யாழ் மாநகரசபையில் பலம் கொண்ட சங்கு கூட்டணி, மான் மணிவண்ணன், மற்றும் சுயேட்சைக்குழு அர்ச்சுனா ஊசி மற்றும் சில நிராகரிப்பு (அதைவிட வேறு வேறு சபைகளுக்கான பல வேட்பு மனுக்கள் உட்பட) இவர்களின் நிராகரிப்பு தமிழரசு கட்சிக்கு ஒரு சிறிய உந்துகோலாக அமைந்து அவர்களின் வாக்குக்கள் அதிகரிக்கும் என சுமந்திரனும் அதேபோல NPP யும் தங்கள் பக்கம் ஒரு காற்று வீசும் எனவும் நினைக்கின்றனர் ஆகவே அர்ச்சுனா தனது ஆதரவாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு அளிக்கும்படி கூறியது தகமிழ் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

3 months 2 weeks ago
கமலா அக்கா கொம்பனி நல்லாட்சி தந்ததிற்கு நல்ல உதாரணங்களை சொல்ல முடியுமா?👈 தேவையில்லாத உக்ரேன் யுத்தத்திற்கான சீண்டல்கள் செய்தது அக்கா சார்ந்த அரசுதான்... உலகமே அஞ்சி நடுங்கும் காஷா அழிவுகளுக்கு உடந்தையாக,உதவிகள் செய்ததும் அக்கா சார்பு அரசுதான். பல நாடுகளில் அவசியமில்லா போராட்டங்கள் உருவாக காரணமானர்களும் அக்கா சார்பு அரசியல்வாதிகள் தான்....

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
யார் யார் நிராகரிக்கப்பட்டார்கள்.

நானும் ஊர்க் காணியும்

3 months 2 weeks ago
நன்கொடையாக பெற்றோர், பெற்றோர் வழி உறவுகள் மூலம் காணி/நிலம்/வீடு/வயல்/தோட்டம்/கடை இவை கிடைத்தால் இதுதான் பிரச்சனை. சொந்த உழைப்பில் சேர்த்ததை உதாசீனம் செய்யமாட்டோம்.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
சங்குக்கு திரும்பவும் சங்கூதிட்டானுகள் போல கிடக்கு! 😂

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
ஒரு சபையின்வேட்பு மனு தவிர மிகுதி பத்தும் யாழ் மாநகர சபை உட்பட நிராகரிப்பு அதேபோல இன்னும் பல கட்சிகளும் குழுக்களும் இந்த நிலை தான் அதிக கவனமின்மை தான் காரணம் என நினைக்கிறேன் தேர்தல் முறையில் மாற்றங்கள் வந்தபோதே இவர்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும் சில கட்சிகளும் குழுக்களும் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை கவனத்தில் எடுக்கவில்லை இந்த நிலையில் தமிழ் தேசிய முன்னணியை ஆதரிக்கும் நிலை சிறப்பானது

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

3 months 2 weeks ago
முன்பொரு காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த பொது நிறைய மது குடித்த வெறிகாரர்கள் இருந்தார்கள். இப்போது அதைவிட உலகமெல்லாம் மதம் பிடிக்காத இனவெறிகாரர்கள் தான் அதிகம் எதை எரித்தும் எவரையும் அழிக்க முடியாது ஆனால் எலோன் ஜெர்மன் நாட்டின் எல்லைக்குள் கால் வைப்பது மிகவும் கடினமாக இருக்கும் இப்போதைக்கு..