Aggregator

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 2 weeks ago
இது உண்மை ..இது நுனி நாக்கு ஆங்கிலமும் ...சிங்கள்வரிடமும்சேர்ந்து வேலை செய்த குணமும்..இது நடுத்தர வயதினரிடமும்...வயது போனவர்களிடமும் இருக்கிறது...கோயிலுக்கு பக்தனாய் வருவார் ..பினர் கோயிலுகு தலவராகிவிடு ..சிங்கள தூதுவரை கூப்பிடுவார்....தூதராலயத்தில் நடைபெறும் பார்ட்டிகளீள் முதல் ஆளய் நிற்பினம் ..அங்கு சமத்து குடி ..நடனமும் ஒரு காரணம்...இதனைவிட இப்ப சி.ரி சி பணிப்பாளர் மலையக பாடசாலையொன்றுக்கு போயிருப்பதாக கேள்வி...அவர் வரும்போது ..புதிய பார்சலுடன் வருவார் பாருங்கள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அதேதான். இதுதான் நானும் சொன்னது. யாராவது ஒருவர் வருணின் மாய சுழற்சியைக் கண்டுபிடித்துவிட்டால், அவர்கதி அதோகதிதான். பார்ப்போம் அடுத்த போட்டியில் எப்பிடி என்று. வெறும் இலக்கங்களை வைத்து, வீரரை எடுபோடக்கூடாது. அதுவும் கிரிக்கட் போன்ற ஒரு விளையாட்டில். வேறுபாடுகள் நிறைந்த விளையாட்டு இது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு ஃபில் சால்ட்டினதும் விராட் கோலியினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
குருனால் பாண்டியா அளவிற்கு கூட வருணிடம் பந்துவீச்சில், வேகத்தில் மாற்றங்கள் இருக்கவில்லை. எல்லா பந்துகளும் 97 - 100 km/h இலதான் போட்டார்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
சுனில் ந‌ர‌ன் த‌ன‌து திற‌மைய‌ ப‌ந்து வீச்சிலும் காட்டி , தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ந‌ல்ல‌ ர‌ன்ஸ்சும் அடித்தார்.................... ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ப‌ந்து வீச்சில் சுத‌ப்ப‌ல்.........................................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அடுத்த‌ ம‌ச்சில் வ‌ருன் சாதிப்பார் ந‌ண்பா................. வ‌ருனின் முத‌ல் ஓவ‌ரில் 22 ர‌ன்ஸ் விட்டு கொடுத்த‌து ஏமாற்ற‌ம் அளிக்குது☹️........................

துரோகி ( காட்டிக் கொடுப்பவன் )

3 months 2 weeks ago
சரி விடுங்கோ .......... ஐயாயிரத்துக்கு அந்த கௌதாரியை வாங்கி அதன் கழுத்தைத் திருகிக் கொன்ற நல்லவனும் மனித இனத்தில்தானே இருக்கிறான் ..........! 😂

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ............! ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய் பெண் : கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ…..ஓஒ…… பெண் : பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ…..ஓஒ…… ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து பெண் : நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. பெண் : கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் ஆண் : தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ........! --- அந்தியில வானம் ---

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

3 months 2 weeks ago
தேசிய மக்கள் சக்தி சார்பாக, யாழ். மேயர் பதவிக்கு போட்டியிடும், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் தனது வீட்டு விலாசத்தை.... தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து விண்ணப்பித்ததை ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாம். விதியின் படி... போட்டியிடுபவர் யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்க வேண்டுமாம். இவர் அந்த விதிக்குள் அடங்காத படியால்... கட்சி அலுவலகத்தை, தனது வசிப்பிடமாக குறிப்பிட்டுள்ளாராம்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
பெங்க‌ளூர் அணி தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்...................ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் போடுவ‌து ஈசியான‌த‌ல்ல‌ 2 வீர‌ர்க‌ள் தூர‌த்தில் ம‌ற்ற‌ 9 வீர‌ர்க‌ளும் சிறு வ‌ட்ட‌த்துக்குள்................அது தான் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி அதிக‌ ர‌ன்ஸ் கொடுத்து விட்டார்..............வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தியின் இர‌ண்டாவ‌து ஓவ‌ர் மிக‌ அருமை......................... வ‌ருன் ஒரு விக்கேட் எடுத்து விட்டார் 👍👍👍👍👍👍👍👍......................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஒரு விளையாட்டை வைச்சு அப்ப‌டி சொல்ல‌க் கூடாது ஜ‌பிஎல்ல‌ சில‌ வெற்றி தோல்விய‌ நாண‌ய‌ம் தான் தீர்மானிக்கிற‌து ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌ வில்லை , அடுத்த‌ விளையாட்டில் சாதிப்பின‌ம்...........................