3 months 2 weeks ago
https://www.facebook.com/Cricketcom/videos/what-is-sidespin-what-is-overspin-we-tell-you-in-this-cricketdotcom-explainerscr/2754349758061487/ Side spin vs over spin வருணின் பந்து வீச்சு தொடர்பான ஆய்வு https://www.youtube.com/watch?v=GIpRpbSxJNc
3 months 2 weeks ago
இது ஒரு முக்கியமான விடயம்தான் நீங்கள் கூறுவது மிக சரி என்றே கருதுகிறேன், ஆனால் வருணின் பந்து வீச்சு முறைமைக்கு அது தேவையாக இருக்கிறது என கருதுகிறேன் இந்த சிறிய மைதானத்தில் குறிப்பாக சுழல் பந்து வீச்சிற்கு பந்தின் வேகம் குறைவாக இருப்பது சிற்ப்பு. துடுப்பாட்ட வீரர்கள் இறங்கி வந்து விளையாடுவதனை தவிர்ப்பது மற்றும் பந்து வீச்சை கணிக்க முடியாமல் இருப்பதற்கும் அவ்வாறு வீசுகிறார் ஆனால் நீங்கள் கூறுவது போல பந்தின் வேக மாற்றம் செய்வது முக்கியம், போட்டியினை பார்க்கவில்லை எனவே எவ்வாறு பந்து வீசினார் என தெரியவில்லை.
3 months 2 weeks ago
ஆசிய ஆடுகளங்கள் திரும்ப கூடிய ஆனால் பந்து தாழ்வாக வரக்கூடிய ஆடுகளங்கள், வருண் தனது பந்து வீச்சு முறைமையில் மாற்றம் செய்ததாக கருதுகிறேன். பந்தின் கட்டு 45 பாகை கோணத்தில் இவ்வாறு வீசும் போது பந்து அதிகமாக எழும் ஆடுகளத்தில் மிக சாதகமாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளங்கள் பெரிதளவில் திரும்ப்பது என்பதால் இந்த ஆடுகளங்களில் இது வாய்ப்பாக இருக்காது என கருதுகிறேன். அத்துடன் இது சிறிய மைதான எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் பந்து திரும்பாமல் தாழ்வாக வரும் பந்தை நேரான மட்டையால் எதிர்கொள்வது இலகு தவறான கணிப்பு கூட 6 ஓட்டங்களை சிறிய மைதான எல்லைகளால் கிடைக்கும். இந்திய ஆடுகளங்களில் வழ்மையான முறையில் பந்தின் கட்டு கிடையாக (90 பாகை) வீசினால் பந்து அதிகமாக திரும்பும் அத்துடன் பந்து அதிகமாக drift ஆகும், அதனால் பந்தின் line and length கணிப்பது கடினமாக இருக்கும் என கருதுகிறேன். ஆனால் வருணின் புதிய பந்து வீச்சு முறை அவரரது பந்தினை கணிப்பது கடினமாக இருக்கும் என்பதால் இந்த மைதானத்திற்கு ஒவ்வாத முறையில் பந்து வீசுகிறாரோ என கருதுகிறேன். சிறிய எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் வருண் சாதாரணமான சுழல் பந்து வீச்சினை தொடரலாம் என கருதுகிறேன். சாதாரணமான சுழல் பந்து (side spin) 45 பாகை கோணத்தில் பந்து (over spin) இந்திய ஆடுகளங்கள் (ஆசிய ஆடுகளங்கள் அதிகமாக திரும்பும் ஆனால் பந்து தாழ்வாக வரும்), மற்ற ஆடுகளங்கள் பந்து அதிகமாக திரும்பாது ஆனால் பந்து உயர்ந்து வரும், ஆசிய ஆடுகளங்களில் side spin வீசுவது நல்லது ஆனால் அவுஸ்ரேலியா போன்ற ஆடுகளங்களில் over spin வீசுவது நல்லது என கருதுகிறேன்.
3 months 2 weeks ago
இவை பற்றி எனக்கு தெரியவில்லை
3 months 2 weeks ago
ஜபிஎல் 10 மைதானமும் மட்டைக்கு சாதகமான மைதானம் அன்மையில் நடந்து முடிந்த மகளிர் ஜபிஎல்ல லக்னோ மைதானத்தில் மகளிர் 200ரன்ஸ்சுக்கு மேல் அடிச்சவை ஆண்களின் அடி மகளிர்களின் அடிய விட வேகம்................ பந்து வீச்சும் வீரர்களை குறை சொல்ல முடியாது அண்ணா மைதானம் அனைத்தும் கிட்டதட்ட மட்டைக்கு சாதகமான மைதானம்............... சென்னை மைதானத்தில் பகல் பொழுதில் ரன்ஸ் அடிப்பது சிரமம் இரவு நேரத்தில் கூடின ஸ்கோர் 175 தாண்ட வாய்ப்பில்லை.........................
3 months 2 weeks ago
பெங்களூரு அணி இவருக்கு முதலாவது போட்டியிலேயே வாய்ப்பளித்துள்ளது, ஆனால் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார், ஆனால் தொடர்ந்தும் இவருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே தோன்றுகிறது, பெங்களூரு அணி தனது மத்திய ஓவர்களில் (12 ஓவர்கள்) சுழலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த உள்ளது போல தெரிகிறது (10/12), சுயாஸிற்கும் குருணலுக்கும் முழுமையான பந்து வீச்சினையும் லிவிங்ஸ்டனுக்கு 2 ஓவர்களையும் வழங்கியுள்ளது, பெங்களூரு அணிமுழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களிலும் துடுப்பாட்டக்காரர்களிலும் தங்கியுள்ளது போல தெரிகிறது.
3 months 2 weeks ago
நாணயத்தில் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தெரிவு செய்தவை முதல் மூன்று ஓவரை நல்லா போட்டு தென் ஆபிரிக்கா தொடக்க வீரர் கொக்க அவுட் ஆக்கி விட்டினம் பிறக்கு சுனில் நரன் மற்றும் ரகனா இருவரும் சேர்ந்து 9ஓவருக்கு 100ரன்ஸ் அடிச்சவை , நடுத்தர வீரர்கள் சரியாக விளையாட வில்லை பந்து வீச்சில் வரும் மாஜிக் காட்டுவார் என்று பார்த்தால் வருன் போட்ட முதல் ஓவரில் 22ரன்ஸ் கொடுத்து விட்டார் போன ஜபிஎல்ல இரண்டு முறை 250 ரன்ஸ்சுக்கு மேல் SHR அடிச்சவை ஒருக்கா அவேன்ட மைதானத்தில் மற்றது கொல்கட்டா ஹாடன் மைதானத்தில் அடிச்சு இருக்க கூடும்.......................
3 months 2 weeks ago
ஆம் அனேகமாக 1 ஆம் திகதியாக. இருக்கும் 🤣🤣
3 months 2 weeks ago
இந்த அறிக்கை இந்த நேரத்தில் வெளிவந்தமைக்கு முக்கிய காரணமே அதுதான்
3 months 2 weeks ago
இந்த விளையாட்டில் இரு தரப்பும் வெல்லலாம் என்ற ஒரு கணிப்பு இருந்தது salt உம் கோலியும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் வருணின் இன்றைய பந்து வீச்சும் பெங்களூருக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று நான் நினைக்கின்றேன்
3 months 2 weeks ago
எங்கட அமெரிக்கன் கட்டத்துரை அண்ணைக்கு சிங்சாங் இசையுடன் வந்து முதலமைச்சர் வாழ்த்து சொல்லாட்டி அவருக்கு தூக்கம் வராது லொள் நீங்களும் கே கே ஆரயா தெரிவு செய்திங்கள் பாவி பயலுங்கள் எங்களுக்கு முட்டைய வேண்டி தந்து விட்டாங்கள்☹️...........................
3 months 2 weeks ago
இது ஏற்கனவே நான் யாழில் எழுதிய ஒரு கருத்துத் தான் இருந்தாலும் இங்கே அண்ணை கந்தையா அவர்கள் எழுதியதால் இன்னொரு முறை என்னயுடைய ஒரு துருக்கி நாட்டுக்கு நண்பன் கூறுவான் அங்கே சில சிறிய கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவார்களாம். எல்லாவற்றிற்கும் பதிவுதான் காரணம் கதையோட கருத்து நான் பிறந்த காணி எனக்குச் சொந்தம் இல்லாவிட்டாலும் என்னுடைய சொந்தங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
3 months 2 weeks ago
உங்களுக்கு ஏன் என் மீது இப்படி ஒரு வன்மம்?🤣 நான் KKR தெரிவு செய்தேன் ஏனென்றால் போட்டி கொல்கொத்தாவில் நடப்பதன் அடிப்படையில், இப்போது புரிகிறது ஈழப்பிரியன், நீங்கள் ஓடிப்போன கோட்டா ரணிலை பதவியில் உக்கார வைத்த மாதிரி என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள்.🤣 இந்த ஆடுகளத்தில் 262 ஓட்டங்களை SRH எடுத்துள்ளது என கருதுகிறேன், அதிக ஓட்டங்களை வாரி வழங்கும் மைதானம், சிறிய எல்லைகள் என குறிப்பிட்டுள்ளார்கள்.
3 months 2 weeks ago
தற்போதைய முதல்வர், துணை முதல்வர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் முறையே ஈழப்பிரியன் முதல்வர் அவர்களுக்கும் துணை முதல்வர் அல்வாயன் அவர்களுக்கும் வாழ்த்துகள்😂
3 months 2 weeks ago
என்னுடைய நிலமையும். அது தான் எனது உண்மையான பிறந்த தேதி 4-4-1957. என்னுடைய அக்கா 8-8-1952. ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை இது எனது பெற்றோருக்கு. ரொம்ப கவலை நான் பிறந்ததும் உடனும். பதியவில்லை எனது தகப்பனார். நண்பர்களுடன் சேர்த்து தினமும் குடித்தபடி என்னுடைய பேரன். பேசித் தான் 12-4 1957. பிறந்தது என்னு. பதிந்து விட்டார்கள் குறிப்பை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். குறிப்பில். 4-4-1957. தான் இதுக்கு நான் எனது பெற்றோரை பேசியபடி நீங்கள் நான்கு ஆண்டுகள் பிந்தி பதிந்தும். அமைதியாக இருககிறீரகள். குறிப்பு,.....உங்கள் வீட்டுகாரிக்கு இது தெரியுமா??? 🤣
3 months 2 weeks ago
இன்றைய முதலமைச்சர் @vasee க்கு வாழ்த்துக்கள்.
3 months 2 weeks ago
அமெரிக்கா இம்பீரியலிசத்துக்கு எதிராக போராடும் அமைப்புக்களிடம் உதவிகள் கேட்கலாம் சகோதரி...
3 months 2 weeks ago
அமெரிக்கன் பயங்கரவாத தடைச்சட்டம் போட்டு கொழும்பில் வந்து கைது செய்ய மாட்டான் என்ற துணிவில் தூதரகத்திற்கு முன் நின்று போராடுகின்றனர் .சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தான் குரல் கொடுக்க முடியும்...சிங்களவர்கள் சித்திரைவதைசெய்யப்பட்டு கொல்லப்படால் மட்டுமே சிறிலங்காவில் விசாரனை செய்யப்படும்...ஏனைய இனங்கள் அமைதி காக்க வேணும் ...அமெரிக்காவுக்கு எதிராக,பிரித்தானியாவுக்கு எதிராக ஏனைய இனங்கள் குரல் கொடுக்கலாம்... "அமெரிக்கா இம்பிரியலிசம் " எங்கயோ கேட்ட குரல் .... சிறுபான்மையினர் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க ,பெரும்பான்மயினர் ட்ரம்ப்பிடம் கடன் கேட்டு நாட்டை அபிவிருத்தி செய்வினம்
3 months 2 weeks ago
Quinton Dekock அனுபவம் மிக்க வீரர் என்ன நிறைய சர்வதேச போட்டிகளில் இன்னும் விளையாடி இருக்கனும் , மற்ற நாடுகளில் நடக்கும் தொடர்களில் விளையாடுவதால் தாய் நாட்டுக்கு விளையாடுவதை பெரிதாக விரும்ப வில்லை , 2027 சொந்த நாட்டில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையோட சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்...................ஜபிஎல் மூலம் நிறைய காசு சம்பாதித்து விட்டார் அதோட மற்ற நாட்டு தொடர்களிலும் விளையாடி காசை குவித்து விட்டார்.............. இன்னும் சில ஜபிஎல் சீசனில் விளையாடக் கூடும்..........................
3 months 2 weeks ago
எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டின் நிலத்தை காப்பாற்ற குரல் கொடுக்கினம் பாருங்கோ ...தமிழர் பகுதியில் உள்ள விகாரை நிலத்தை காப்பாற்ற ஆட்கள் இல்லை ஆனால் அமெரிக்கா தூதரகத்துக்கு முன்பு போராட்டம் ...அவ்வளவு ஜனநாயகம் சிறிலங்காவில் இருக்கிறதாம் என படம் காட்டியினம்.