Aggregator

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 1 week ago
அலி சப்பிரி எவ்வள்ளவுக்கும் துள்ளட்டும் இவர் எதுவரை துல்லுகிறார் என்று பாருங்கள் .

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்

3 months 1 week ago
மிச்ச காசு பெறுமதிக்கான சொக்லேட்ட கடைக்காரரிடம் கேட்காமல் எடுத்து உண்டால் அது தப்பு என நினைக்கின்றேன். இருந்தாலும் இப்படி சிறுவர்கள் மீது தன்னிச்சையான தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டும். காவல் துறையும்,அரச அதிகாரிகளும் ஒழுங்காய் இருந்தால் பொதுமக்கள் ஏன் சட்டத்தை கையிலெடுக்கின்றார்கள்?

Am an atheist - சோம.அழகு

3 months 1 week ago
எந்தவொரு கோட்பாட்டுக்குப் பின்னாலும் படுதீவிரமாகப் பின் திரள்வது தான் பொதுவாக உலகம் முழுக்கவுள்ள சிக்கல். அவர்கள் தமக்கென்று எதிரிகளைக் கட்டமைப்பது தாம் செய்வதே சரியென்பதைத் தம் மனதுக்கு சமாதானப் படுத்தத் தான். அப்படி எந்தத் தீவிரக் கொள்கையாளர்களும் தம் எதிரிகளோடு நடுநிலையாளர்களையும் சேர்க்கத் தவறுவதில்லை. அவர்களுக்குத் தான் எல்லாப் பக்கமும் நெருப்பு. இதில் சிரிப்பு என்னவென்றால், பலருக்கும் தாங்கள் ஏதோ ஒன்றில் பக்கச் சார்பாக, அதுவும் தீவிரமாக இருப்பதே தெரிவதில்லை. அது ஆழ்மனதின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம், அதனாலோ என்னவோ. வரலாறு என்பது கொஞ்சம் உண்மை, நிறையப் பொய் சேர்த்து எழுதப்படும் புனைவு என்பதையும் உலகம் முழுக்க உள்ள கதைகள் மனிதரில் உள்ள இயற்கை உணர்வுகளை மையமாக வைத்து எழுந்தவை என்பதையும் மறுக்கவியலாது. மனித மேம்பாட்டை வலியுறுத்துபவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டியது தான்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
இதில் நான் எழுதியவை யாவும் திரியை கலகலபாக்க வேண்டியே...நிச்சயமாக யாரையும் நோகடிக்க வல்ல..எனக்கும் கிரிகட்டில் அதிக விருப்பமே...கிறுக்கு என்றும் சோல்லலாம் ..தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்

இலங்கை - சீன நட்புறவு என்றும் தொடரும்; சீனத் தூதுவர் கீ சென்ஹொங்

3 months 1 week ago
மோடி ஓடி வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அரசு சீனனுடன் கிளித்தட்டு விளையாடும்...மோடி வந்து பார்த்துவிட்டு அரசுடன் யாடி விளையாடும் ...இது சிங்களத்தின் சில்மிசம் பாருங்கோ

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
அந்தப்பிள்ளை ஆட்டுக்கு குழை, விறகுக்கு கொப்பு அடுக்குப்படுத்தி தறிக்க சொல்லிச்சு. தறிக்கிறவர்கள் கூலி, விறகு வியாபாரம். எல்லோரும் சேர்ந்து அம்மணியின் தலையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரும் அனுபவிப்பதை விரும்புவதில்லை, அதனாலேயே என்னவோ, பாடுபட்டு வீட்டைப்பராமரிப்பவர்களை திடுதிப்பென்று வந்து எழுப்பிவிடுகிறார்கள் சில புலம்பெயர்ந்தோர். எல்லாவற்றிற்கும் அனுபவம் வேண்டும். தங்கச்சியின் கணவரோடு ஆலோசித்து செய்திருக்கலாம். பலாக்கன்று வாங்கி நடலாம், அது வளர்ந்து வர எவ்வளவு காலம் எடுக்கும்? இன்னும் என்ன என்னத்தை கொண்டு போய்ச்சேர்க்கப்போகிறார்களோ? பயமாய் கிடக்கு.

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் - வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

3 months 1 week ago
தனக்கு ஆபத்து என வரும் போது அமெரிக்கா ஈரான் மீது மாற்று நடவடிக்கைகள் எடுக்கின்றது. யாரும் ,எந்த நாடுகளும் எதிர்க்கவில்லை. யேமன் மீது தாக்குதலை நடத்துகின்றது. இங்கே அத்துமீறிய அஜாரகம் என யாரும் எந்த நாடும் பொங்கி எழவில்லை. அமெரிக்கா தன் நலம் கருதி உலகம் முழுவதும் செய்வதைத்தான் ரஷ்யா உக்ரேனில் தன் நலம் கருதி செய்தின்றது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஒரு விளையாட்டில் யாரை யாரால் அல்லது எந்த அணியால் எந்த அணியை வெளியேற்றலாம் என்ற கணிப்பு சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் அது தானே உண்மை தக்கன இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே என் அவா. மீண்டும் சிந்திப்போம் 🙏

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
நான் பின் வாங்குவ‌து போல் தெரிய‌லாம் நான் முன்னுக்கு போக‌ விட்டு தான் ப‌துங்கி தாக்கிற‌ நான் , தெய்வ‌ம் செம்பாட்டான் இப்ப‌ முன்னுக்கு நிக்க‌லாம் முடிவில் முன்னுக்கு நிப்பாரா என்றால் ச‌ந்தேக‌ம் தான் வார்த்தி...................

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை

3 months 1 week ago
உண்மைதான்...சிட்னியிலும் ..கனடாவிலும் இருக்கும்...ஆனால் சுவைதான் எங்கையோ போயிடும்..கைப்பக்குவம் என்பது எப்பவோ கைவிட்டுப்போச்சு..

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை

3 months 1 week ago
இது வந்து கஸ்தூரியார் வீதி மற்றும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் உள்ள வட்டப்பாதையின் அருகில் எங்காவது இருக்கலாம் என நினைக்கின்றேன். தொடருங்கள் உங்கள் சேவையை ... வாழ்த்துக்கள் நாங்கள் படிக்கும்போது KKS வீதி மற்றும் கல்லூரியின் வழிபாட்டு மண்டபம் சந்திக்கும் சந்தியில் ஒரு உணவகம் இருந்தது சாப்பாடும் மலிவு வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவுகளையும் அங்கெ கொண்டு சென்று அருந்தலாம் முதலாளி ஒரு நல்ல இதயம் படைத்த மனிதர்

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது

3 months 1 week ago
அப்பிடி எல்லாம் கனடாவைக் கைவிட்டுவிடமாட்டம்! இந்த முறை லிபரல்காரரை வீட்டுக்கு அனுப்புறம் கொன்சர்வேட்டிவ்காரரை ஆட்சியில் அமர்த்துறம். கர்பன் டக்ஸ் கார்ணிக்கு நல்லதொரு பாடம் புகட்டுறம்!😎

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
பிற‌த‌ர் ஒரு கிழ‌மை பொறுத்து பாருங்கோ புள்ளிப் ப‌ட்டிய‌லில் எங்கை நிக்கிறேன் என்று இப்ப‌ 5 போட்டி தான் ந‌ட‌ந்து முடிந்து இருக்கு.............இன்னும் 67 போட்டி இருக்கு , அதோட‌ குறுக்கு ம‌றுக்கு கேள்விக‌ள் ப‌ல‌ இருக்கு ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிக்கும் அணி...................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் க‌ட‌சியில் நான் சொல்வ‌து ச‌ரியா வரும்....................