1 week ago
IMG 2320 — PostimagesIMG 2320 — Postimages நன்றி பையா ! இதில் தொலைபேசியிலோ கொம்பியூட்டரிலோ சேமிக்காது நேரடியாக கொப்பி பேஸ்ட் முறையில் சொல்லித்தந்தால் நல்லது.
1 week ago
This is the Balachandra Kids Park, which is located beyond the right-hand side statue. Inside this park, there is a statue of the LTTe chief Hon. V.Prabhakaran and his massacred son Balachandran.
1 week ago
அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஒரு தடவை என்றால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம். இதை கடந்த சில போகங்களிலும் கேள்விப்பட்டேன். தொடர்ந்து நடந்தால் அதை வித்தியாசமாகத் தானே பார்க்க வேண்டி உள்ளது. இதுபற்றி ஊரில் உள்ள @சுவைப்பிரியன் @ஏராளன் @பாலபத்ர ஓணாண்டி ஆகியோரின் கருத்துக்களை அறிய ஆவல்.
1 week ago
To the left of the above shown right-hand side statue, a few boards featuring poems about the Tamil genocide were installed: The building seen on the left-hand side of this image below is the museum hall known as "Maaveerar Mandapam". In the Tamil Eelam, "Maaveerar Mandapam" means a hall where the Viththudal (Tamil Tiger corpse) would be kept for their funeral. Beyond this statue, there is a park known as "Balachandran Siruvar Poongka" (Balachandran Kids Park. The photos of this park are displayed in the next box. The above image shows the boards with poems. Some of those boards are shown below:
1 week ago
Statues on the right-hand side of the main pillar: These statutes showcase the pain and suffering endured by the Tamil people during the Tamil genocide orchestrated by the Sinhalese. To the right of the statue, a board featuring the following poem was installed:
1 week ago
Statues on the left-hand side of the main pillar: These statutes showcase the faces of the Tamils who self-immolate themselves against the Tamil Genocide that happened in Sri Lanka/ occupied Tamil Eelam.
1 week ago
இந்த வழக்கில் என் புரிதல் (எனக்கு புரிவதற்கு மிகக் கஷ்டமான விடயங்களில் ஒன்று சட்டங்களும் அதில் பயன்படுத்தப்படும் சொற்களும் / வார்த்தைகளும்) 1. இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வெளியிடும் போது, அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக அமைந்தது என கூறியிருந்தது 2. ஆனால் அந்த வர்த்தமானி அறிவித்தல் அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என தமிழ் தரப்புகள் சுட்டிக் காட்டின. நிசாம் காரியப்பர் இதனை பற்றி தெளிவாக தமிழ் கட்சிகளுக்கு எடுத்துரைத்து இருந்தார். தமிழரசுக் கட்சி பாராளுமன்றத்தில் இதை முன்வைத்து கடுமையாக எதிர்த்து இருந்தது. இதில் முன் நின்றவர் சுமந்திரன். கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு இந்த வர்த்தமானி அறிவிப்பு பற்று தெளிவாக எடுத்துரைத்தது நினைவு. 3. பாராளுமன்ற விவாதங்களும் அழுத்தங்களுக்கும் பின்னர் இனவாத அனுர அரசு இந்த வர்த்தமானியை மீளப் பெறப் போவதாக அறிவித்தது. 4. ஆனால் மீளப் பெறும் வர்த்தமானி அறிவித்தலை அனுரவின் இனவாத அரசு இன்னும் வெளியிடவில்லை 5. எனவே காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என்ற விடயத்தின் அடிப்படையில் சுமந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்க செய்து இருந்தார் 6. அந்த மனுவை எடுத்து கொண்ட நீதிமன்றம், அதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்கி உள்ளது (ஏனெனில் சட்ட ரீதியில் இவ் அறிவிப்பு செல்லுபடியற்றது என மன்றுக்கு புரிந்து இருக்கும்) 7. அத்துடன் வர்த்தமானியை மீளப் பெறுவது தொடர்பாக அரசு ஏதாவது செய்து இருப்பின் அதனை சமர்பிக்க சொல்லியுள்ளது நான் நினைக்கின்றேன், அனுரவின் இனவாத அரசுக்கு வேறு வழி இல்லையென. வர்த்தமானியை மீளப் பெறும் அறிவித்தலை விடுக்கும் என நினைக்கின்றேன் (பின்னர் இன்னொரு விதமாக காணி அபகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்)
1 week ago
Epigraphs on the wall around the Mullivaikkal muttram. These walls face directly opposite the pillar. Image moving from right to left-->
1 week ago
More front views of Mullivaikal Muttram:
1 week ago
வெஸ்சின்டிஸ் வீரர்களின் விளையாட்டு படு கேவலம்...................வீரர்கள் சீக்கிரம் அவுட் ஆகி வெளிய போகினம்................................
1 week ago
Mullivaikal Muttram Thanjavur District of the Tamil Nadu state in India This Tamil genocide memorial was inaugurated on 6 November 2013. To read more: https://en.wikipedia.org/wiki/Mullivaikal_Muttram This is the full front view of the main pillar and its surroundings. Behind it, there is a hall that displays images and artifacts collected from Mullivaikkal. She is known as "Tamil Paavai" Things kept inside the glass door:
1 week ago
முள்ளிவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள நினைவுத் தூண் எப்போது முதன் முதலில் கட்டப்பட்டது என்பது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1 week ago
பரிசு ஒரு பிரதான வீதியில் ஒருவர் காரைச்செலுத்திக்ண்டிருந்தார் . அவரை போலீசார் சாதாரண உடையில் பின் தொடர்ந்து கொண்டே இருந்தனர். சில மணிநேரம் சென்றதும் போலீசார் அவரது காரை முன்னே மறித்து இறங்கும்படி சைகை காட்டினார் ....அவரும் இறங்கினர் . பின் அவர்கள் இந்தாருங்கள் பரிசு பத்தாயிரம் , நாங்கள் உங்கள் காரைப் தொடர்ந்தோம் .நீங்கள் ஒரு இடத்திலும் குறித்த வேக எல்லைக்கு மேற் செல்லவில்லை. நிதானமாக சடட திட்ட்ங்களுக்கு மதித்து கார் ஒட்டினீர்கள் என்றார்கள். அதற்கு அவன் நன்றி சார் ...நானிதை வைத்து நாளை லைசன்ஸ் எடுக்கிறேன் என்றான். இந்தக் கேடட மனைவி சார் அவர் குடிவெறியில் பகிடி விடுகிறர் என்றாள். இந்தக் காடசியெல்லாம் பார்த்திருந்த மாமியார் நான் சொல்ல சொல்ல கேடடான களவெடுத்த காரில் வரமாடடேன் என்று ,இனி தலை தலையென அடித்துக்கொள்ள வேண்டியது தான் . போலீசார் திரு திரு என விழித்தனர். (படித்து ரசித்தது )
1 week ago
Monument for the massacre of 17 TRO aid workers in Trincomalee Clichy, France A Tamil massacre monument in tribute to the 17 TRO aid workers who were killed in Trincomalee was opened in the year 2013 in Clichy, France.
1 week ago
தமிழர்கள் மட்டும் தான் வெங்காயப் பயிர் செய்கிறார்கள் என்பது தவறான புரிதல். இலங்கை முழுவதும் சின்ன வெங்காயம் செய்வோருக்கு பாதிப்பு என்று தான் யோசிக்க வேண்டும். ஆனால், சின்ன வெங்காயம் இறக்குமதி ஆரம்பித்தது உற்பத்திக்கும் கேள்விக்குமிடையே இடைவெளி வந்ததால் என நினைக்கிறேன். உள்ளூர் விவசாயிகள் இலாபம் அடைய வேண்டும், ஆனால் உற்பத்தியைக் குறைத்து விலையைக் கூட்டி கொள்ளை இலாபம் அடைவது சரியல்ல. தற்போது இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்திற்கும், உள்ளூர் வெங்காயத்திற்கும் 10 அல்லது 20 ரூபாய்கள் தான் விலை வேறு பாடு. எனவே, நுகர்வோர் நலனும், உள்ளூர் விவசாயிகள் நலனும் பேணப்பட்டிருக்கின்றன.
1 week ago
Mullivaikkaal Memorial Beau Bassin Rose Hill, Mauritius This was the first memorial built in remembrance of the Tamil Genocide. Its uniqueness lies in the fact that it honours both Tamil civilians and LTTE fighters together. In response to requests from the Mauritius Tamil Temple Federation (MTTF), the mayor of Beau Bassin-Rose Hill, Louis André Toussaint, commissioned the construction of a memorial pillar. The epitaph on the memorial reads as follows: This memorial is located within the Beau Bassin Rose Hill Municipal Council's grounds, a short distance from the mayor's office. This was opened on 18 May 2012. Image Credits: This image was generated by me in the year 2024 from a video from Facebook and later uploaded to Wikipedia
1 week ago
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' 'We ourselves will write our history' Purpose: This thread is dedicated to documenting images of Tamil Genocide monuments and memorials located around the world. Disclaimer and Credits: All images shared in this thread are the property of their respective owners. I do not hold any rights to them. What's the Tamil Genocide? Tamil_genocide An image documentary by Nanni Chozhan
1 week ago
மண்டைதீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுத்தூண்
1 week 1 day ago
உண்மை தான் அது ஒரு காலம் அழகிய காலம்👍🥰................... ஏ ஆர் ரகுமான் ரோஜா படத்தில் இருந்து 2005 வரை எல்லா படங்களுக்கும் நல்லா இசை அமைத்தார் , 2000ம் ஆண்டுக்கு பிறக்கு ஹிந்தி படங்களுக்கு அதிகம் இசை அமைத்தார் , ஏ ஆர் ரகுமான் இசையில் வெளி வந்த இந்த ஹிந்தி படத்தில் வந்த இந்த பாடல் குறைந்தது 300 தரம் கேட்டு இருப்பேன் , நீங்களும் கேட்டு பாருங்கோ.................... இது 2001ம் ஆண்டு வெளி வந்த ஹிந்திப் படம் , என்ன பாடினம் என்று தெரியாது , இசை இனிமையான குரலில் வெளிவந்த பாட்டு...............இந்தப் படத்தில் இன்னொரு நல்ல பாடலும் இருக்கு🥰😍.............................
1 week 1 day ago
மே 15, 1985 அன்று குமுதினிப் படகில் படுகொலையானோரின் நினைவுத்தூண் நெடுந்தீவு இறங்குதுறை