2 weeks 1 day ago
ஓம் அண்ண பல பூதங்கள் சேர்ந்து ஒருதனுக்கு அடிப்பது வீரமா அல்லது தனிய மோதி வெல்பவன் வீரனா உக்கிரேன் ரஸ்சியாவின் போரின் போது , ரஸ்சியா தான் பேரை முதல் தொடங்கினது , பிழை எல்லாம் ரஸ்சியா மீது , என யாழில் நீங்கள் தொட்டு பலர் உக்கிரேனுக்கு ஜிங்சாங் போட்டிங்கள் , இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செலன்ஸ்கி அவமான பட்டதை உலக மக்கள் எளிதில் மறக்க மாட்டினம் 😁😛 ஈரான் மீது யார் முதல் போர் தொடுத்தது , உக்கிரேனுக்கு வந்தால் ரத்தம் ஈரானுக்கு வந்தால் தக்காளி சட்னியா....................போங்கோ நீங்களும் உங்கட நடு நிலையும்😁😛...............................
2 weeks 1 day ago
இந்த செய்திய நேற்று நான் தான் யாழில் முதல் இணைத்தேன் , வடகொரியா பற்றிய செய்தி பல தளங்களில் வந்த பின்பு அதையும் இணைத்தேன் , இணையவன் வந்து குறுக்கிட அவருக்கு பதில் அளித்து இருந்தேன் அதை உடன நீக்கி விட்டு தனது பதிவை அப்படியே விட்டு இருக்கிறார்....................இப்படியான ஒருபக்க சார்வாய் நிர்வாகம் நடந்து கொள்வதால் தான் யாழில் பலரும் பெரிதாக எழுதுவதில்லை...................... எனக்கும் இதுக்கை எழுத ஆர்வம் இல்லை , ஈரானுக்கு அநீதி இழைக்கப் படுது என தெரிந்த படியால் தான் முகம் தெரிந்த உறவுகளுடன் விவாதிச்சேன் மற்றம் படி இதுக்கை விவாதிக்க ஒன்னும் இல்லை............... X தளம் , யூடுப் முக நூல் , ரிக்ரோக் , இங்கு தான் உடனுக்கு உடன் செய்திகள் விவாதங்கள் மின்னல் வேகத்தில் நடக்கும்...............செய்திகளுக்கு முதல் இடம் X தளம் அங்கு தான் உடனுக்கு உடன் எல்லாம் வரும்.....................
2 weeks 1 day ago
srael-Iran| Destroy FighterJets| Attack| நிலைகுலைந்த Airports| சேதமான போர்விமானங்கள்|Sathiyamtv
2 weeks 1 day ago
தலைவரின் தகுதியைப்பற்றி கதைப்பதற்கு சிங்களத்தின் எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் நானாக்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை!
2 weeks 1 day ago
# செத்த கிளி
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
நானும் பார்த்த்தேன், பிரமிக்கின்றது அவரது நடவடிக்கைகள், என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்கு, wow நல்ல திறமையான ஆட்சியாளர், உலக வங்கி & மேற்கிடம் மண்டியிடாமல் பல நல்ல திட்டங்களை முன்னேடுத்து மக்கள் வாழ்வாதாராங்களை மேம்படுத்துகின்றார்
2 weeks 1 day ago
இவரின் வரலாறை முதல் படியுங்கோ படித்த பின் தெரியும் புட்டின் ஏன் இவரை அழைத்து வாழ்த்தினார் என.............................
2 weeks 1 day ago
அவங்கள் பந்தை கையில் வைத்து இருக்கும் போது பார்க்க சின்னதாக தெரிந்தது........................எனக்கு பேஸ்போல் விளையாட்டில் பெரிய ஆர்வம் இல்லை அமெரிக்காவில் அதிக மக்கள் இந்த விளையாட்டை அதிகம் விரும்பி பார்க்கினம் அமெரிக்கா விளையாட்டில் 140 போட்டிக்கு மேல் விளையாடும் விளையாட்டு என்றால் அது இந்த பேஸ்போல் தான்.................... மற்ற விளையாட்டுக்கள் 82 தரம் விளையாடனும் NBA , NHL , இப்படியான விளையாட்டுக்கள்................................
2 weeks 1 day ago
இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ
2 weeks 1 day ago
எல்லா இனத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கத் தான் செய்யினம் பிரிடிஷ் காரன் செய்யாத கொடுமைகளை ஊத்த வேலைகளை ஈரான் நாட்டவர்கள் செய்து இருக்கினமா ...................... நான் டென்மார்க்கில் அதிகம் பழகினது முஸ்லிம் நண்பர்களுடன் , அவங்கள் எப்ப பார்த்தாலும் சிரிக்க வைப்பாங்கள் , நான் பல வாட்டி யோசித்து இருக்கிறேன் எப்படி இவங்களால் இப்படி எல்லாம் சிரிக்க வைக்க முடியுது என சில தலைக் கனம் பிடித்தவர்களும் இருக்கினம் , நாங்கள் சிறுவயதில் இருந்து பாடசாலையில் படித்த காலம் தொட்டு இப்ப வரை நல்ல பழக்கம்.................அவங்களுக்கு முன்னாள் என்னில் யாராவது கை வைக்கனும் மூஞ்சைய உடைத்து விடுவாங்கள்..................... முன்னாள் ஈரான் நாட்டில் இராணுவத்தில் இருந்த நபர் பின்னைய காலங்களில் சீனா பெண்ண திருமணம் செய்து டென்மார்க்கில் வேலை கிடைச்சு அப்படியே இங்கையே இருக்க தொடங்கிட்டார்......................அறிவில் சிறந்த மனிதர் அவர் , ஒரு கெட்ட பழக்கமும் இல்லை , தொழில்நுட்பம் பெரிசா வளரதா 2000ம் ஆண்டில் அவர் பலதை இணையத்தில் கண்டு பிடித்தவர் , அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்🙏👍........................ இது தான் உலகம் ஒவ்வொரு மதத்திலும் இனத்திலும் நல்லவர்களும் இருக்கினம் கெட்டவர்களும் இருக்கினம் நல்லவர்களை நட்பில் வைத்து இருப்பது தான் எனது பழக்கம்👍....................................
2 weeks 1 day ago
இஸ்ரேல் தனிக்கை செய்யுது தங்கட நாட்டில் ஈரான் ஏவும் மிசேல்களை படம் பிடிக்க கூடாது , சேதாரங்களை வெளி நாட்டு ஊடகங்கள் படம் பிடிக்க முடியாது......................இந்த காணொளியில் கூட இரண்டு மிசேல்கள் கீழ விழுந்தது தெரியுது ஆனால் அதை காட்ட வில்லை................நேற்று காலை இஸ்ரேல் தலை நகரத்தில் ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலுக்கு பலத்த சேதம்......................................
2 weeks 1 day ago
தலையங்கத்தால் வாசகர்களைக் கவர முனையும் பதிவுகள் மலிந்துவிட்டன. யானையின் இலத்தியில் கண்டெடுத்த விளாம்பழம்போல் சில பதிவுகள் ஏமாற்றமளிக்கிறது.🤔
2 weeks 1 day ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
2 weeks 1 day ago
Iran Strikes Tel Aviv Live: Sirens Sound, Ballistic Missiles Fly Across Skies In Israel | N18G
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
இந்த வாகனத்தை இப்ப டென்மார்க்கில் போட்டி போட்டு வாங்க தொடங்கிட்டினம்....................காலப் போக்கில் பெட்ரோல் டீசல் தேவைப் படாது ஜரோப்பிய நாடுகளுக்கு இந்தியா , பாக்கிஸ்தான் , இன்டொனெசியா , வங்கிளாதேஸ் போன்ர நாடுகளுக்கு பெட்ரோல் டீசல் அதிகம் தேவைப் படும்......................இந்த 4 நாடுகளும் அதிக மக்கள் தொகைய கொண்ட நாடுகள்..........................மற்றும் அபிவிருத்தி அடையாத நாடுகள்......................
2 weeks 1 day ago
ஈரானில் தற்போது இணைய வசதி முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டது, ATM இல பணம் எடுக்கமுடியாது, காசு மட்டுமே பயன்படுத்த வேண்டியநிலை உள்ளதாக கூறுகிறார்கள், ஈரானிய அரச தொலைக்காட்சியினை தகர்த்தன் மூலம் தகவல் தொடர்புகலை முற்றாக துண்டித்துள்ளது இஸ்ரேல், ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய நடவடிக்கையாக இதனை பார்க்கிறேன். மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடியில் உள்ளதாக கூறுகிறார்கள். ஈராக், லிபியாவில் கூட இதனையே செய்தார்கள், அரச தரப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியினை அதிகரிக்கும் முயற்சி இதுவாகும். போர் தொடங்கிய போது ஒரு அலையில் 60 விமானங்களை பயன்படுத்திய இஸ்ரேல் தற்போது ஒரு அலையில் 20 விமானங்களை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், அவர்களால் தொடர்ச்சியாக 50 விமானங்களை பாவிக்க முடியாது (60/40)ஆனால் தொடர்ச்சியாக ஈரான் மேல் தொடர் அழுத்தம் செலுத்தவேண்டும் என்பதற்காக ( நீண்ட காலத்திற்கு) இந்த குறைவான விமானங்கள் பாவிக்கின்றது இஸ்ரேல். அதன் உள்ளார்ந்த அர்த்தம் தொடர்ச்சியாக குழப்ப நிலையினை ஈரான் மேல் பிரயோகிக்க இஸ்ரேல் விரும்புகிறது, இஸ்ரேலின் அணுநிலைகள் மீதான தாக்குதல் பெரிய அனர்த்தம் எதனையும் விளைவிக்கவில்லை ஆனால் ஒரு தொடர் தாக்குதலை ஈரான் மேல் நிகழ்த்த இஸ்ரேல் விரும்புவதாக கருதுகிறேன். அனுநிலை மீது தாக்கவேண்டுமாயின் இஸ்ரேல் இவ்வாறான கால அவகாசத்தினை வழங்குமா தொடர்ச்சியாக? ஆட்சி மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைக்கு திசை திருப்பும் உத்தியாக அணுநிலைகள் மீதான தாக்குதல் என வரையறை செய்ய முயல்கிறதாக நான் கருதுகிறேன். சிங்கத்தின் மீளெழுச்சி என்பதே இந்த தாக்குதலுக்கான குறியீட்டு பெயர், சிங்கம் காட்டு ராஜா, மீள மன்னர் பரம்பரையினை ஆட்சிக்கு கொண்டுவருவதெற்கே இந்த பெயராக இருக்குமோ?🤣
2 weeks 1 day ago
நான் இந்த திரியில் நேற்று எழுதினதை தான் பாரிசாலன் தனது யூடுப்பிலும் போட்டு இருக்கிறார்......................இதுக்கை நேரம் ஒதுக்கி நாங்கள் எழுதினாலும் எங்கட விவாதம் முகம் தெரிந்த உறவுகளுடன் முடிந்து விடுகிறது......................பாரிசாலனின் காணொளிய லச்ச கணக்கில் பார்க்கினம்......................ஆம் மீண்டும் சொல்லுகிறேன் ஈரானுக்கு இழைக்கப் பட்டது அநீதி😉..............................
2 weeks 1 day ago
இஸ்ரேல் பற்றி எரிகின்றதாம், உண்மையா "Live"