Event - நவாலி படுகொலை

Submitted by admin on Thu, 07/05/2018 - 11:22
Desktop Image
Mobile Image

1995.07.09 ஆம் திகதியன்று விமானப் படையினர் மேற்கொண்ட விமானக்குண்டுத் தாக்குதலில் நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்களில் 153 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 150 பேருக்கு மேலானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.

Event Title
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் நினைவின் நாள்