Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி
#1
அய்யா யாராவது எனக்கு உதவி செய்யுங்க நான் எப்படி கருத்துக்களுக்கு பதில் எழுதுவது.
அன்புடன்
மாலு

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - யாழினி
yathum oore yavarum kelir
Reply
#2
12 வது கருத்தும் எழுதியாச்சு இப்போ என்ன நடந்தது?
kaRuppi
Reply
#3
உங்கள் தகவலுக்கு நன்றி
அன்புடன்
மாலு
yathum oore yavarum kelir
Reply
#4
கவலைப்படாதீர்கள்.... உங்களுக்கு உதவ எப்போதுமே 'வலைஞன்' தயாராக இருப்பார்....
,
......
Reply
#5
எப்படி என் கையெழுத்தை தமிழில் இணைப்பது என்பதைப் பற்றி அறியத் தருவீர்களா?

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.. ஏற்கனவே உதவி என்றிருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது - யாழினி
Reply
#6
சுயகுறிப்பில் மாற்றலாம்.
நீங்கள் ஈகலப்பை பாவிப்பவராக இருந்தால் நேரடியாகவே அந்தப்பெட்டிக்குள் தட்டச்சு செய்யலாம். அல்லாது விட்டால் வேறு இடத்தில் தட்டிவிட்டு வெட்டி ஒட்டுங்கள். :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
நான் வெட்டி ஒட்டினேன். ஆனால் அது உடனே ஆங்கிலத்திற்கு மாறிவிட்டது. வேறு ஏதாவது வழி இருக்குதா?
Reply
#8
உங்களிடம் கீமேன் ஈகலப்பை இல்லையா..?? அதைக்கொண்டு நேரடியாகவே எழுதலாம்.

http://thamizha.com/modules/mydownloads/vi...ewcat.php?cid=3
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
Sujeenthan Wrote:நான் வெட்டி ஒட்டினேன். ஆனால் அது உடனே ஆங்கிலத்திற்கு மாறிவிட்டது. வேறு ஏதாவது வழி இருக்குதா?

நீங்கள் யுனிகோட் அல்லாத பகுதியில் இருந்து வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள் போல் உள்ளது. யுனிகோட்டில் உள்ள பகுதியில் வெட்டி ஒட்டுங்கள் ஆங்கிலத்திற்கு மாறாது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#10
உங்கள் இருவரின் உதவிக்கும் நன்றி.
Reply
#11
வணக்கம் சகோதரர்கள் !

எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?

எப்படி படங்களை போடுவது?

(உதாரணங்கள்:- வாழ்த்து அட்டைகள், கவிதைக்கு ஏற்ற படங்கள்)

தயவு எனக்கு உதவி செய்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி :roll:
Reply
#12
[size=18]படம் போட ஏற்கனவே
மதன் தந்த இணைப்பு இப்ப வேலை செய்வதிலை......

ஏதேனும் புது இணைப்பு இருந்தால்
அறியத் தாங்கோ...
"
"
Reply
#13
<b>இந்த இணைப்புக்கு செல்லுங்கள் .</b> http://imageshack.us/[/size]

<img src='http://img151.imageshack.us/img151/9749/image6rp.png' border='0' alt='user posted image'>

<b>* மேலே உள்ள படத்தில் இருப்பது போல் வரும்.அதில் </b>

<b>1. Durchsuchen என்பதை அழுத்தி நீங்கள் இணைக்க வேண்டிய படத்தை எடுங்கள்.

2.Host it கிளிக் செய்யவும்.</b>
---------------------------------------------------------------------------------------->>

<img src='http://img154.imageshack.us/img154/6875/image26pe.png' border='0' alt='user posted image'>

<b>* Host it யை கிளிக் செய்த பிறகு, மேல் படத்தில் தெரிவது போல் 8 லிங்ஸ் தெரியும் அதில் நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் 8 வதாக உள்ள இணைப்பை கொப்பி செய்து.. யாழில் நீங்கள் படத்தை எங்கே இணைக்க விரும்புகின்றீர்களோ அங்கே ---></b>

<img src='http://img152.imageshack.us/img152/7856/image35tk.png' border='0' alt='user posted image'>
<b>* இவ்வாறு img என்பதை கிளிக் செய்ய </b><b>"[img]</b> http://img154.imageshack.us/img154/6875/image26pe.png <b>[/img]"</b> <b> இதே போல் தெரியும்..பின் மாதிரிக்காட்சி எடுத்து, உங்கள் படம் தெரிகிறதா என பார்த்து விட்டு, அனுப்புங்கள். </b>
Reply
#14
வணக்கம் யாழ்பிரியா !

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->




நன்றி
Reply
#15
[quote=மேகநாதன்]படம் போட ஏற்கனவே
மதன் தந்த இணைப்பு இப்ப வேலை செய்வதிலை......

ஏதேனும் புது இணைப்பு இருந்தால்
அறியத் தாங்கோ...

இணைப்பை திருத்தியுள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
<img src='http://img138.imageshack.us/img138/9828/thankyou4hc.jpg' border='0' alt='user posted image'>
Reply
#17
நன்றிகள் யாழ்பிரியா மற்றும் மதன் ஆகியோருக்கு

"உதவி" கேட்டு உதவிய தாரணிக்கும் நன்றி
"
"
Reply
#18
வணக்கம் மேகநாதன் அண்ணா

மிக்க நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)