Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு பார்வை
#1
ஒரு பார்வை
பாரிஸ் குளோபல் தமிழ் விஷனின ; முதலாவது தயாரிப்பான
நேயாலயாவின் ஒரு பார்வை
மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது

பாரிஸ் நிரூ (நிர்மலன்) இசையமைத்த இனிய மெட்டுக்கு கவிஞர்கள் நிரஞ்சனா மங்களேஸ் எழுதியவரிகளை தென்னிந்தியப்பாடகர்கள்
உன்னி கிருஸ்ணனூம் சுஜாதாவும் பாடியுள்ளார்கள்
ஒளிப்பதிவை சுகந்தனூம் படத்தொகுப்பை சுதாகரும் நேர்த்தியாக கையாள பின்னணி இசையை தமிழ்ச்செல்வன் அமைத்துள்ளார்
கலைஞர் பரா கதை வசனமெழுதி இயக்கியுள்ள ஒருபார்வையில் பாரிஸ் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
புலம்பெயர் தமிழரின் திரைப்பட முயற்சியில் திருப்புமுனையாக ஒருபார்வை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-
Reply
#2
ஒருபார்வை படம் நிறைவடைந்து விட்டதாம்.. ஜ}லை அல்லது ஓகஸ்ற் மாதம் திரையிடப்படலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

-
Reply
#3
படத்திற்கு எனது வாழ்த்துக்கள்
Reply
#4
ஈழத்துக்கலைஞர்களின் திறமைகளுக்கு நமது மக்கள் என்றென்றும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது எனது ஆசை.அவர்கள் திறமைகளை பார்த்துவிட்டு தேவையான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் வழங்கும் போது அவர்களும் தமது திறமைகளை மெருகூட்டிக்கொள்வதற்கு ஏதுவாக அமையும்.எனவே ஒரு பார்வை போன்று இன்னும் பல பார்வைகள் பிரசவிக்க கலைஞர்களை வாழ்த்தி நிற்போம்.
Reply
#5
உண்மைதான் அகிம்சன் ஆனால் ஆனால் ஆனால் உங்களுக்கு நல்லா புரியும் என,?
Reply
#6
நன்றி சேது.கலையை விரும்பும் யாருக்கும் இந்த உணர்வு இருக்கும் என்பதும் நம்மவர் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதும் எனது அவா. பத்திரிகைத்துறையும் ஒருவகையில் கலை தான். புனைத்தெழுதுவதற்காக அதைப்பயன்படுத்துவோரால் தான் கெட்ட பெயரே தவிர உண்மையை உண்மையாகவும் ஆய்வுகளையும் ஆய்வு நோக்குடனும் ஆராய்ச்சிகளை சிந்தனைத்தெளிவுடனும் எழுத்தினை இதயசுத்தியுடனும் தரும் ஒவ்வொரு பத்திரிகையாளனும் எனது பார்வையில் கலைஞனே.
Reply
#7
நண்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் அதுபோக தங்களின் ஊடக வாள்கை இப்ப எப்படிபோது ??????
Reply
#8
ம்... இரு வேறு கண்டங்களிலிருக்கும் இரண்டு பத்திரிகைகளுக்கு மாத்திரம் செய்திகள்,ஆய்வுக்கட்டுரைகள் வழங்குவதோடு சரி.நேரம் கிடைத்தால் யாழ் பக்கம் வருகிறேன்.சமீபத்தில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சியொன்றை துவங்கியுள்ளேன்.நிறைவுபெற்றதன் பின்னர் மாத்திரம் அதனை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.வேறு எப்படி உங்கள் வாழ்க்கை? முன்னர் கடமையாற்றிய வானொலியில் தற்போது இல்லையென்று யாழில் குறிப்பிட்டிருந்தீர்கள் என்ன காரணம்? விருப்பமிருந்தால் மாத்திரம் அறியத்தாருங்கள்.அப்படியானால் இப்போது வேறு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (யாழில் எழுதுவதைத்தவிர)
Reply
#9
நீங்கள் செய்யாத இரண்டு விடயங்களை இங்கு தந்திருக்கிறியள் என நினைக்கிறேன்
Reply
#10
தனிப்பட்ட செய்தியிலே சுகசேதி கேட்டுக் கொள்ளலாமே..பொதுக்களத்தில் உங்கள் சுக நல விசாரிப்புகளை தவிர்த்துக்கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்குமே!

-
Reply
#11
இன்னும் இரண்டு எச்சரிக்கைகள் வந்தால் தான் சரியோ ?
Reply
#12
எச்சரிக்கை எத்தனையும் வரலாம் அதுபோக தங்களுக்கு பரீட்சயமான ஒண்டுதானே வையாபுரி
Reply
#13
இருவாரங்களுக்குமுன் பாரிசில் ஒருபார்வை
படத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.புகலிடக்கலைஞர்களின் புதிய பரிணாமமாக ஒருபார்வை அமைந்திருக்கிறது. தாயகத்தைவிட்டு எம்மவர் புலம்பெயர்ந்து வரும்போது தம்மோடு கொண்டுவந்த சமூகச் சீர்கேடுகளும், ;பிரச்சினைகளும் ; இன்னும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை கலையழகுடன் ஒருபார்வை பார்த்திருக்கிறது ஒருபார்வை. இதுவரை வந்த புகலிடத் திரைப்படங்களை பார்க்காமல், பார்த்தவற்றை ஊக்குவிக்காமல் விட்ட புகலிட தமிழர்களை தேடிப்பார்க்கவைக்கும் வகையில் ஒருபார்வை உருவாகியிருக்கிறது ..பாரிஸ் கலைஞர்கள் லீனா ஜெயக்குமார், இராகுணபாலன் , வாணி, ஜெகன் ஆகியோர் மிக அருமையாக இயல்பாக நடித்திருக்கின்றனர்: நிரு இசையமைத்து உன்னி கிருஸ்ணன் சுஜாதா பாடிய பாடல்கள் தாளம் போடவைக்கின்றன இயக்குநர் பரா புகலிடத் திரைத் துறைக்கு நம்பிக்கை தருகிறார்.ஓகஸ்ற் மாதத்தில் ஐரோப்பாவெற்கும் ஒருபார்வை திரைக்கு வருமாம்.

-
Reply
#14
[quote=Manithaasan]. தாயகத்தைவிட்டு எம்மவர் புலம்பெயர்ந்து வரும்போது தம்மோடு கொண்டுவந்த சமூகச் சீர்கேடுகளும், ;பிரச்சினைகளும் ; இன்னும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை கலையழகுடன் ஒருபார்வை பார்த்திருக்கிறது ஒருபார்வை.

ஒரு பார்வையைப் பற்றிய உங்கள் பார்வை ஒருபார்வையை பார்க்கது தூண்டுகிறது
Reply
#15
ஒருபார்வை பார்க்க எனக்கு தூண்டவில்லை.
Reply
#16
Quote:படத்திற்கு எனது வாழ்த்துக்கள்

_________________
Sethu
Do or Die
புறாபறந்தால் சமாதானம் புடைவை பறந்தால் அவமானம்
சேது ஒரு சந்தேகம் முன்பு....மருந்தை பாவித்தீர்களா? அல்லது இப்போது பாவிக்கிறீர்களா?

-
Reply
#17
மந்தி மருந்து விக்கிறவர்களுடன் சேர்ந்து திரிந்தனான் ஆனால் பாவிக்கிறது இல்லை.
Reply
#18
செயற்பாடுகளில்மந்திகையில் இருந்ததும் தெரிகிறது.

-
Reply
#19
கண்டை புடிச்சா எப்ப மாடு பிடிக்கிறது?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)