06-15-2003, 09:49 PM
எனக்கு உதவி தேவையாக இருந்தது. இவ்வாறு Moderator இணைத்துக் கொண்டால் எனக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் என்பதால் நீண்டகாலமாக இதைப்பற்றி யோசித்துக் கொண்டு வந்தேன். பரணீ, இளங்கோ ஆகியோருடன் நட்பு ரீதியாக
தொடர்புகள் இருந்தமையால் இவர்கள் எனக்கு உதவிசெய்வார்கள் அந்தத் திறன் அவர்களிடம் உண்டு என்று அறிந்து அவர்களை இணைத்துக்கொண்டேன். மேலும் இங்கு கருத்துக்களத்தில் இருந்து ஒரு சிலரை Moderator ஆக
இணைத்துவிடுவோம் என்று யோசித்திருந்தாலும் அது சிலர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்று தற்போது தவிர்த்துள்ளேன். வருங்காலத்தில் இங்கு கருத்தாடுபவர்கள்கூட Moderator ஆக வரலாம். அதுபற்றி பின்னர் ஒரு சந்தரப்பத்தில் கதைக்கலாம்.