07-03-2003, 03:55 PM
[b] ?
|
சிறுகதை
|
|
07-04-2003, 09:14 PM
நன்றி பரணி. ரஞ்சகுமாரின் சில கதைகளை நானும் வானலையில் கேட்டிருக்கிறேன். அவரது மோகவாசல் என்ற கதையை 1997 இல் திரு விக்னராஜா அவர்கள் ஐபிசி வானொலியில் ஒலி பரப்பினார். மிகவும் நன்றாக இருந்தது. பின்னர் கோசலை என்ற கதையையும் கபரக் கொய்யாக்கள் என்ற கதையையும் இரவி அருணாச்சலம் அவர்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பினார். எல்லாமே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கதைகள். அவர் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பது இப்போதுதான் தெரிகிறது. அவரது மிகுதிக் கதைகளையும் எமது பார்வைக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி.
Nadpudan
Chandravathanaa
07-06-2003, 04:53 PM
[quote=Chandravathanaa]
நன்றி பரணி. ரஞ்சகுமாரின் சில கதைகளை நானும் வானலையில் கேட்டிருக்கிறேன். அவரது மோகவாசல் என்ற கதையை 1997 இல் திரு விக்னராஜா அவர்கள் ஐபிசி வானொலியில் ஒலி பரப்பினார். மிகவும் நன்றாக இருந்தது. சிறு தவறு. தற்போதுதான் ரஞ்சகுமாரின் மோக வாசல் என்ற கதையை வாசித்துப் பார்த்தேன். இதை நான் ஏற்கெனவே வாசித்துள்ளேன். ஆனால் ஐபிசியில் ஒலிபரப்பான நான் நல்ல கதை எனக் குறிப்பிட்ட கதை மோகத்தைக் கொன்று விடு ..
Nadpudan
Chandravathanaa
07-12-2003, 09:30 AM
அக்கா நீங்களும் தவறு விடுகிண்றீர்களா?
07-12-2003, 07:34 PM
[quote=sethu]அக்கா நீங்களும் தவறு விடுகிண்
சேது...! நான் ஒன்றும் தெய்வம் இல்லையே! இருந்தாலும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்துக்கு நன்றி.
Nadpudan
Chandravathanaa
08-11-2003, 07:31 PM
குறை நினைக்கமாட்டீங்கள்தானே?
|
|
« Next Oldest | Next Newest »
|