Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேராசிரியரின் மறைவு
#1
கிழக்குப்பல்கலைக்கழக முதலாவது, முன்னாள் துணை வேந்தரும்,பிரபல விலங்கியல் பேராசிரியரும்,பரீட்சைத் திணைக்களத்தில் விலங்கியல் வினாப்பத்திரத்தை ஒழுங்கமைத்தவரும்,பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், கல்வித் திட்டமிடல் அமுலாக்கல் பிரிவின் துணைத்தலைவருமான <b>K.D அருட்பிரகாசம் </b>அவர்கள் தனது 72வது வயதில் கடந்த வியாழனன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்...!

இவர் கொழும்பு சென் தோமஸ் கல்லூரி,யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் காட்லிக் கல்லாரி பழைய மாணவராவார்.கொழும்புப் பல்கலைக்கழக விலங்கியல் பட்டதாரியான இவர் தனது பட்டப்பின் படிப்புக்களை லண்டன்,பெரிய பிரித்தானியாவில் பயின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...!

தகவல் தமிழ் நெற்

அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு விலங்கியல் தமிழ் மாணவர்கள் என்ற வகையில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு எமது கண்ணீர்ப் பூக்களை காணிக்கையாக்கி நிற்கின்றோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தமிழீழத்தின் முதிய தலைமுறைக் கல்விக் கருவுூலங்களின் மறைவு எம்மவர்க்கு பேரிழப்பு...அன்னாரின் இழப்பால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலி.
..மறைந்தவர்களின் வழிநின்று இளைய தலைமுறை இவர்களின் வெற்றிடங்களை நிரப்பப்படவேண்டும்.

-
Reply
#3
இவரைவிடபெரியார் குமார் பொன்னம்பலமெல்லோ?
Reply
#4
.
குமார் பொன்னம்பலம் அவர்கள் மாமனிதர்.........

கிழக்குப்பல்கலைக்கழக முதலாவது முன்னாள் துணை வேந்தரும் பிரபல பரீட்சைத் திணைக்களத்தில் விலங்கியல் வினாப்பத்திரத்தை ஒழுங்கமைத்தவரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும் கல்வித் திட்டமிடல் அமுலாக்கல் பிரிவின் துணைத்தலைவருமான K.D அருட்பிரகாசம் அவர்கள் ஒரு விலங்கியல் பேராசிரியர்
Reply
#5
மாமனிதர் என்பது அவருடைய கௌரவபட்டமே ஒளிய அவருடைய கல்வி தகமை இல்லை எனினும் தமிழர்களின் இறுதி அறிவாளி அவரே
Reply
#6
தமிழர்களின் அறிவாளிகளுக்கு அளவுகோல் வைத்திருப்போரை எப்படியழைப்பது சேது?

-
Reply
#7
சேது அவர்களே சட்டம் மற்றும் பாடங்களை அதுஇதெண்டு படிச்சுடலாம்...உந்த விலங்கியல் இருக்கே அதைப்படிக்கிறது....வேதங்கள் படிக்கிறதுக்கு சமன்.....! நுணுக்கம் பார்த்தே அறிவை அளப்பார்கள் உந்த விலங்கியலாளர்கள்....!அந்த வகையில் இந்தப் பேராசிரியர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் பெயர் பெற்றவர்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
குருவியின் கருத்து நியாயம் இருந்தாலும் எனது அறிவுக்கு எட்டியவரை சட்டத்துறை மிகவும் சிக்கல்வாய்ந்தது
Reply
#9
<b>Read Each One Carefully and Think About It a Second or Two</b>

[b]1. No man or woman is worth your tears, and the one who is, won't make you cry.

2. Just because someone doesn't love you the way you want them to, doesn't mean they don't love you with all they have.

3. A true friend is someone who reaches for your hand and touches your heart.


4. The worst way to miss someone is to be sitting right beside them knowing you can't have them.

5. Never frown, even when you are sad, because you never know who is falling in love with your smile.


6. To the world you may be one person, but to one person you may be the world.

7. Don't waste your time on a man/woman, who isn't willing to waste their time on you.


8. Maybe God wants us to meet a few wrong people before meeting the right one, so that when we finally meet the person, we will know how to be grateful.
Don't cry because it is over, smile because it happened.

9. There's always going to be people that hurt you so what you have to do is keep on trusting and just be more careful about who you trust next time around.

10. Make yourself a better person and know who you are before you try and know someone else and expect them to know you.


11. Don't try so hard, the best things come when you least expect them to.

REMEMBER: WHATEVER HAPPENS, HAPPENS FOR A REASON.

True friends: How many people actually have 8 true friends?

Hardly anyone I know ! But some of us have all right friends and good friends!!!

Happiness is only in your heart so Love yourself and you will always have Peace
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)