Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விளையாட்டுக்கள்
#1
விளையாட்டுக்கள்

இன்னும் 247 நாடகளில் போர்த்துக்கலில் நடைபெறவுள்ள ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிஆட்டத்தில் பங்குகொள்ளும் நாடுளை தெரிவு செய்யும் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டது
இறுதிப்போட்டியில் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன இதற்காக 50 நாடுகள்
மோதிவருகின்றன இதில் போர்த்துக்கல் உட்பட பிரான்ஸ் செக்கி பல்கேரியா
சுவீடன் ஆகிய நாடுகள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுவிட்டன 10 குறூப்புக்களில் வெற்றிபெறும் 10 நாடுகள்
நேரடியாகவும் இரண்டாவது இடத்தில் வரும்
நாடுகள் நொக்கவுட் முறையில் விளையாடி
வெற்றிபெறும் நாடு 5 நாடுகளும் விளையாட்டை ஒழுங்குசெய்துள்ள போர்த்துக்கல் 16 வது நாடாகவும் வரும்
நொக்கவுட் ஆட்டங்கள் நவம்பர் 15 16 18 19ம் திகதிகளில் நடைபெறவுள்ளது எந்த நாடுகள் முதலாவது இடத்தைபெறும் என்பதையும் எந்த நாடுகள் இரண்டாவது
இடத்தை பெறும் என்பதையம் வருகிற சனிக்கிழமை அறியலாம் அது வரை பொறுத்திருப்போம்
Reply
#2
நாளை நடைபெறப்போகும் தகுதிகான் இறுதிப்போட்டியில்
இங்கிலாந்து துருக்கியை வெல்லுமா? இங்கிலாந்து 7 க்கு
19 புள்ளிஎன்ற நிலையிலும் துருக்கி 7க்கு 18 என்ற புள்ளிஎன்ற நிலையிலும் உள்ளன
நாளைய போட்டிசமனாக முடிந்தால்
இங்கிலாந்து நேரடியாகஇறுதிச்சுற்றுக்குச் செல்லும் இங்கிலாந்து நாளையபோட்டியில் தோல்விஅடையுமாயின் துருக்கி
நேரடியாகவும் இங்கிலாந்து நொக்கவுட் போட்டிடியான்றில்
விளையாடீ வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குச்செல்ல வேண்டும் இங்கிலாந்தின்
நட்சத்திரவீரர் ஓவ்ண் துருக்கிக்கெதிரான போட்டியில்
விளையாடமாட்டார் என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது
Reply
#3
இங்கிலாந்து சுவிற்சலாந்து
ஜேர்மனி டென்மார்க் பிரான்ஸ் சுவீடன் கிரேக்கம் பல்கேரியா
இத்தாலி செக்கோ போர்த்துக்கல்
ஆகிய 11 நாடுகள் ஜரோப்பாகிண்ண உதைபந்தாட்டபோட்டியின் இறுதிச்சுற்றில் பங்குபற்ற தெரிவாகியுள்ளன மறறய 5 நாடுகளைத்தெரிவு செய்யும் நொக்கவுட் மூலமான போட்டி நவம்பர் மாதம் நடைபெறவுள்ளன

நொக்கவுட்போட்டியில் நெதர்லாந்து
ரஸ்யா லெட்லாந்து சுவேனியா நோர்வே ஸ்கொட்லாந்து ஸ்பெயின்
துருக்கி குரோச்சியா வேல்ஸ் ஆகிய நாடுகள் மோதவுள்ளன
Reply
#4
நன்றி கணேஷ்...உங்களைப் போல் எமக்கும் கால்பந்தில் ஆர்வம்... ஆனால்...நேரம் சரியாகக் கிடைப்பதில்லை....எல்லாச் செய்திகளையும் அறிவதற்கு...உங்கள் சுருக்கங்கள் பயனுள்ளதாக உள்ளன...தொடருங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
நல்ல தகல்கள் நன்றி கணேஸ்
Reply
#6
ஜேர்மணியைச் சேர்ந்த மைக்கலி
சுமாக்கர் கார் ஓட்டப்பந்தயத்தில்
ஆறாவது தடவையாக உலகசம்பியனாக வெற்றிnhற்றுள்ளார் இதன் மூலம்
தற்போதைய உலகசம்பியனாக 5
தடவை வென்ற ஆர்ஐன்டீனாவைச்சேர்ந்த யுஆன்
மனுஅலின் சாதனையை முறியடித்துள்ளார் சுகுமாக்கர் இன்று யப்பானில் நடைபெற்ற போட்டியில் 8 வது இடத்தை பெற்றபோதும் அவர் உலகசம்பியனாக பெறுவதற்கு பெறவேண்டிய 1 புள்ளியைப்பெற்று உலக சம்பியன் ஆனார்

இறுதி முடிவுகள்

சுமாக்கர் 93 புள்ளிகள்
கிமி 91 புள்ளிகள்
யுஅன் 82 புள்ளிகள்
Reply
#7
வணக்கம் நல்லதொரு சேவை தொடருங்கள் கணேஸ்

எதிர்வரும் வருட நடுப்பகுதியில் உலகளாவிய hPதியிலான Formula -01 கார் ஓட்டப்பந்தயம் பகாPன் நாட்டில் நடைபெறவுள்ளது. அரேபிய நாடுகளிடையே மிகவும் சிறிய நாடு இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.( எமது யாழ்ப்பானக்குடாநாடு வலியது என சொல்லலாம்.)
[b] ?
Reply
#8
ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடவுள்ள இன்னும் ஐந்து நாடுகளைத் தெரிவுசெய்வதற்கான
நொக்கவுட் போட்டிகள அடுத்தமாதம 15 16 18 19ம் திகதிகளில் நடைபெறவுள்ளது
இப்போட்டியில் நெதர்லாந்து ஸ்கொட்லாந்தையும்
ரஸ்யா வேல்சையும் ஸ்பெயின்
நோர்வேயையும் துருக்கி லெட்லாந்தையும் சுலோவேனியா
குரோச்சியாவையும் எதிர்த்து விளையாடவுள்ளன போட்டியில்
வெற்றிபெறும் கழகங்கள் 2004ம் ஆண்டு போர்த்த்துக்கலில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில்
பங்குகொள்ளும்
Reply
#9
இடையில் கிரிக்கட் பற்றிச் சொல்வதற்கு மன்னிக்கவும்
அவுஸ்திரேலிய வீரர் Matthew Hayden அவுஸ்திரேலியா சிம்பாவே ஆட்டத்தில 380 ஓட்டங்கள் தனியே எடுத்து
டெஸ்ட் போட்டிகளில் தனிநபருக்கான மிக அதிக ஓட்டம் பெற்றவர் என்ற சாதனையை பெற்றிருக்கிறாராம்
இதற்கு முன் மேற்கிந்திய அணி வீரர் லாரா 375 அச்சாதனையை வைத்திருந்தார்

இலங்கையின் சனத் 340 ம் பெற்றிருந்தார்
Reply
#10
வருகிறவருடம் போர்த்துக்கலில் நடைபெறவுள்ள ஐரோப்பியகிண்ண இறுதிச்சுற்றில்
பங்குபற்றவுள்ள இறுதி 5 நாடுகளை தெரிவுசெய்வதற்கான உதைபந்தாட்டப்போட்டி இன்று நடைபெறவுள்ளன இதில் ஸ்கொட்லாந்து நெதர்லாந்தையும் ரஸ்யா வேல்சையும் குரோட்சியா சுலோவோனியாவையும் லெட்லாந்து துருக்கியையும் ஸ்பெயின் நோர்வேயையும் எதிர்த்து மோதவுள்ளன இந்தநாடுகள் நொக்கவுட் முறையில் இரண்டுதடவைகள் விளையாடும் வெற்றிபெறும் நாடுகள் இறுதிச்சுற்றில் மோதவுள்ளன இறுதிச்சுற்றில் மோதுவதற்கு இதுவரைபிரான்ஸ்
ஜேர்மனி செக்கோ இங்கிலாந்து சுவீடன் டென்மார்க் இத்தாலி கிறீஸ் சுவிஸ் பல்கேரியா போர்த்துக்கள் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன மற்றைய 5 நாடுகள் எவை என வருகிற 19;.11.2003 தெரிந்துவிடும் அன்றுதான் இறுதிச்சுற்று நடைபெறும்
Reply
#11
இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்

ஸ்கொட்லாந்து 1 நெதர்லாந்து 0

ரஸ்யா 0 வேல்ஸ் 0

லெட்லாந்து 1 துருக்கி 0

குரோட்சியா 1 சுலோவேனியா 1

ஸ்பெயின் நோர்வே
Reply
#12
21 நிமிடத்தில் ஸ்கொட்லாந்து முதலாவது
கோலை அடித்துள்ளது

1 0
Reply
#13
வருகிறவருடம் போர்த்துக்கலில் நடைபெறவுள்ள ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் கலந்துகொள்ளும் இறதி 5 நாடுகளும்
தெரிவுசெய்யப்பட்டுள்ளன

ஸ்பெயின் நெதர்லாந்து ரஸ்யா குரோச்சியா
லெட்லாந்து
Reply
#14
வருகிறவருடம் போர்த்துக்கலில் நடைபெறவுள்ள ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ள நாடுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன

1 வது

போர்த்துக்கல்
கிறீஸ்
ஸ்பெயின்
ரஸ்யா

2 வது

பிரான்ஸ்
இங்கிலாந்து
சுவிஸ்
குரோசியா

3 வது

சுவீடன்
பல்கேரியா
டென்மார்க்
இத்தாலி

4 வது

செக்கோ
லெட்லாந்து
ஜேர்மனி
நெதர்லாந்து

முதலாவது போட்டியில் 12.6.2004
போர்த்துக்கல் கிரேக்கத்தை எதிர்த்து விளையாடும்

நன்றி ஈரோ2004
Reply
#15
ஐரோப்பிய கிண்ன கழகங்களுக்காக உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிச்சொற்று
கடந்த 9 10 திகதிகளில் நடைபெற்றன
இதில்
அடுத்த சுற்றிற்கு செல்வதற்கான 16 கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன

அவையாவன

பேயரன் முன்சன் Nஐர்மனி
லையன் பிரான்ஸ்
மன்சஸ்ரர் இங்கிலாந்து
ஆர்சனல் இங்கிலாந்து
ஜெவன்ருஸ் இத்தாலி
லோக்கம் ரஸ்யா
மொனாகோ பிரான்ஸ்
டெப்போற்றிவ் ஸ்பெயின்
றியல் மட்றிற் ஸ்பெயின்
றியல் சோசிட் ஸ்பெயின்
ஏசி மிலான் இத்தாலி
சுற்காட் ஜேர்மனி
போற்றோ போர்த்துக்கள்
செல்ரா டி விகோ ஸ்பெயின்
பிறாக் செக்கோ
செல்சியா இங்கிலாந்து


ஆகியவையாகும்

நன்றி என்ஓஎஸ்
Reply
#16
ஒரு விழையாட்டுச் செய்தி!!! இந்திய துடுப்பாட்ட அணி அவுஸ்திரேலிய அணியை 22 வருடங்களுக்குபின் ஆவுஸ்திரேலியாவில வைத்து தோற்கடித்துள்ளது. ஆவஸ்திரேலியாவலில் நடை பெறும் தற்போது நடை பெறும் டெஸ்ட் பந்தயங்களில் முதலாவது பந்தயதம் வெற்றி தோல்வியின்று முடிவடைந்தது, இரண்டாவது பந்தயத்தில் இந்தியா பெற்ற வெற்றி யாரும் எதி;பாராத ஒன்று. உலகின் அதி சிறந்த துடுப்பாட்ட அணியாக அவுஸ்திரேலிய அணியை வென்ற இந்திய அணிக்கு நிச்சயம் பாரட்ட வேண்டும். இதேவேளை இலங்கை அங்கிலாந்து அணிக்குள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிள் முதல் இரண்டு பந்தயங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தாலும் இலங்கை அணியே சிறப்பாக விழையாடியிருந்தது. கடைசி பந்தயம் அடுத்த வாரம் கொழும்பில் நடை பெற உள்ளது, இதில் வெற்றி பெறுமு; அணி தொடரையே வெல்லும். எனவே ஆட்டம் நிச்சயம் நல்ல போட்டியாக இருக்கும்.
Reply
#17
World Cup 2006 draw

EUROPEAN DRAW

Group 1
Czech Republic
Netherlands
Romania
Finland
FYR Macedonia
Armenia
Andorra

Group 2
Turkey
Denmark
Greece
Ukraine
Georgia
Albania
Kazakhstan

Group 3
Portugal
Russia
Slovakia
Latvia
Estonia
Liechtenstein
Luxembourg

Group 4
France
REPUBLIC OF IRELAND
Switzerland
Israel
Cyprus
Faroe Islands



Group 5
Italy
Slovenia
SCOTLAND
Norway
Belarus
Moldova

Group 6
ENGLAND
Poland
Austria
WALES
NORTHERN IRELAND
Azerbaijan

Group 7
Spain
Belgium
Serbia and Mont
Bosnia
Lithuania
San Marino

Group 8
Sweden
Croatia
Bulgaria
Iceland
Hungary
Malta
Reply
#18
மேலே தந்த பட்டியல் 2006இல் ஜேர்மனி நாட்டில் நடை பெற இருக்கும் உலக கிண்ண போட்டிகளில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பங்கு பற்ற இருக்கும் நாடுகளை தெரிவு செய்யும் போட்டி அணிகள்.
Reply
#19
இலங்கைக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3வது 5நாள் பந்தயம் இன்றுஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகளை இழந்து 259 ரன்களை எடுத்ததுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது இதில் இலங்கை வெல்லுமா?


ஸ்கோர் விபரம்..

M E Trescothick c D P M D Jayawardene b M Muralitharan 70 98 13 0
M P Vaughan c D P M D Jayawardene b U D U Chandana 18 51 2 0
M A Butcher c K C Sangakkara b C R D Fernando 23 50 3 0
N Hussain lbw b W P U J C Vaas 8 35 1 0
G P Thorpe lbw b M Muralitharan 13 39 1 0
A Flintoff c and b M Muralitharan 77 109 10 4
G J Batty c M S Atapattu b U D U Chandana 14 101 1 0
C M W Read not out 13 41 0 1
A F Giles run out 10 39 1 0
R J Kirtley not out 1 8 0 0
Extras 4b 7lb 0w 1nb 12

Total 95.0 overs (for 8 wickets) 259
Reply
#20
M Muralitharan 37.0 20 38 3
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)