Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
சிவாஜிலிங்கத்தை மதம் மாற்றிய நாடாளுமன்ற இணையத்தளம்!
#1
சிவாஜிலிங்கத்தின் மதம் 'இஸ்லாம்': சொல்கிறது நாடாளுமன்ற இணையத்தளம்!
[ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2006, 16:50 ஈழம்] [ச.விமலராஜா]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மதம் இஸ்லாம் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தின் புதிய இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பதிவேற்றப்பட்ட 'திறக்கப்பட்ட' இந்த இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல விவரங்கள் தவறுதலாக இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் குடிநிலை என்ற தலைப்பின் எதிரே 'விதவை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மட்டும் பதிவேற்றிவிட்டு தொலைபேசிகளையோ வேறு எதுவித தொடர்பு எண்களையோ பதிவு செய்யாமல் இருக்கிறது.
சிறிலங்காவின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு விவரங்களைக் கூட தெரியப்படுத்தாத இந்த இணையத்தளமானது உலக வங்கியினது நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:புதினம்
[b]
Reply
#2
http://www.parliament.lk/directory_of_memb...er.do?memID=313
http://www.parliament.lk/directory_of_memb...ber.do?memID=86
Reply
#3
உதிலயே இப்பிடி குழறுபடி எண்டா.............
Reply
#4
[size=18][b]பெண்களை விதவை
Reply
#5
[quote=Shankarlaal][size=18]பெண்களை விதவை
Reply
#6
[quote=kuruvikal][quote=Shankarlaal]பெண்களை விதவை
[b]தபுதாரன்..!
[size=24]தபுதாரன்
இலங்கையில் இப்படி யாராவது தபுதாரன் என்று அழைத்துள்ளார்களா?????
Reply
#7
Shankarlaal Wrote:[quote=kuruvikal][quote=Shankarlaal]பெண்களை விதவை
[b]தபுதாரன்..!
[size=24]தபுதாரன்
இலங்கையில் இப்படி யாராவது தபுதாரன் என்று அழைத்துள்ளார்களா?????
பொதுவாக மனைவியை இழந்த பெண்களை பிரித்து பார்ப்பது போல் ஆண்களை பார்ப்பது குறைவு.
ஆனால் தபுதாரன் என்ற சொல்லே எழுத்துவழக்கில் பாவிக்கப்படுகிறது
Reply
#8
Shankarlaal Wrote:[quote=kuruvikal][quote=Shankarlaal]பெண்களை விதவை
[b]தபுதாரன்..!
[size=24]தபுதாரன்
இலங்கையில் இப்படி யாராவது தபுதாரன் என்று அழைத்துள்ளார்களா?????
Reply
#9
வினித் Wrote:சிவாஜிலிங்கத்தின் மதம் 'இஸ்லாம்': சொல்கிறது நாடாளுமன்ற இணையத்தளம்!
[ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2006, 16:50 ஈழம்] [ச.விமலராஜா]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மதம் இஸ்லாம் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தின் புதிய இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பதிவேற்றப்பட்ட 'திறக்கப்பட்ட' இந்த இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல விவரங்கள் தவறுதலாக இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் குடிநிலை என்ற தலைப்பின் எதிரே 'விதவை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மட்டும் பதிவேற்றிவிட்டு தொலைபேசிகளையோ வேறு எதுவித தொடர்பு எண்களையோ பதிவு செய்யாமல் இருக்கிறது.
சிறிலங்காவின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு விவரங்களைக் கூட தெரியப்படுத்தாத இந்த இணையத்தளமானது உலக வங்கியினது நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:புதினம்
Reply
#10
அது தவறுதலாக கூட அல்லது வேண்டும் என்றோ இடப்படிருக்கலாம். கூகிள் ஏர்த் (Google Earth) மென்பொருளைப் பாவித்து பெறப்படும் சற்றலைட் படங்களில் கூட இலங்கையின் வடக்குகிழக்கின் முக்கிய இடங்கள் சிங்கள உச்சரிப்பின்படி குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்..! அந்தளவுக்கு வேண்டும் என்றோ தவறுதலாகவோ இவை செய்யப்படுகின்றன..! Confusedhock: Idea
Reply
#11
அட.. டக்ளசின் விபரங்களில் மதம் இல்லையென்று போட்டிருக்கு!
Reply
#12
இவோன் Wrote:அட.. டக்ளசின் விபரங்களில் மதம் இல்லையென்று போட்டிருக்கு!
Reply
#13
வினித் Wrote:சிறிலங்காவின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு விவரங்களைக் கூட தெரியப்படுத்தாத இந்த இணையத்தளமானது உலக வங்கியினது நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஒரு நாட்டின் முக்கிய துறையின் இணைய பக்கமே தப்பும் தவறுமாக இருப்பது வெட்ககேடு.
அதுசரி அதிகளவில் நிதி தேவைப்படாத இணைய பக்கம் அமைக்க உலக வங்கியினது நிதி உதவி தேவையாய் இருக்கின்றதா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#14
Quote:அதுசரி அதிகளவில் நிதி தேவைப்படாத இணைய பக்கம் அமைக்க உலக வங்கியினது நிதி உதவி தேவையாய் இருக்கின்றதா
[size=18][b]" "
Reply
#15
Mathan Wrote:
வினித் Wrote:சிறிலங்காவின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு விவரங்களைக் கூட தெரியப்படுத்தாத இந்த இணையத்தளமானது உலக வங்கியினது நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஒரு நாட்டின் முக்கிய துறையின் இணைய பக்கமே தப்பும் தவறுமாக இருப்பது வெட்ககேடு.
அதுசரி அதிகளவில் நிதி தேவைப்படாத இணைய பக்கம் அமைக்க உலக வங்கியினது நிதி உதவி தேவையாய் இருக்கின்றதா?
முன்பு ஒரு தடவை இலங்கையின் குடிவரவுத்துறையின் இணைப்பக்கம் இரத்தம் தோய்ந்த முகத்துடன் கூடிய படத்தை தன் முன் பக்கத்தில் கொண்டிருந்தது. 8)
[size=11]Freedom is never given. It has to be fought for and won.
Reply
#16
ஏன் கடந்த ஆண்டு டக்ஸஸ் இந்து சமய கலாச்சார அமைச்சாக இருந்த போது அவருடைய அமைச்சு இணையத்தளத்தில் (இந்து சமய கலாச்சார) நிகழ்சிகள் தெடர்பான படங்களுடன் ஆபாசப்படங்களை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் இது தான் இலங்கை அமைச்சுக்கள்
Reply
#17
ஊருடுவல் அனைத்து இணைய தளங்களுக்கும் நடப்பது தான். அதனால் குடிவரவு துறை மற்றும் இந்து கலாச்சார அமைச்சு தளங்கள் ஊருவப்பட்டதை வைத்து அவ்வர்களை கேலி செய்ய முடியாது. ஆனால் அவர்கள் உருவாக்கிய தளங்களே அதுவும் முக்கியமான தளங்களே தப்பான தகவல்களோடு இருப்பது வெட்ககேடு.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#18
Mathan Wrote:ஊருடுவல் அனைத்து இணைய தளங்களுக்கும் நடப்பது தான். அதனால் குடிவரவு துறை மற்றும் இந்து கலாச்சார அமைச்சு தளங்கள் ஊருவப்பட்டதை வைத்து அவ்வர்களை கேலி செய்ய முடியாது. ஆனால் அவர்கள் உருவாக்கிய தளங்களே அதுவும் முக்கியமான தளங்களே தப்பான தகவல்களோடு இருப்பது வெட்ககேடு.
அம்பி மதன் நீங்கள் இந்தியாக்கு பக்கதில் இருப்பதை அடிகடி மறந்து விடுகிறீங்கள் போல
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)