Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானதியின் வெளியேறல்
#1
நானஇ களத்தை விட்ட வெளியெறுகிறேன்.எல்லோருக்கும் நன்றி வணக்கம்.
Reply
#2
சந்தோசம் .போயிட்டு வாங்க

நன்றி வணக்கம்.
Reply
#3
இப்பதான் வந்தபோல் இருக்கு...<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
அதுகிடையிலையா நல்லாக உங்கள் மனதை ஏதோ ஒருவழியில் தாக்கி விட்டார்கள் போல் உள்ளது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாழில் கதைப்பது சுதந்திரம் போல் இருந்தது.அது எமது ழூடத்தனம். எல்லை என்ற அழவுகோல் வைத்துவிட்டார்கள் அதை யாழின் குறை என நாம் எண்ணவேண்டாம். எல்லாருக்கும் இப்போ உண்மை அதாவது யதார்த்தம் விழங்குகிறது விளங்கினால் சரி...
கருத்துக்கூறமுடியாதநாம இனி அடக்கிகொண்டு இருக்கவேண்டியதுதான் அல்லது வெளி ஏறவேண்டியதுதான்... ஆனால் எல்லாத்துக்கும் பிரச்சனை என்றால் தீர்வும் இருந்து கொண்டேதாகன் இருக்கிறது. வாழ்க தமிழ் வளர்க யாழ் நானும் இனி எனது தனிமனித கருத்தில் இருந்து விலகிவிட்டேன் கோபம் ஒன்றும் அல்ல அது எனது தனிமனித சுதந்திரம்.
நன்றி நண்பர்களே வணக்கம்.
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#4
ஒன்று மட்டும்....
நாம் யாரும் யார் எனவே உருவம் தெரியாத இணய நண்பர்கள் (சிலவேளைகளில் சிலரை தவிர்த்து)
நாம் இங்கு பேருக்கும் புகளுக்கும் விருதுக்கும் கருத்துக்களத்தில் வாதாட வில்லை யாரும் நல்ல விசயத்தை தமிழுக்கு செய்தால் அப்படியே தமிழால் இழுக்கப்பட்டு இப்படியாக இணைகிறோம் அதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு குணம் அதை அரவணைக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை ஆனால் ......
Reply
#5
கருத்துச் சுதந்திரம் திசை மாறியது.
நல்வரவோடு பாராட்டுகள் கிடைத்த போது வெளியேறியது வருத்தமே?
உங்கள் முடிவு நியாயமானதே.
நன்றிகளுடன், வணக்கம்.

AJeevan
Reply
#6
கருத்தாடும் போது வாதங்கள் எதிர்க்கருத்துக்கள் சண்டைகள் இருப்பது சாதாரண விடயம்.
இதற்காக நீங்கள் விலகிச்செல்வது சரியல்ல வானதி.
நீங்கள் இப்போது சென்றால் ஒளிந்து ஓடுகிறீர்கள் என்றுதான் சொல்வார்கள்.
எனவே தொடர்ந்து கருத்தாடுங்கள்.
களமாடும் பொழுது
எல்லோரும் எப்போதும் நண்பர்களல்ல..
எல்லோரும் எப்போதும் எதிரிகளும் அல்ல.

தொடர்ந்து கருத்தாடுங்கள். கருத்துக்களால் அடியுங்கள்.
Reply
#7
சொன்ன சொல்லுக்கு சொல் எயமான் சொல்லாத சொல்லுக்கு நீ எயமான் என்று சொல்வார்கள். இது நம் அனைவருக்கும் பொருந்தும். பலபேர் கருத்தாடும் களத்தில் நாம் கருத்துக்களை வைக்கும்போது கொஞ்சம் கவனமாயிருப்பது நல்லது. நக்கல்கள் நலினங்கள் பம்பலாயிருக்க நல்லதே. ஆனால் அது வெறுப்பாக வெளிப்பட்டு தனிநபர் மீது குரோத மனப்பாங்குடன் கருத்துக்கள் வெளியிடுவது கருத்தை வெளியிடுபவருக்கோ அதை வாசிப்பவருக்கோ அதனை அனுமதிக்கும் களத்திற்கோ நல்லதல்ல.
Reply
#8
Quote:நல்வரவோடு பாராட்டுகள் கிடைத்த போது வெளியேறியது வருத்தமே?
வெளியேற்ற வைப்பதுக்காக கூட இருக்கலாம் இல்லையயா... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
Reply
#9
anpagam Wrote:
Quote:நல்வரவோடு பாராட்டுகள் கிடைத்த போது வெளியேறியது வருத்தமே?
வெளியேற்ற வைப்பதுக்காக கூட இருக்கலாம் இல்லையயா... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:

ஒருவர் விரும்பாத ஒன்றை , எமது தேவைக்காக இருக்குமாறு சொல்லி மன ரீதியான பாதிப்புகளை உருவாக்கவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த ஒரு விடயத்தையும் முடிவெடுக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.அது அவரவர் விருப்பம். இங்கே நடைபெற்றதில் சிலவற்றை எல்லோராலும் காணமுடியும் என நம்புகிறேன்.
Reply
#10
<img src='http://robertwess.com/t/sad_girl.jpg' border='0' alt='user posted image'>

அன்பின் தங்கை வானதி,

ஏன் இந்த முடிவு?. யார் உங்கள் மனதை நோகடித்தது?. யாரோ செய்;த தவறுக்காக நீங்கள் எங்கள் எல்லோரையுமே வெறுப்பது நியாயமா? உங்கள் மனந்திறந்;த கருத்துகளை நாங்கள் எப்போதும் வரவேற்று இருக்கிறோம். இது ஒரு சின்ன உலகம் போல இங்கே இருந்த காலத்தில் நீங்கள் தோற்றதாக ஆகிவிடக்கூடாது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். எங்களுக்காக நீங்கள் இங்கே தொடரவேண்டும்.

அன்புடன்
ஆதிபன்
Reply
#11
கட்டாயம் அஞீவன் ஆனால்<b> இங்கு காணமுடியாமலும் கனக்க நடக்கிறது </b>பரவாயில்லை எல்லாம் நன்மைக்கே என எண்ணுவோம் ....!? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
மீண்டும் நான் கஜன் அண்ணாபோல் அவரின் கருத்தையே சொல்கிறேன் <b>உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை...</b> யாரையும் தாக்குவதற்காக நான் இன்கு எழுதவில்லை நீங்கள் என்னை பற்றி என்ன எண்ணினாலும் இது எனது தனிப்பட்ட கருத்து .... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> யாழைவிட்டு விலக இயலாமல் உள்ளது .... உங்களால் விலக்க செய்யவும் முடியும் நாமாகவும் விலகலாம் தான் ஆனாலும்.... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :? :| Confusedhock: :mrgreen:
Reply
#12
என்ன நடக்குது இந்த குட்டி உலகத்திலே??????????????????????????
Tharma Big Grin
Reply
#13
நல்வரவோடு பாராட்டுகள் கிடைத்த போது வெளியேறியது வருத்தமே?


வெளியேறுவதற்கு யார் காரணம்?
Tharma Big Grin
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)