Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
களத்தின் போக்கு சில நாட்களாக தனிப்பட்ட hPதியான தாக்குதல்களை மேன்மைப்படுத்துவததாகவும் வானொலி தொலைக்காட்சிகளிற்கு எதிரான பிரச்சாரமாகவும் பொய்ச்செய்திகளை பிரசுரிப்பதாகவும் ஏனைய செய்தித்தளங்களில வெளியாகும் செய்திகளை அவர்களின் மீள்பிரசுர அனுமதியோ அந்த தளத்தின் முகவரியோ இடாமலும் இங்கு பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் சில தலைப்புக்களை மோகன் அண்ணா அடைத்துக்கொள்வது நன்மையானதொன்று.
பல தளங்களில் நான் சென்று வந்துள்ளேன். அங்கு எமது ஈழத்து எழுத்துக்களிற்கு இடமில்லை. அவ்வாறு நாம் மீண்டும் மீண்டும் எழுத முயன்றால் எமது நிலை அங்கு தடை. அதனுடன் ஓப்பிடும்போது சுதந்திரமாக இன்னொருவரின் மூக்கு நுனிவரை இல்லை அதையும் தாண்டி நாம் சென்று எழுதக்கூடிய ஒரு சுதந்திர தளமாக இது இருப்பதையிட்டு நாம் சந்தோசம் கொள்ளவேண்டும். கருத்துக்களை வையுங்கள் ஒருமையில் இல்லாமல் பன்மையில் வையுங்கள்.
கருத்துக்களை கருத்துக்களாக வையுங்கள் மதவுச்சண்டையாகவேண்டாம்.
பல பல ஆக்கங்களை பல பல கருத்துக்களை நாம் வைப்பதன் மூலம் பல வழிகளில் நாம் எமது உள்ளத்;தின் வடுக்களை எமது எண்ணச்சிதறல்களை வெளிக்காட்டலாம். இனி வரும்காலங்களிலாவது நல்ல கருத்துக்களை வைத்து இந்த தனியொருவனின் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்காமல் நல்லன செய்வோம்
நட்புடன்
உங்களில் ஓருவனாய்
ந.பரணீதரன்
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
களத்தின் மீதும் அதன் பொறுப்பாளர்கள் மீதும் களத்தின் தேவைகளுக்கு அப்பால் குற்றம் சாட்டுதலும் கதை பறைதலும் தேவையற்றவை கண்காணிப்பாளர்களும் களப் பொறுப்பாளர்களும் இதுவிடயத்தில் தகுந்த கவனம் செலுத்துவது இக்களம் தனது செழுமை இழக்காது திகழ வழிசெய்யும்....!
இக்களத்தில் சமீபகாலமாக வேண்டும் என்றே சிலர் தம்மைப்பதிவு செய்து மற்றவர்களை சண்டைக்கிழுப்பதும் பின் களத்தை அல்லோலகல்லோலப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது...இது இக்களத்தின் விருத்தியை தடுக்கும் ஒரு முயற்சியோ எனத்தான் எண்ணத் தோன்றுகிறது...எம் ஆக்கங்களுக்கு கருத்துக்களுக்கு இடம் தந்த இக்களம் எம் சொத்துப் போன்றது..இதன் உண்மையான உறவுகள் எம்மோடு நெருங்கிய உறவுகள் ஆகிவிட்டனர்.... அதை யாரும் மாசுபடுத்த தயவுசெய்து அனுமதிக்க வேண்டாம்.....!
:evil:

<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வருக மறவன் உங்கள் பெயரிற்கும் உங்கள் கருத்துக்களிற்கும் சம்பந்தமே இல்லாமல் போகின்றது.
நான் ஏதோ சொல்ல செவிடன் காதில் ஊதியதுபோல நடந்துகொள்கின்றீர்கள்.
[b] ?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
மேலேயுள்ள கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் தற்போது நடந்த சம்பவங்களுக்கும் நானும்
ஒரு முக்கியகாரணமாகும் ஆனால்
கருத்துக்களத்தின் மூலம் வன்;செயல்கள் ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அதனை செய்தேன் இதில் ஓரளவு வெற்றியம் பெற்றுவிட்டேன் இனிவரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறமாட்டாது
என்று நம்புகிறேன் என்னால் கருத்துக்களத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு
கோருகிறேன் ஆனால் அநேகமானோர் மின் கடிதம் மூலம்
தமது நல்ல அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளார்கள் இனிவரும் காலங்களில் தரமான தலைப்புக்களை வைத்து கருத்து
பகிர்வோம் கருத்துக்களத்தை நல்வழிக்கு பயன்படுத்துவோம்
Posts: 169
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற தலைப்பில் நான் ஒரு பக்கம் ஆரம்பிக்க இருக்கிறேன். அனுமதி தேவை களத்திடம் இருந்து. :mrgreen:
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
என்னடா இது களத்தில ஒரு சனத்தையும் காணேல்லை?
நானும் சோழியானும் தான் பேய்கள் மாதிரி இரவில உலாத்திறம். என்ன சோழி?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கவனம் வசிசுதா
பேய் பிடித்துக் கொள்ள போகிறது.
(பகிடியாகதான் எழுதுகிறேன்)
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
றத்வத்தையார் இதுக்கை புகுந்து மரம் தறிக்கப்பாக்குறார் சாந்தி
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
:mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 26
Threads: 6
Joined: Jan 2004
Reputation:
0
என்னவோ நடக்குது!
மர்மமா இருக்குது!
<b>[size=18]
[b] !</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இப்பதான் வந்திருக்கீங்க. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிரும் பொஸ்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பொறுத்திருந்து பாருங்க பொஸ்
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
என்னாச்சு பழைய பக்கங்களை தூசுத்தட்டுற மாதிரி இருக்கு :?: :roll:
. .
.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Niththila Wrote:என்னாச்சு பழைய பக்கங்களை தூசுத்தட்டுற மாதிரி இருக்கு :?: :roll:
ஆ, தீபாவளி வருதல்லோ?? அதுதான் தூசி தட்டி துப்பரவாக்கிறாங்களாம்.... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>