Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
2004 ம் ஆண்டு ஊடகச்சதனையாக புலிகளின் குரல் தமிழ் ஈழவானொலி ஜ பீ சீ ஈ ரீ பீ சி வானொலி கனடிய தமிழ் வானொலி (சிரிஆர்), கனடா தமிழ்ச்சோலை, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் மீடியா வொய்ஸ் ஆகியன ஒன்றினைந்தன. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
உங்களுது வாழ்த்துக்ககை வானொலியில் கேட்டேன் . .
நன்றாக இருந்நது . .
வாழ்த்துக்கள் . .
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
புது வருடத்தில் இருந்து யாராவது கருத்துக்களத்தில்
தழிழ் எழுத்தை எழுத்துப்பிழையின்றி எழுத பயிற்சியளித்தால் உதவியாகவிருக்கும்
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
என்ன கணேஷ் அறுக்கிறீங்கள் போல.
முயற்சி செய்கிறேன்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
அப்படியல்ல
எழுத்துப்பிழை மன்னிக்கலாம்
ஆனால் சொற்பிழைவிடாமல்
இருப்பது நல்லது
நானும் பலதடவைகள் பிழைவிட்டேன்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
உதாரணமாக வாழ்த்துக்கள்
வாள்த்துக்கள் அல்ல
வழி (பாதை) வளி (காற்று)
வளிகாட்டவேண்டும் ?
வழிகாட்டவேண்டும் ?
இதுபோன்ற தவறுகள் விடாமல்
தவிர்ப்பது நல்லது
விழி விளி கிழி கிளி
அழி அளி குளி குழி
துளி துழி
இவற்றுக்குள் வித்தியாசங்கள்
உள்ளது
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
உங்கல் வலிகாட்டழுக்கு நண்றி! புத்தான்டிழ் உங்கல் போள் ஒருவறிண் வலிகாட்டழிள் நாணும் எலுத்துப்பிலை விடாது எலுத முயற்சிக்கிரேண். எணக்கும் இன்த குரைபாடு நிரயவே உல்லது.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நாங்கள் பிழைவிடுவதை மன்னிப்பார்கள்