Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாசாவின் ஸ்பிரிட் ரோவர் செவ்வாயில் வெற்றிகர தரையிறக்கம்
#1
ஸ்பிரிட் ரோவர் (Spirit rover) அனுப்பி வைத்ததாக சொல்லப்படும் கலர்ப்படங்கள்....

<img src='http://www.space.com/images/ig167_1a_02.jpg' border='0' alt='user posted image'>

ஸ்பிரிட் அனுப்பிய கலர்ப்படம்

ஸ்பிரிட் அனுப்பிய முதலாவது கலர்ப்படம்

----------------
Our Thanks to space.com
----------------


பக்கத்தை சீர் செய்யும் முகமாக படங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன....பெரிய படங்களுக்கு இணைப்புத் தரப்பட்டுள்ளது...அழுத்திப் பார்வை இடவும்....நட்புடன் அன்பின் குருவிகள்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
மேலும் சில படங்கள்....

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/04/sci_nat_enl_1073389950/img/1.jpg' border='0' alt='user posted image'>

செவ்வாயில் இருந்து ஸ்பிரிட்டின் (Spirit) பார்வையில் சூரியன்...

கொலம்பிய விண் ஓட விபத்தில் உயிர் நீத்த விண்வெளி வீரர்களின் பெயர்கள் செவ்வாயில்...

ஸ்பிரிட் அனுப்பிய முப்பரிமானப்படம்...முப்பரிமானப் பார்வைக் கருவி வைத்திருப்போர் இந்தப் படத்தை முப்பரிமான நோக்கில் பாக்கலாம்...

----------------
Images from Space.com and BBC.com..Thanks to them
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இந்தப் படங்களைப் பார்த்து அமெரிக்க ஓர வஞ்சகத்தையும் அறிந்து கொள்ளலாம்....உதாரணமாக கொலம்பிய விண்வெளி வீரர்களின் பெயரோடு அமெரிக்கக் கொடியும் இஸ்ரேல் நாட்டுக் கொடியும் இணைக்கப்பட்டுள்ள போதும் இந்திய மண்ணில் பிறந்து முதல்நிலை பட்டம் பெறும் வரை இந்தியாவில் வாழ்ந்த கல்பனாவின் பெரயருடன் இந்தியக் கொடி போடப்படவில்லை....ஏன்....???!

:twisted: :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஒரு வஞ்சனையை விடுங்கோ, உந்த வண்கலத்தாலை செவ்வாய் தோசக்காரருக்கு ஏதும் நன்மை தீமை இருக்கோ?
Reply
#5
நடக்கலாம்.... எனவே பரிகாரமாக இந்தப் படங்களையும் இன்னும் வந்த, வரும் படங்களையும் அழகாக சட்டம் செய்து சாமியறையில் வைத்து மூன்று நேரமும் துளசிப் பூத்தூவி, தூபம் காட்டி ஏதாவது தெரிந்த தேவாரங்கள் ஒரு பத்துப்பாடி கும்பிட்டுவரவும்....அமெரிக்காவின் அடுத்த ரோவர் போய்ச் சேரும் வரை...அது வெற்றிகரமாக போய்ச் சேர்வது உங்கள் பூசையின் பலனானால் செவ்வாய் தோசம் கொஞ்சம் குறையும்...ஒன்று கவனிக்கவும் செவ்வாய்க்குக் கோபம் வரா வண்ணம் அது தொடர்பாக வந்த அனைத்துப் படங்களையும் சாமி அறையில் முறைப்படி வைத்துக் கும்பிடவும்....வேண்டும் என்றால் லண்டனில் செவ்வாய் ஆலயம் அமைக்கலாம்...அது சிறப்புப் பலனளிக்கும்....! உண்டியல் வைத்து அன்னதானம் இட்டால் விசேட பலன் கிடைக்கும்... ஆனால் உண்டியல் உடைத்தால் உதைதான் விழும்...செவ்வாய் உதைக்கும்...!

இக்குறிப்பு இருபாலாருக்கும் பொருந்தும் அத்துடன் செவ்வாய் தோஷக்காரர் ஒவ்வொருவரும் தனித்தனியே இப்படி செய்ய வேண்டும். சாமியறை காணாதென்றால் இடித்துக்கட்டலாம். அதுவரை பொதுவறையில் செவ்வாய் உதிக்கும் திசையில் படங்கள் வைக்கப்பட வேண்டும்....!

முக்கிய குறிப்பு...அடுத்த குறிப்பு வரும் வரை இதைத் தொடர வேண்டும்...இப்படி செய்யும் காலத்தில் மது, மாது/ஆடவர், மாமிச சகவாசம் கூடாது...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
சக வாசமே வேண்டாம் என்றீங்களோ !
[b] ?
Reply
#7
உந்தபடங்களை முப்பரிமாணத்திலை கும்பிட ஏதும் கண்ணடடி கிடக்குதே. மற்றது எனக்கு தெரிஞ்ச ஒரு பையனக்கு சனி தோசமாம் உந்த அமரிக்கன் சனிக்கு ஏதும் றோவர், அல்லது கூவர் அனுப்பிற பிளான் இருக்கே? உந்த லண்டன் காறரின்றை பீகல் செவ்வாயிலை போய் இறங்காததன் மர்மம் என்ன தெரயுமே, லண்டனிலை தமிழ் கோயில் கொஞ்சம் கூடிப்போச்சாம், அதுதான் செவ்வாய் பகவான் திருப்பி அனுப்பிப்போட்டாரம், இது தெரியாமல் இந்த பிரித்தானிய விஞ்ஞானியள் மண்டையை போட்டு உடைக்கினம். லண்டனிலை ஊருக்கொரு சாமிக் கோயில் இருந்தம் செவ்வாய்க்கு வைக்காத கோபம் தான் பீகலின் தோல்வி. குருவி தயவுசெய்து இந்த உளவை நாசாட்டை சொல்லிப்போடாதையுங்கோ.
Reply
#8
ஸ்பிரிட் ரோவர் காற்றுப்பையுடன்

நாசா செவ்வாய்க்கு அனுப்பிய ஸ்பிரிட் ரோவர் அதனை செவ்வாயின் காற்றுமண்டலத்தில் காவிச்சென்று பத்திரமாக இறக்கிய காற்றுப்பைகளினுள் சிக்கி நகர்ச்சி இன்றி இருக்கிறது...இன்னும் சில தினங்களில் அதன் நகர்ச்சி உறுதி செய்யப்பட்டு அதன் தொழிற்பாடு தொடரப்படும் என்று நாசா பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த ஸ்பிரிட் ரோவர் கொண்டுள்ள கூரிய கருவிகளின் உதவி கொண்டு செவ்வாயின் தரைத்தோற்றமும் அதன் இராசாயனத்தன்மையும் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இதற்கிடையே ஸ்பிரிட் ரோவரின் வெற்றிக்குப் பின் நாசாவும் வெள்ளைமாளிகையும் மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவது பற்றி பரிசீலிக்கவுள்ளனவாம்....!

செவ்வாயின் கதை இப்படி இருக்க பூமியில் சூழல் மாசடைவதால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இன்னும் 50 வருடங்களுக்குள் பல அரிய உயிரினங்கள் அழிந்துவிடப் போகின்றன என விஞ்ஞானிகள் இன்று எச்சரித்துள்ளனர்...இந்த சூழல் மாசடைதலில் அமெரிக்கப் பக்களிப்பே பாரியது என்பதும் இதனைத்தடுக்க அமெரிக்கா தனது பூரண ஒத்துழைப்பை நல்க மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது...உள்ளதைப் பாலவனாமாக்கிக் கொண்டு பாலவனத்தில் கொடி நடும் அமெரிக்காவை என்னென்பது...???!

ஸ்பிரிட் ரோவர் பற்றி அறிய இங்கு அழுத்தவும்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39729000/gif/_39729389_mer2_info416.gif' border='0' alt='user posted image'>

செவ்வாயின் மேற்பரப்பில் நகர்ந்து திரியும் ஸ்பிரிட் ரோவர்....

Thanks BBC.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
அதிசயம் ஆனால் உண்மையில்லை....???? மனிதன் செவ்வாயில் இருந்தால்....அல்லது சந்திரனில் வாழ்ந்தால்....

[scroll:c04ef7d92c]<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39740000/jpg/_39740509_rawlings_203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39740000/jpg/_39740505_rawlings_203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39740000/jpg/_39740507_rawlings_203.jpg' border='0' alt='user posted image'>[/scroll:c04ef7d92c]

இப்படித்தான் இருப்பானாம் நிஜமும் நிழலும் கலந்த மனித சிந்தனை கணனியின் கைவண்ணத்தில்...


Thanks BBC.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
<img src='http://www.cnn.com/interactive/entertainment/0401/gallery.mars.pop/gal.intro.jpg' border='0' alt='user posted image'>

1976 இல் செவ்வாயில் தரையிறங்கிய விகிங்-Viking (நாசாவின் முதலாவது செவ்வாய்க்கான கலம்) எடுத்தனுப்பிய படம்

<img src='http://i.a.cnn.net/cnn/2004/TECH/space/01/25/mars.rovers/top.3.mars.color.jpg' border='0' alt='user posted image'>

ஒப்பசூனிற்ரி (2004) ரோவர் எடுத்தனுப்பிய படம்...


நாசாவின் இரண்டாவது செவ்வாய்க்கான ரோவர்
ஒப்பசூனிற்ரி (Opportunity) நேற்றைய தினம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இது செவ்வாயின் மத்திய கோட்டுக்கு அண்மித்த இரும்புத்தாது இருக்கும் என நம்பப்டும் சம தரைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ளது....!

இந்த ரோவர் முன்னைய ரோவரான ஸ்பிரிட் ரோவர் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார் 10,620 கிலோமீற்றகள் தூரம் அப்பால் இன்னொரு பகுதியில் தரையிறங்கியுள்ளது...!

தற்போது இரண்டு ரோவர்களும் இயங்கி வருவதுடன் செவ்வாய் பற்றிய பல படங்களையும் அனுப்பி வருகின்றன....அத்துடன் அவை தமது ஆய்வுகளையும் தொடர்ந்து வருகின்றன....!

இதற்கிடையில் ஸ்பிரிட் ரோவரின் கணணியில் உள்ள தகவல் சேமிப்புக் கோப்புகள் நிரம்பி விட்டதாகவும் இதனால் ஸ்பிரிட்டும் பூமிக்குமான தொடர்பு கடந்த வியாழன் அறுந்து போனதாகவும்.... தற்போது தரையிறங்கியுள்ள ஒப்பசூனிற்ரி ரோவர் மூலம் ஸ்பிரிட்டின் இயக்கத்திற்கு தடையாகவுள்ள கோப்புகளை அழித்துவிட முயலப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன....!


<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39773000/jpg/_39773267_rover_esa_203.jpg' border='0' alt='user posted image'>
ஸ்பிரிட் ரோவர்

Thanks cnn.com, bbc.com, yahoo.com and nasa.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
<img src='http://i.a.cnn.net/cnn/2004/TECH/space/02/08/mars.rovers.ap/top.spirit.hand.nasa.jpg' border='0' alt='user posted image'>

ஸ்பிரிட் பாறையைத் துளையிடும் போது எடுக்கப்பட்ட படம்...!


செவ்வாயில் தரையிறங்கி கடந்த சில வாரங்களாக தொடர்பாடல் பிரச்சனையை எதிர்கொண்டிருந்த நாசாவின் ஸ்பிரிட் ரோவர் தற்போது சரிசெய்யப்பட்டு தனது பயணத் திட்டப்பிரகாரம் செவ்வாயின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று செவ்வாயில் தெரிந்தெடுக்கபட்ட ஒரு பாறையில் துளையிட்டு உள்ளது....The rover's drill made a circular, 2.65 millimeter-deep hole in a rock nicknamed Adirondack by scientists.... துளையிடப்பட பாறையின் மாதிரிகள் ஆய்வுக்கு உள்ளாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.....! இதன் மூலம் செவ்வாயின் தரையமைப்புப்பற்றி முக்கிய இரசாயனத் தகவல்களை நாசா பெறக்கூடும்.....!



தகவல்...

Our Thanks to yahoo Science...Reuters, AP and CNN.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
<img src='http://i.a.cnn.net/cnn/2004/TECH/space/02/23/space.mars.reut/top.spirit.nasa.ap.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.nasa.gov/images/content/56133main_MM_image_feature_134_jw4.jpg' border='0' alt='user posted image'>

Opportunity ரோவர்....செவ்வாயில்

<img src='http://www.nasa.gov/images/content/55798main_MM_image_feature_130_jw4.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.nasa.gov/images/content/55576main_MM_image_feature_126_jw4.jpg' border='0' alt='user posted image'>

செவ்வாயின் மணல் தரை உருவாக்கமும் மூலப் பாறைகளும்....!

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20040224/capt.la10602240342.mars_rovers_la106.jpg' border='0' alt='user posted image'>

மிகச் சமீபத்தில்.... அமெரிக்க நாசா நிறுவனத்தின் Opportunity ரோவர் (Rover) எடுத்த உருப் பெருப்பிக்கப்பட்ட (microscopic) செவ்வாயின் பாறை ஒன்றின் படம்...இப்படம் தற்போது புவிச் சரிதவியலாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது...இவ்வாய்வு முடிவுகள் செவ்வாயின் தரைத்தோற்றம் பற்றிய சில முக்கிய முடிவுகளை எடுக்க உதவும் என நம்பப்படுகிறது....!

Thanks..yahoo.com...AP science...NASA and cnn.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/cpress/20040227/lthumb.g022708a.jpg' border='0' alt='user posted image'>

செவ்வாயில் சூரியன் மறைதல் பூமியில் தெரிவது போன்று செம்மஞ்சள் பின்னணியில் இன்றி ஊத்தை நீலப் பின்னணியில் அமைந்திருப்பதை opportunity ரோவர் எடுத்த படம் காட்டுகிறது....!


Thanks yahoo.com..AP Science...In tamil from kuruvikal valippoo...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39805000/gif/_39805829_mars_new_info416.gif' border='0' alt='user posted image'>

இதுவரை மனிதானால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ரோவர்களும் அவை தரையிறங்கிய இடங்களும்.....!


<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39911000/jpg/_39911571_elcapitan_nasa_203.jpg' border='0' alt='user posted image'>

ஒப்பசூனிற்ரி ரோவரால் ஆய்வு செய்யப்பட்ட பாறை....!


செவ்வாயில் வயது குறித்துச் சொல்ல முடியாத ஒரு காலத்தில் நீர்(Water) இருந்ததென்றும் உயிரினங்கள் வாழத்தக்க சூழல் காணப்பட்டிருக்கிறது என்றும் செவ்வாயின் தரை படை கொண்ட அமைப்புடையதாகவும் சல்பேற் உப்புக்கள் நிறைந்து காணப்படும் கட்டமைப்பாக இருப்பதாகவும் குறிப்பாக (ஒப்பசூனிற்ரி-Opportunity ரோவர் தரையிறங்கிப் பரிசோதனைகள் செய்த இடங்களில்) இது பற்றிய ஒப்பசூனிற்ரி மற்றும் ஸ்பிரிட் ரோவர்களைக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வந்த நாசா விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்...!(Opportunity and Spirit are controlled by a team of scientists and engineers working out of the Jet Propulsion Laboratory in Pasadena, California.)

இருப்பினும் தற்போது செவ்வாயில் நீர் இருப்பதோ அல்லது உயிரினங்கள் இருப்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை....!

[url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3524275.stm]மேலதிக தகவல் இங்கே....

Thanks bbc.com...In tamil kuruvikal valaippoo...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)