Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்
#1
யாழ் இணைய அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.இத்தளத்தின் நீண்ட நாள் வாசகனாக இருந்த எனக்கு கருத்துக்களத்தில் எனது கருத்துகளையும் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது நன்றி.

!வாழ்க தமிழ் வளர்க எம் தாய்த்திருநாடு!
Reply
#2
வருக
ஈழத்து மைந்தனே
சிங்கையில் வாழ்ந்தாலும் சிங்காரத்தமிழிற்காய் வாழும் அன்பு தமிழ் உறவை வருக தருக பலசுவை கருத்துக்கள் என்று கூறி வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்
[b] ?
Reply
#3
சிங்கையில் இருந்து இணைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்
சுரேன்
Reply
#4
எனது பெயர் வேந்தன்....நீண்ட நாட்களாக கருத்துகளத்தின் பார்வையாளனாக இருக்கிறேன்....இன்று தான் முதல் தடவையாக கருத்துகளத்தில் எழுதுகிறேன்....
மீண்டும் அனைவரிற்கும் அன்பான வணக்கம்

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#5
ரொம்ப் சுத்தமா எழுவாதீங்க எனக்கு விளங்காது
Reply
#6
அது என்ன சிங்கை?
Reply
#7
அன்பின் நண்பர்களுக்கு

ஊர் விட்டு ஊர் சென்றாலும் மண்வாசனை மறவாத யாழ் மைந்தர்களே வந்தாரை வாழ வைப்பது யாழ் மண் மட்டுமல்ல யாழ் இணையமும் தான் என்பதை தெளிவு பண்ணியுள்ளீர்கள் இளையவனின் நன்றிகள்

நான் இக்கருத்துக்களத்தில் இணைந்த நாள் முதல் நடக்கும் விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கின்றேன் எமது மொழி பற்றி சுவையான விவாதம் ஒன்றை சுரேன் அண்ணா ஆரம்பித்திருக்கின்றார் பதில் எழுத கைகள் குறுகுறுக்கின்றன ஆனாலும் களத்தின் விதி விடவில்லை மோகன் அண்ணா நான் இடைநிலை உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
நன்றி
Reply
#8
இப்போது உங்களை இடைநிலை உறுப்பினர் பகுதியில் இணைத்துள்ளேன். இதுவரை உங்களுக்கு இடைநிலை உறுப்பினர் நிலையினைத் தராமைக்கு மன்னிக்கவும். இது எமது தவறே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#9
வாருங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
Reply
#10
சுரேன் அண்ணாவின் தமிழ் பற்றிய கருத்துக்களத்தில் எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்....ஆனால் எனக்கு கள அனுமதி தரவில்லை........எவ்வாறு நான் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது????

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
Reply
#11
அடிக்கடி வானொலியில் கலந்துகொள்ளும் வேந்தன் நீங்கள் தானா ?
Reply
#12
எந்த ரேடியோ? நம்ம சக்தி FM ?
Reply
#13
இல்லை அது ஐரோப்பிய வானெலி.
வேந்தனைக் கேட்டேன்.
Reply
#14
மன்னிக்க வேண்டும்....நான் எந்த வானெலி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது கிடையாது.....

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#15
<b>BBC யின்வினா.....</b>
Quote:அது என்ன சிங்கை?
சிங்கப்புூரை சிங்கையென்றும் அழைப்பதுண்டு

-
Reply
#16
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)