02-06-2004, 08:05 AM
nadpudan
alai
alai
|
1000 பெண்களிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 2005இல்
|
|
02-06-2004, 12:20 PM
பாராட்டலாம்....மனிதன் மனிதனுக்கா ஆற்றும் சேவைக்காக...பெண் என்பதற்காக அல்ல....!
:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-06-2004, 01:03 PM
அப்பிடீன்னா ஆண் பெண் இட ஒதுக்கீட்டை நீங்க எதுக்கிறீங்க? அது தேவை இல்லன்னு சொல்றீங்களா?
02-06-2004, 01:26 PM
எல்லோரும் மனிதர்கள்.... திறமையானவர்கள் எங்கும் எதிலும் இடம் பெறலாம்.....! அதென்ன இட ஒதுக்கீடு...அப்படி ஒதுக்க பெண்ணென்ன ஒடுங்கியவளா ஆண் என்ன ஒடுங்கியவனா....???????!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-06-2004, 02:12 PM
இதுக்கு யாராவது பெண்கள் பதில் குடுங்க
02-06-2004, 08:19 PM
kuruvikal Wrote:எல்லோரும் மனிதர்கள்.... திறமையானவர்கள் எங்கும் எதிலும் இடம் பெறலாம்.....! அதென்ன இட ஒதுக்கீடு...அப்படி ஒதுக்க பெண்ணென்ன ஒடுங்கியவளா ஆண் என்ன ஒடுங்கியவனா....???????!சும்மா விசர்க்கதை கதைக்காதையும் குருவிகாள்.. அவங்களுக்கு விஷயம் தெரியாமலே உந்த ஏற்பாடு..? ஒண்டு இரண்டு பேருக்குக் குடுத்தால் மிச்சப்பேரெல்லாம் கத்துவினமெல்லே.. இப்பிடி ஒரு ஆயிரத்துக்குக் குடுத்தாவது கத்தலை நிப்பாட்டுவம் எண்டுதானாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-07-2004, 02:39 AM
'சமாதானத்தின்' அர்த்தத்தை மாத்தப் போறாங்களா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
02-07-2004, 09:22 AM
Mathivathanan Wrote:kuruvikal Wrote:எல்லோரும் மனிதர்கள்.... திறமையானவர்கள் எங்கும் எதிலும் இடம் பெறலாம்.....! அதென்ன இட ஒதுக்கீடு...அப்படி ஒதுக்க பெண்ணென்ன ஒடுங்கியவளா ஆண் என்ன ஒடுங்கியவனா....???????!சும்மா விசர்க்கதை கதைக்காதையும் குருவிகாள்.. அவங்களுக்கு விஷயம் தெரியாமலே உந்த ஏற்பாடு..? sOliyAn Wrote:'சமாதானத்தின்' அர்த்தத்தை மாத்தப் போறாங்களா? <!--emo&இல்லை.. அதைப் பேணத்தான் அப்படிச் செய்யிறாங்களெண்டு சொல்ல வந்தன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-07-2004, 11:39 AM
ஓ ஓ....அப்படியும் இருக்கலாம்....அப்ப சமாதானத்திற்கு என்று கொடுத்தது சரிதானே...சமாதானப்படுத்த.....வீடுகளில் இருந்து இப்ப நோபல் பரிசு வரை வந்திட்டுது....ஏன் வம்பை விலைக்கு வேண்டுவான் என்றுதான்.....பிறகு குலைக்க வெளிக்கிட்டால் அதை நிற்பாட்ட அமெரிக்கா தான் அணுகுண்டோடு வர வேண்டி இருக்கும்....எங்கும் சமாதானமே இப்ப ஒரே வழி போல.....!
:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-07-2004, 04:00 PM
சமாதானங்கள் போதாது, சுயபரிசோதனை தேவை
ஆர்.வெங்கடேஷ் கடந்த வாரத்தில் ஒரு நாள் தாம்பரம் வரை செல்ல வேண்டியிருந்தது. ஜி.எஸ்.டி. சாலையில் என்னைக் கடந்து போன ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்கள் இருந்தனர். அசாதாரண வேகம். அதே வேகத்தில், இன்னும் வேகம் கூட்டியபடி இரண்டு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள். ஒருவித திரைப்படத் துரத்தல் போல் தலைதெறிக்கும் வேகம். அந்தப் பெண்களின் ஸ்கூட்டிக்கு அருகே போவதும் ஏதோ சொல்லிச் சிரிப்பதும், வண்டியோட்டும் பெண் இன்னும் வேகத்தைக் கூட்டுவதுமாய் ஒரே பரபரப்பு. பின்னால் அசாதாரணமான வேகத்தில் வரும் லாரிகள், கார்கள், இன்னபிற வாகனங்கள். எங்கே அந்தப் பெண்கள் பேலன்ஸ் தவறி விழுந்துவிடுவார்களோ என்று அச்சம் என்னை வாட்டியது. கடுமையான சட்டங்கள் வந்தபின்னும், தமிழகத்தில் இன்னும் பெண்களைக் கேலி செய்தல், வம்புகிழுத்தல் போன்றவை சாதாரணமாகவே நடந்து வருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் பேருந்துகளில் அனுபவிக்கும் பாலியல் ர¦தியான ச¦ண்டல்கள், அசிங்கங்கள் பற்றி நண்பரொருவர் விவரித்தார். உண்மையில் அவமானமாக இருந்தது. தினமும் நாளிதழ்களைப் பார்ப்பவர்கள் முகத்தில் அறையும் முக்கிய செய்திகளில் ஒன்று, பெண்களைக் கிண்டல் செய்தல். அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் பெண்களும் அதிகரித்திருக்கிறார்கள். கடந்த நாலைந்து நாள்களாக தினமும் ஒரு செய்தி படித்திருக்கிறேன். வேறு வேறு ஊர்கள், பெயர்கள் மாறியிருக்கின்றனவே தவிர, கொடுமை ஒன்றுதான். பள்ளிக்குப் போகும் பெண்கள், கல்லூரிகளுக்குப் போகும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் என்று மட்டுமல்ல, வ¦ட்டில் உள்ள பெண்களையும் இந்தக் கொடுமை விடவில்லை என்பது இப்போதைய கலவரத்துக்குக் காரணம். பெரிய நகரங்கள் என்று மட்டுல்ல, சிற்றூர்களிலும் கூட, ஆண்கள், இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். ஈவ் டீசிங்குக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுவதாக அறிகிறேன். அத்துடன், அதைக் கண்காணிக்கவும் குறைக்கவும் தனி காவலர் படைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் அறிகிறேன். இதையெல்லாவற்றையும் ம¦றி, பெண்கள் ம¦து இத்தகைய கொடுமை தொடர்கிறது என்றால், நம் சமூகத்தின் மனநிலை பற்றிய சந்தேகமே அதிகரிக்கிறது. பொதுவாக நான் என்றுமே இளைஞர்கள் குறை சொல்லப்படுவதை விரும்பாதவன். ஆனால், இந்த ஈவ்டீசிங் வழக்குகள் பலவற்றில் சிக்கியிருப்பவர்கள் இளைஞர்கள்தான். கல்வி கற்றவர்களும் கல்லாதவர்களும் இதில் சம்மந்தப்பட்டிருக்கின்றனர். அத்துடன், நடுவயதினர் சிலரும் கைதாகியிருக்கின்றனர். இத்தகைய செயல்களில் தென்படும் ஒரு பொதுவான குணம், பெண் போகப்பொருள் என்பது. அத்துடன், சமூக ர¦தியாக இதற்கு ஒரு வித மூடிமறைக்கப்படும் சௌகரியமும், பெண்களால் அவமானத்தை வெளியிட முடியாது என்ற தைரியமும் உள்ளார்ந்து செயல்படுகிறது. எந்தப் பெண்ணும் அனுபவிக்கத் தக்கவள் என்ற ஆணாதிக்க மனோபாவம்தான் அனைத்துக்கும் அடிப்படை. பெண்ணை முழுமையான மரியாதைக்குரிய உயிராக கருதும் பழக்கம் நமது சமூகத்தின் பொது மனநிலையில் காணக்கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது. ஒருபக்கம் பெண்களை இலக்கியங்களிலும், கலைகளிலும் தூக்கி வைத்துக்கொண்டாடும் இந்தச் சமூகம்தான், இழிவையும் செய்கிறது. அதைத் தட்டிக்கேட்க போவோர் நிலையும் பரிதாபம்தான். நாட்டின் பிரதமர் வ¦ட்டுப் பேரனை ரயிலில் இருந்து தூக்கி எறிந்து கொல்லக்கூட முடியும் என்பது உண்மையாகிவிட்டது. அப்புறம் சாதாரணமானவர்கள் நிலையென்ன? இனி சமாதானங்களோ, மூடி மறைப்புகளோ உதவப்போவதில்லை. நமது சமூகத்தைப் பற்றி ஆழ்ந்த சுயபரிசோதனை தேவை. மனத்தின் நிழலான பக்களைக் களைந்து, வக்கிரங்களை ஒப்புக்கொண்டு, துடைத்தெரிய வேண்டிய வழியைக் கண்டாக வேண்டும். இன்னும், இந்திய சமூகத்தை பழமை, பாரம்பரியம், கலாச்சாரப் பெருமை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிவதில் பொருளில்லை. மனநிலையில் மாற்றமில்லையெனில் வாழ்க்கையில் மாற்றம் வரப்போவதில்லை.
[b]Nalayiny Thamaraichselvan
02-07-2004, 04:09 PM
[url]
\ Wrote:சமாதானங்கள் போதாது, சுயபரிசோதனை தேவை[/url] kuruvikal Wrote:பாராட்டலாம்....மனிதன் மனிதனுக்கா ஆற்றும் சேவைக்காக...பெண் என்பதற்காக அல்ல....! kuruvikal Wrote:எல்லோரும் மனிதர்கள்.... திறமையானவர்கள் எங்கும் எதிலும் இடம் பெறலாம்.....! அதென்ன இட ஒதுக்கீடு...அப்படி ஒதுக்க பெண்ணென்ன ஒடுங்கியவளா ஆண் என்ன ஒடுங்கியவனா....???????! Mathivathanan Wrote:kuruvikal Wrote:எல்லோரும் மனிதர்கள்.... திறமையானவர்கள் எங்கும் எதிலும் இடம் பெறலாம்.....! அதென்ன இட ஒதுக்கீடு...அப்படி ஒதுக்க பெண்ணென்ன ஒடுங்கியவளா ஆண் என்ன ஒடுங்கியவனா....???????!சும்மா விசர்க்கதை கதைக்காதையும் குருவிகாள்.. அவங்களுக்கு விஷயம் தெரியாமலே உந்த ஏற்பாடு..? sOliyAn Wrote:'சமாதானத்தின்' அர்த்தத்தை மாத்தப் போறாங்களா? <!--emo& Mathivathanan Wrote:Mathivathanan Wrote:kuruvikal Wrote:எல்லோரும் மனிதர்கள்.... திறமையானவர்கள் எங்கும் எதிலும் இடம் பெறலாம்.....! அதென்ன இட ஒதுக்கீடு...அப்படி ஒதுக்க பெண்ணென்ன ஒடுங்கியவளா ஆண் என்ன ஒடுங்கியவனா....???????!சும்மா விசர்க்கதை கதைக்காதையும் குருவிகாள்.. அவங்களுக்கு விஷயம் தெரியாமலே உந்த ஏற்பாடு..? kuruvikal Wrote:ஓ ஓ....அப்படியும் இருக்கலாம்....அப்ப சமாதானத்திற்கு என்று கொடுத்தது சரிதானே...சமாதானப்படுத்த.....வீடுகளில் இருந்து இப்ப நோபல் பரிசு வரை வந்திட்டுது....ஏன் வம்பை விலைக்கு வேண்டுவான் என்றுதான்.....பிறகு குலைக்க வெளிக்கிட்டால் அதை நிற்பாட்ட அமெரிக்கா தான் அணுகுண்டோடு வர வேண்டி இருக்கும்....எங்கும் சமாதானமே இப்ப ஒரே வழி போல.....!
[b]Nalayiny Thamaraichselvan
02-08-2004, 12:33 AM
ஆரப்பா இந்த வெங்கடேஷ்! நல்லாதான் ஒரு பக்கத்தை சொல்லியிருக்கார்.. மற்றப் பக்கத்தில ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரியுறதுகளையும் அடக்கி வாசிங்கன்னு ஆலோசனையாவது கொடுத்திருக்கலாம்.
.
02-08-2004, 01:29 AM
[url]
\ Wrote:சுயபரிசோதனை தேவை[/url] sOliyAn Wrote:ஆரப்பா இந்த வெங்கடேஷ்! நல்லாதான் ஒரு பக்கத்தை சொல்லியிருக்கார்.. மற்றப் பக்கத்தில ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரியுறதுகளையும் அடக்கி வாசிங்கன்னு ஆலோசனையாவது கொடுத்திருக்கலாம்.
[b]Nalayiny Thamaraichselvan
02-08-2004, 08:57 AM
sOliyAn Wrote:ஆரப்பா இந்த வெங்கடேஷ்! நல்லாதான் ஒரு பக்கத்தை சொல்லியிருக்கார்.. மற்றப் பக்கத்தில <b>ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரியுறதுகளை</b>யும் அடக்கி வாசிங்கன்னு ஆலோசனையாவது கொடுத்திருக்கலாம். வார்த்தைகளை கொட்டும் போது யோசித்து அழகாகக் கொட்டப் பாருங்கள்.
02-08-2004, 09:12 AM
kaattu Wrote:அவர் கோபமாயிருக்கிறார்போலை..sOliyAn Wrote:ஆரப்பா இந்த வெங்கடேஷ்! நல்லாதான் ஒரு பக்கத்தை சொல்லியிருக்கார்.. மற்றப் பக்கத்தில <b>ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரியுறதுகளை</b>யும் அடக்கி வாசிங்கன்னு ஆலோசனையாவது கொடுத்திருக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-08-2004, 09:15 AM
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி பாய்வதினால்
வண்டு பாடியதே ஆகா ஆடியதே. இந்த பாடலுக்கும் யோசித்து அழகாகத்தான் கொட்டினார்களோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
02-08-2004, 09:55 AM
sOliyAn Wrote:குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி பாய்வதினால்கொட்டினார்களோ..? பரவினார்களோ தெரியாது.. இனிக்க எழுதியிருக்கிறார்கள்.. அதுமட்டும் அழகாகத்தெரியிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-08-2004, 11:06 AM
எங்களுக்கெண்டா உந்த வெங்கடேஷ் பழந்தின்று கொட்டை போட்ட ஆள் போலத்தான் தெரியுது....அனுபவம் பேசுது போல....நாங்களும் அறிவம் இப்படி....மகளிர் மட்டும் பேரூந்துவிடேக்க ஒரு மகளிரும் அதில போகமாட்டம் எண்டிட்டினம்....ஏன்....?? அது போக நாங்களே தரிச்சித்திருக்கிறம்....தனிய போற பையன்களை இளம் பெண்கள் கிண்டல் செய்வது சங்கேத மொழிகளில் பரிகாசிப்பது இப்படிப்பலதும்.....இப்ப பெண்களும் ஆண்களுக்கு நிகரா ஈவ் ரீசிங் செய்யினம்...அதையாரங்கோ தடுக்கிறது....அதென்ன ஆண் பெண்ணைப் போகப்பொருளாப் பாக்கலாம் எண்டால் பெண் ஏன் ஆணைப் போகப்பொருளா பாக்க முடியாது....????? உணர்ச்சிகள் இரு இடத்திலும் தானே குடி இருக்கு....??????!
உண்மையில தங்கள் மீது ஆண்கள் செய்யும் இம்சை இல்லாக் கிண்டல்களை தங்களுக்குள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் பெண் அதே வேளை தன்னை ஒரு மாதிரி உயர்நிலையில் வைத்திருக்கவும் காரணம் தேடுகிறாள் என்பதைத்தான் இது காட்டுகிறது.....பெண்கள் ஒரு போதும் ஆண்களின் கிண்டல்களை மனதளவில் எதிர்ப்பதில்லை...சமூகத்திற்கு தங்களை எடுப்பாகக் காட்டவே எதிர்ப்பது போல நடிக்கிறார்கள்...நடிப்பின் சிகரங்கள் ஆச்சே பெண்கள்....! இதில சங்கதி என்ன தெரியுமோ...பெண்கள் தங்களை அதே பழைய பஞ்சாங்கத்தின் கீழ் நல்லாக்கள் போலக் காட்டிக்கொண்டு புதிய கூத்துக்களை அரங்கேற்றுகிறதற்கான முயற்சிகளையும் கனகச்சிதமாக செய்தும் வருகின்றனர்.......ஆனா ஆண்களை மட்டும் இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தின் படி திட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.....எல்லாம் நடிப்பு....இயலாமயை மறைக்கப்போடும் வேசம்.....????! அதற்குத்தான் ஆண்கள் மீது வீண் பழி.....! ஏதோ.... தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடும் பெண்களே ஏனங்க இப்படி ஓர வஞ்சகம் செய்யுறிங்க....உண்மையை மனந்திறந்து சொல்லுங்க பாப்பம்...நீங்க ஈவ் ரீசிங்...ஆண்களின் இம்சை இல்லாக் கிண்டல்களை விரும்புறீங்களா இல்லையா....????! ஆண்கள் (இளைஞர்கள்) சொல்லுறாங்க தங்கள் மீது பெண்களின் இம்சை இல்லாக் கிண்டல்கள்... ஈவ் ரீசிங்கை அங்கீகரிக்கிறோம் என்று....அது பெண் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மார்க்கமும் கூட....அது நாகரிக எல்லைக்குள் இருப்பது மனித சமூகத்தின் தேவை....அவசியம்....அப்படி என்று....! இது குருவிகள் கண்ட உலக தரிசனத்தில் கொஞ்சம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-08-2004, 02:43 PM
<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'><img src='http://www.toonart.co.uk/assets/anims/Chuckyeggs.gif' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
02-08-2004, 03:35 PM
Mathivathanan Wrote:kaattu Wrote:அவர் கோபமாயிருக்கிறார்போலை..sOliyAn Wrote:ஆரப்பா இந்த வெங்கடேஷ்! நல்லாதான் ஒரு பக்கத்தை சொல்லியிருக்கார்.. மற்றப் பக்கத்தில <b>ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரியுறதுகளை</b>யும் அடக்கி வாசிங்கன்னு ஆலோசனையாவது கொடுத்திருக்கலாம். கோவத்திலை எழுதேலை. பொறுக்கி--- எழுதி இருக்கிறார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
|
|
« Next Oldest | Next Newest »
|