Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலர் தின சிந்தனை
#1
காதல் தெய்வீகமானது, புனிதமானது
இவையாவும் ?????
அவன் மகள் காதலிக்கும் வரை.

- ஆங்கிலத்திலிருந்து சுட்டது
Reply
#2
BBC Wrote:காதல் தெய்வீகமானது, புனிதமானது
இவையாவும் ?????
அவன் மகள் காதலிக்கும் வரை.

- ஆங்கிலத்திலிருந்து சுட்டது
மௌனமாயிருக்கிறதைப் பார்த்தால் தமிழரிட்டையிருந்துதான் ஆங்கிலேயன் கடன் வாங்கியிருக்கிறமாதிரித் தெரியிது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
ஏதோ.... காதல் தீண்டப்படக் கூடாதது என்று சிந்திப்பவனின் மகள் என்று திருத்துதல் நன்று....! ஆனால் காதல் காதலாக இருக்க வேண்டும் அதுவே தாலி/ மாலை ஏறுமுன் ஆசுப்பத்திரி/ கருத்தடை மாத்திரைகள் தேடி படி ஏறும் நிலைக்கு தள்ளாத நிலை கொள்ளவும் வேண்டும்.....! அப்ப எந்த அப்பாவும் காதலை காதலிப்பாங்க....அப்பா எல்லாம் காதல் வெறுப்பாளிகள் அல்ல....காதல் என்ற பெயரில் உணர்ச்சிகள் திசைமாறிச் செல்லாது தங்கள் வாரிசுகளை வழிநடத்த விரும்பும் அனுபவ புரிஷர்கள்...அம்மாமாரும் தான்....பிறகு அம்மா குறை சொல்லுவாங்க இல்லையா......?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Mathivathanan Wrote:
BBC Wrote:காதல் தெய்வீகமானது, புனிதமானது
இவையாவும் ?????
அவன் மகள் காதலிக்கும் வரை.

- ஆங்கிலத்திலிருந்து சுட்டது
மௌனமாயிருக்கிறதைப் பார்த்தால் தமிழரிட்டையிருந்துதான் ஆங்கிலேயன் கடன் வாங்கியிருக்கிறமாதிரித் தெரியிது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஐயோ அதபத்தி எனக்கு தெரியாது. ஆள விடுங்க சாமி
Reply
#5
kuruvikal Wrote:ஏதோ.... காதல் தீண்டப்படக் கூடாதது என்று சிந்திப்பவனின் மகள் என்று திருத்துதல் நன்று....! ஆனால் காதல் காதலாக இருக்க வேண்டும் அதுவே தாலி/ மாலை ஏறுமுன் ஆசுப்பத்திரி/ கருத்தடை மாத்திரைகள் தேடி படி ஏறும் நிலைக்கு தள்ளாத நிலை கொள்ளவும் வேண்டும்.....! அப்ப எந்த அப்பாவும் காதலை காதலிப்பாங்க....அப்பா எல்லாம் காதல் வெறுப்பாளிகள் அல்ல....காதல் என்ற பெயரில் உணர்ச்சிகள் திசைமாறிச் செல்லாது தங்கள் வாரிசுகளை வழிநடத்த விரும்பும் அனுபவ புரிஷர்கள்...அம்மாமாரும் தான்....பிறகு அம்மா குறை சொல்லுவாங்க இல்லையா......?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பொதுவா மகள் லவ் பண்ணும் வரைக்கும் அவங்க காதல் தீண்டப்படாதுன்னு சொல்றதில்ல. அதனால தான் நா அப்பிடி சொல்லல. மனுசன் எந்த பிரச்சனையா இருந்தாலும் அவனுக்கு வரும்வரை கவலைப்படுறது கிடையாது. அது உயிர் பிரச்சனையாவுன் இருக்கலாம் லவ் பிரச்சனையாவும் இருக்கலாம்.

காதல் எல்லைதாண்டக்கூடாதுங்கிறது உண்மை தான். ஆனா எல்லை எதுங்கிறது தான் பிரச்சனை. முன்னாடி தொட்டாலே தப்புன்னு கேள்விபட்டேன். அப்புறம் கைய புடிச்சுக்கலாம். இப்ப கிஸ் பண்ணலாம். நாள் போக போக மாறிகிட்டே வருது. அப்பா பழைய அளவுகோல் வைச்சிருக்கார். மகளோடது லேட்டஸ்ட் அளவுகோல் அப்ப எங்கதான் எல்லைன்னு சொல்றீங்க? தலைமுறை இடைவெளிதான் என்ன செய்றது?

அப்பாவும் என்ன செய்றாரு? வீட்லயே இழுத்து கட்டி வைச்சுடுறார் இல்லையா முழுசாசா அவுட்டு விட்டுறார். இரண்டுமே தப்புதான். நாம என்ன செய்யிறது? நமக்கு வழி தெரியலையே. அந்தபக்கம் இந்தபக்கம் திரும்பி பாக்கிறம் அதேமாதி செய்யிறோம்.

வெவ்வால் (சரியா எழுத தெரியல) கூட்டத்தில போய் காகம் இருந்தா காகம் தலைகீழா நிக்குது அப்டின்னு வெவ்வால் சொல்லும். வேற வழி? நாளாக நாமளும் சேர்ந்து தொங்கிறோம்
Reply
#6
Quote:வெவ்வால் (சரியா எழுத தெரியல) கூட்டத்தில போய் காகம் இருந்தா காகம் தலைகீழா நிக்குது அப்டின்னு வெவ்வால் சொல்லும்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#7
sOliyAn Wrote:
Quote:வெவ்வால் (சரியா எழுத தெரியல) கூட்டத்தில போய் காகம் இருந்தா காகம் தலைகீழா நிக்குது அப்டின்னு வெவ்வால் சொல்லும்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வெவ்வால் எப்பிடி எழுதுறது? கொஞ்சம் சொல்லி குடுங்களேன் பொஸ்
Reply
#8
வவ்வால், வெளவால், ???
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
ஓ யா வெளவால். அதுதான் சரி. ரொம்ப தாங்ஸ் பொஸ்
Reply
#10
கொஞ்சம் நிதானாமாச் சிந்தியுங்கோ வெளவால் எழுதுறது மட்டுமில்ல....பலதில இருக்கிற நல்லது கெட்டதும் புரியும்....மற்றவர்கள் சொல்லிப் புரிய வைக்கிறதிலும் பார்க்க நீங்களா கண்டுணர்ந்து புரிந்து கொள்வது நீங்களே உங்களுக்கு வழி காட்டியாக இருக்க உதவும்....கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்...என்ற நில்லை எமக்கு வேண்டாம்...உங்க பலரின் நிலைமை அப்படித்தான் இருக்கு.... எல்லாம் காதல் உட்பட்ட அனைத்தினதும் நவீனத்துவத்தின் தவறான விளக்கம் கொள்ளலின் விளைவாம்.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
kuruvikal Wrote:கொஞ்சம் நிதானாமாச் சிந்தியுங்கோ வெளவால் எழுதுறது மட்டுமில்ல....பலதில இருக்கிற நல்லது கெட்டதும் புரியும்....மற்றவர்கள் சொல்லிப் புரிய வைக்கிறதிலும் பார்க்க நீங்களா கண்டுணர்ந்து புரிந்து கொள்வது நீங்களே உங்களுக்கு வழி காட்டியாக இருக்க உதவும்....கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்...என்ற நில்லை எமக்கு வேண்டாம்...உங்க பலரின் நிலைமை அப்படித்தான் இருக்கு.... எல்லாம் காதல் உட்பட்ட அனைத்தினதும் நவீனத்துவத்தின் தவறான விளக்கம் கொள்ளலின் விளைவாம்.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சிந்திக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிகுடுங்க. எல்லா விசயமும் நீங்க சொன்னமாதி பட்டு அறியனும்னு கிடையாது. நெருப்பு சுடுமுன்னு கைய வைச்சு அறிஞ்சுக்க தேவையில்ல. நீங்க சொல்லுறத வைச்சே அறிஞ்சுக்கலாம். என்ன முன்னாடி பசங்க சொன்ன உடனேயே ஏத்துப்பாங்க. இப்ப நாங்க ஏன்,எப்பிடி சுடும் அப்பிடின்னு கேட்டுட்டு ஏத்துக்கிறோம். நீங்க சலிக்காம ஏன், எதுக்குன்னு பொறுமையா சொல்லி குடுங்க. நாம் நிச்சயமா ஏத்துப்போம். காலம் மாறீருச்சு இல்லையா? பதில் சொல்லாம அப்பிடிதான் இருக்குமுன்னு இப்ப பசங்ககிட்ட சொல்ல முடியாது. நவீனயுகம் நம்ம ரொம்ப தொல்லைபண்ணுது இல்லைன்னு சொல்லலை. வழியைகாட்டுங்க வழிநடத்துக்ங்க. இந்தகாலத்து பசஙக எல்லாம் இப்பிடிதான்னு திட்டிக்கிட்டே இருக்காதீங்க.
Reply
#12
வழிபற்றி நடக்கத்தெரிந்தவன் வழிகாட்டியை தெளிவாக இனங்கண்டு கொள்வான்.....மனித வாழ்வின் காலம் ஒன்றும் மாறவில்லை...காலம் மாறிவிட்டதாக எண்ணங்கள் கொள்ளப்பட்டு வழிகாட்டிகளைவிட நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற அபரிமித அநியாய சிந்தனைகள் தான் இன்றைய இளையவர் தறிகெட்டுப் போகக் காரணம்......!

அன்றும் இன்றும் நல்லதும் கெட்டதும் என்பது மாறாத ஒன்றுதான்...ஆனால் இன்று அவற்றை சரியான இனங்காண முடியாதபடி சிந்தனைகள் குழம்பிக் கிடக்கின்றன....இதற்கு நல்ல உதாரணம் அன்று தோன்றிய விவேகானந்தர் ஏன் இந்தக் காலத்தில் தோன்றவில்லை......! அன்றைய விவேகானந்தரை தெளிவாக சிந்திக்க வழிகாட்டியவர் இராமகிருஷ்ணர் என்றால் அவருடைய சிந்தனைகளில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து உள்வாங்கக் கூடிய தெளிவும் நிதானமும் விவேகானந்தரிடம் இருந்தது... இன்று அது எத்தனை இளைஞர்களிடம் இருக்கிறது...??? அவர்கள் கேட்கும் கேள்விகளே எந்த அடிப்படை இல்லாமல் இருக்கும் போது எப்படி சிந்தனைகள் தெளிவு பெறும்.....???! குறிப்பாக சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களிடம் நிதானமாக ஆராய்ந்து சிந்திக்கும் போக்குக் அருகிவருகிறது....இன்றைய இளைஞர் ஒருவர் அப்படி ஒரு இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் எப்படிக் கேட்பார் தெரியுமே...சாமி எனக்கு கலரும் (f) பிரகருமா ஒரு வாழ்க்கை வேணும் அது முடியாதபடி இருக்க ஏதாவது வழிகாட்டுங்களேன்......????! இப்படித்தான் இருக்கும்.....!

இது நாளைய இவர்களின் வாரிசுகளும் சிந்தனை அற்ற குப்பாடிகள் ஆகத்தான் வழிகாட்டும்.....அப்போ இவர்களின் நல்லது என்பதற்காக வரைவிலக்கணமும் மாறலாம்...களவும் நல்லதாகலாம்......!

நாம் மனிதன் தனக்கே உரிய உயர் பண்புகளை வெளிப்படுத்தி வாழும் வாழ்வையே காண வேண்டுகிறோம்...அது ஏற்கனவே குறிப்பிட்ட அளவு வகுக்கப்பட்டிருந்தாலும் அவை சிறுகாமல் விருவாக்கப்பட வேண்டுமே தவிர சிதைய இடமளிக்கக் கூடாது.....இளைஞர்களாக இருந்தும் எம்மையும் சிறிது மனிதப் பண்புகளுடன் வாழ வைக்க முனைந்தது என்றால் அது எமது பூமியில் யுத்த சூழலே என்றால் அது மிகையல்ல......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
kuruvikal Wrote:வழிபற்றி நடக்கத்தெரிந்தவன் வழிகாட்டியை தெளிவாக இனங்கண்டு கொள்வான்.....மனித வாழ்வின் காலம் ஒன்றும் மாறவில்லை...காலம் மாறிவிட்டதாக எண்ணங்கள் கொள்ளப்பட்டு வழிகாட்டிகளைவிட நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற அபரிமித அநியாய சிந்தனைகள் தான் இன்றைய இளையவர் தறிகெட்டுப் போகக் காரணம்......!

அப்பிடி சொல்லமுடியாது. பசங்க சரியா வழிகாட்டப்படவில்லை. நாம என்ன தப்பு பண்ணும் போது கெட்டுப்போயிட்டான் அப்பிடின்னு கத்தினா மட்டும் போதாது. திருப்பி சரியான வழியில நடத்தணும்.

kuruvikal Wrote:அன்றும் இன்றும் நல்லதும் கெட்டதும் என்பது மாறாத ஒன்றுதான்...ஆனால் இன்று அவற்றை சரியான இனங்காண முடியாதபடி சிந்தனைகள் குழம்பிக் கிடக்கின்றன....இதற்கு நல்ல உதாரணம் அன்று தோன்றிய விவேகானந்தர் ஏன் இந்தக் காலத்தில் தோன்றவில்லை......! அன்றைய விவேகானந்தரை தெளிவாக சிந்திக்க வழிகாட்டியவர் இராமகிருஷ்ணர் என்றால் அவருடைய சிந்தனைகளில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து உள்வாங்கக் கூடிய தெளிவும் நிதானமும் விவேகானந்தரிடம் இருந்தது... இன்று அது எத்தனை இளைஞர்களிடம் இருக்கிறது...??? அவர்கள் கேட்கும் கேள்விகளே எந்த அடிப்படை இல்லாமல் இருக்கும் போது எப்படி சிந்தனைகள் தெளிவு பெறும்.....???! குறிப்பாக சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களிடம் நிதானமாக ஆராய்ந்து சிந்திக்கும் போக்குக் அருகிவருகிறது....இன்றைய இளைஞர் ஒருவர் அப்படி ஒரு இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் எப்படிக் கேட்பார் தெரியுமே...சாமி எனக்கு கலரும் (f) பிரகருமா ஒரு வாழ்க்கை வேணும் அது முடியாதபடி இருக்க ஏதாவது வழிகாட்டுங்களேன்......????! இப்படித்தான் இருக்கும்.....!

எல்லாம் சரியாக நடக்கும்போது எதுக்கு விவேகானந்தர் சாமி? தேவையில்லையே? இப்பதான் முக்கியமா தேவை. இப்ப நீங்க என்னதான் சொல்றீங்க? நாம கெட்டுப்போயிட்டோம். இராமகிருஷ்ணர் வந்தாலும் பிகரை பத்தி தான் கேட்போம். அதனால திருத்த முடியாது அழிஞ்சு போங்க அப்பிடின்னு சொல்றீங்களா?

kuruvikal Wrote:நாம் மனிதன் தனக்கே உரிய உயர் பண்புகளை வெளிப்படுத்தி வாழும் வாழ்வையே காண வேண்டுகிறோம்...அது ஏற்கனவே குறிப்பிட்ட அளவு வகுக்கப்பட்டிருந்தாலும் அவை சிறுகாமல் விருவாக்கப்பட வேண்டுமே தவிர சிதைய இடமளிக்கக் கூடாது.....இளைஞர்களாக இருந்தும் எம்மையும் சிறிது மனிதப் பண்புகளுடன் வாழ வைக்க முனைந்தது என்றால் அது எமது பூமியில் யுத்த சூழலே என்றால் அது மிகையல்ல......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யுத்த சூழல்ல சமுதாய சீர்கேடு குறைவு இல்லைன்னு சொல்லலை. அப்பிடியே அவங்க கட்டுப்பாடு இல்லாம இருக்கும்போதும் தப்ப்ய் செய்யாம கத்துக்குடுக்கணும். அது தான் உண்மையான சீர்திருத்தம். அந்த இடத்தில் இருந்து வெளிநாடு போனதுக்கப்புறம் கெட்டுபோகிறானே அவன் நல்லவன் கிடையாது.

நல்லவங்கள்ல இரண்டு வகை இருக்கு. ஒண்ணு சந்தர்ப்பம் கிடைக்காதவன். அவன் நல்லவனா இருக்கிறது சந்தர்ப்பம் கிடைகும் வரைக்கும் தான். மத்தவன் சந்தர்ப்பம் கிடைச்சும் கெடாம இருக்கிறவன். அவன் தான் நமக்கு வேணும்.

இப்ப உங்களை பாருங்க. நல்ல பண்போடு அங்க இருந்தீங்கன்னு சொல்றீங்க இப்ப வெளிநாடு போய் பிகர் அப்பிடின்னு பொண்ணுங்களை சொல்றீங்க. நா பேசுற அதேமாதிதானே நீங்க அங்க போய் பேசுறீங்க?

இதுக்கு நா என்ன சொல்லுறது சாமி???
Reply
#14
யுத்த சூழலில் கெட்டுப் போவதற்கு சந்தர்ப்பம் அதிகம்.....ஆனால் வழிகாட்டுதலை செவிமடுக்கக் கூடிய தெளிவுடன் மக்கள் இருந்தனர்.....! கட்டாக்காலி மாடுகளை விட பட்டிமாடுகள் சொல் வழி கேட்டும்.....உங்கட கதையப் பாத்தா ஆசிரியர் வந்து படிபிச்சாப் போதும் கட்டுப்பாடு இருக்கக் கூடாது பள்ளிக் கூடம் இருக்கக் கூடாது என்ற மாதிரி இருக்கு.....சந்தர்ப்பங்கள் நல்லவையாக (பெரும்பாலும் ) இருந்தால் சிந்தனையும் நல்லதாக அமையும் அதனால்தான் வீட்டுக்கு ஆசிரியரை அனுப்பாமல் பள்ளிக் கூடம் அமைத்து படிப்பிக்கிறார்கள்....ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் சொல்லிக் கொடுக்கிரார்கள்...வீட்டில் படம் வைத்துச் சாமி கும்பிடுவதற்கும்....கோவிலில் போய் கும்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தால்.....மீதமெல்லாம் விளங்கும் விளங்காட்டி எது எமது குற்றமல்ல....!

நல்ல சந்தர்ப்பம் வரும் என்று காத்திராமல் அதை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் அப்போதுதான் நீங்கள் மனிதன் அன்றில் விலங்கு.....சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கும் கொக்குப் போல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(f)பிகர் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை...ஆனால் சிலருக்கும் புரியும் மொழியாக அதுவே இருப்பதால் அதையே நாமும் பயன்படுத்த வேண்டியுள்ளது....உங்க பொஸ் போல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
kuruvikal Wrote:யுத்த சூழலில் கெட்டுப் போவதற்கு சந்தர்ப்பம் அதிகம்.....

அப்பிடி சொல்ல முடியாது. கெட்டுபோகாதுக்கு சில காரணங்கள் உயிர் உத்தவாதமில்லாத நிலைமைல இந்தமாதி எண்ணங்க குறையும் நல்லா சாப்பிட்டுட்டு பிரைச்சனை இல்லாமல் தினவெடுத்து போய் இருக்கேக்கதான் இந்தமாதி எண்ணங்கள் கூடும். இரண்டாவது கட்டுப்பாடுகள் மூணாவது கடுமையான தண்டனைகள் பயம் நாலாவது சுத்திப்பாத்தா எல்லாரும் தெரிஞ்சவங்கள். பெயர் கெட்டுருமுன்னு பயம். இப்பிடி நிறைய சொல்லலாம்.

ஆனா இடம்பெயர்ந்ததுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்ல தேவையில்லை. அதுவும் வவுனியா காம்பில். கடவுளே .......

kuruvikal Wrote:ஆனால் வழிகாட்டுதலை செவிமடுக்கக் கூடிய தெளிவுடன் மக்கள் இருந்தனர்.....! கட்டாக்காலி மாடுகளை விட பட்டிமாடுகள் சொல் வழி கேட்டும்.....உங்கட கதையப் பாத்தா ஆசிரியர் வந்து படிபிச்சாப் போதும் கட்டுப்பாடு இருக்கக் கூடாது பள்ளிக் கூடம் இருக்கக் கூடாது என்ற மாதிரி இருக்கு.....சந்தர்ப்பங்கள் நல்லவையாக (பெரும்பாலும் ) இருந்தால் சிந்தனையும் நல்லதாக அமையும் அதனால்தான் வீட்டுக்கு ஆசிரியரை அனுப்பாமல் பள்ளிக் கூடம் அமைத்து படிப்பிக்கிறார்கள்....ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் சொல்லிக் கொடுக்கிரார்கள்...வீட்டில் படம் வைத்துச் சாமி கும்பிடுவதற்கும்....கோவிலில் போய் கும்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தால்.....மீதமெல்லாம் விளங்கும் விளங்காட்டி எது எமது குற்றமல்ல....!

மாடுகளுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் கிடையாதா? மனுசங்களுக்கு சொல்லி குடுத்து புரிய வைக்கணும். கட்டுப்பாடே வேணாமுன்னு சொல்லலை ஆனா கட்டுப்பாடு இருந்தா மட்டும்தான் நல்லவனாயிருக்கிறவன் வேணாம். அவன் வேறை இடத்துக்கு போனா ரொம்ப கெட்டவனா மாறிடுவான்.

kuruvikal Wrote:(f)பிகர் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை...ஆனால் சிலருக்கும் புரியும் மொழியாக அதுவே இருப்பதால் அதையே நாமும் பயன்படுத்த வேண்டியுள்ளது....உங்க பொஸ் போல...!

இலங்கை தமிழங்க பொதுவா சரக்கு அப்பிடின்னு தான் சொல்லுவாங்க. பிகர் இந்திய தமிழங்க யூஸ் பண்ணுறது. எதுவோ எனக்காக தான் அப்பிடி சொன்னேன்னு சொல்றீங்க. நல்லது.

உங்களுக்கு சடையல் இல்லைன்னா சமாளிப்பிகேசன் அப்பிடின்னா என்னனு தெரியுமா? இல்லை சும்மாதான் கேட்டன் பொஸ்
Reply
#16
காதலர் தின சிந்தனைகள்ல இவ்வளவு விசயம் இருக்கா?! சிவராத்திரி தின சிந்தனைகளில என்ன இருக்குமோ?!
.
Reply
#17
sOliyAn Wrote:காதலர் தின சிந்தனைகள்ல இவ்வளவு விசயம் இருக்கா?! சிவராத்திரி தின சிந்தனைகளில என்ன இருக்குமோ?!

இன்னும் நிறைய இருக்கு பொஸ்.

நீங்க சிவராத்திரி தின சிந்தனைய ஆரம்பியுங்க. மிச்சம் நம்ம பசங்க எழுதுவாங்க. அந்த சிவராத்திரி எப்ப வருது?
Reply
#18
சிவராத்திரிக்கு மோகன் 'சந்தி'யை திறந்துவிட்டா.. கூடிப் பேசி சிந்தனைகளை அவிழ்த்து கொட்டலாம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#19
அது என்ன பொஸ் சந்தி?
Reply
#20
சந்தி என்ன பூட்டியா இருக்கு

ஒரு 3 றோட்டுக்கள் சந்திச்சால் சந்தி.

றோட்டைத்தான் எடுத்துவிட்டார்கள் சந்தி பழைய இடத்தில தான் இருக்கு


http://www.yarl.com/chat/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)