03-08-2004, 07:54 PM
மேற்குலகைப் போல்..... கண்டகண்ட இணையத்தளங்களைப் பார்த்து ...காலம்காலமாய் காத்து வந்த கலாசார பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தி வாழ்ந்து வரும் மக்களைக் கொண்ட கீழத்தேயப் பிராந்திய நாடுகளிலும் பெட்டையளும் பொடியளும் பொது இடங்களில் வாய்க்கு வாய் முத்தம் கொடுப்பது நாகரிகம் என்ற போர்வையில் அநாகரிகமாக முளைவிடத் தொடங்கியுள்ளது....!
இதன் ஆபத்தை உணர்ந்து கொண்ட இந்தோனிசிய அரசு பொது இடங்களில் நாயைவிடக் கேவலமாக வாய்க்கு வாய் முத்தமிடுதல் போன்ற கண்றாவிகளை செய்ய தடை விதித்துள்ளதுடன் சட்டத்தை மீறுவோர் மீது கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தையும் அமுல்படுத்தி உள்ளது....!
இதுமட்டுமல்லாமல்.... மறைத்துச் செய்யக் கூடியதும் அதனால் மற்றவர்களுக்கு தீங்கை விட நம்மை தருவதுமான பல பெட்டை பொடி விடயங்களும் பொது இடங்களில் நடத்தவும் தடை வரவுள்ளது....!
இந்தோனிசியாவில்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஜனநாயக பரப்புரைவாதிகள்...எதில சுதந்திரம் இல்லாட்டிலும் இதில குடுத்திடுவினம்...அப்பதானே அவையின்ர முதலுக்கு மோசம் வராது...மேற்கில போடுற கூத்து....போதுமடா சாமி....! எனிச் சமருக்குச் சொல்லவே வேணும்.....!
BBC.com....!
இப்படியே உலகம் முழுதும் கொண்டுவந்தால் உள்ள சின்னதுகள் இன்னும் கெடாமல் பாதுகாக்கலாம்...லண்டனில் குறிப்பாக பஸ் தரிப்பிடம்...நிலக்கீழ் புகையிரத நிறுத்தங்கள்...இதுகளில் நம்மாக்களும் ...... செய்யினம்.....எல்லாம் பிராந்தி.....வெள்ளைக்காரன் நினைப்பு......நாயவிடக்...கேவலம்......என்று...பெரியவங்கள் சொல்லுறாங்கள்...செய்யுறதை மறைவாச் செய்யலாம்....தானே......ஆர் கேட்கப் போகினம்....நீங்கள் கெட்டால் என்ன அழிந்தால் என்ன.....உள்ள நல்ல சமுதாய விரும்பிகள்...திருந்தி நடப்பாங்கள்...என்று.....நினைக்கினம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
இதன் ஆபத்தை உணர்ந்து கொண்ட இந்தோனிசிய அரசு பொது இடங்களில் நாயைவிடக் கேவலமாக வாய்க்கு வாய் முத்தமிடுதல் போன்ற கண்றாவிகளை செய்ய தடை விதித்துள்ளதுடன் சட்டத்தை மீறுவோர் மீது கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தையும் அமுல்படுத்தி உள்ளது....!
இதுமட்டுமல்லாமல்.... மறைத்துச் செய்யக் கூடியதும் அதனால் மற்றவர்களுக்கு தீங்கை விட நம்மை தருவதுமான பல பெட்டை பொடி விடயங்களும் பொது இடங்களில் நடத்தவும் தடை வரவுள்ளது....!
இந்தோனிசியாவில்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஜனநாயக பரப்புரைவாதிகள்...எதில சுதந்திரம் இல்லாட்டிலும் இதில குடுத்திடுவினம்...அப்பதானே அவையின்ர முதலுக்கு மோசம் வராது...மேற்கில போடுற கூத்து....போதுமடா சாமி....! எனிச் சமருக்குச் சொல்லவே வேணும்.....!
BBC.com....!
இப்படியே உலகம் முழுதும் கொண்டுவந்தால் உள்ள சின்னதுகள் இன்னும் கெடாமல் பாதுகாக்கலாம்...லண்டனில் குறிப்பாக பஸ் தரிப்பிடம்...நிலக்கீழ் புகையிரத நிறுத்தங்கள்...இதுகளில் நம்மாக்களும் ...... செய்யினம்.....எல்லாம் பிராந்தி.....வெள்ளைக்காரன் நினைப்பு......நாயவிடக்...கேவலம்......என்று...பெரியவங்கள் சொல்லுறாங்கள்...செய்யுறதை மறைவாச் செய்யலாம்....தானே......ஆர் கேட்கப் போகினம்....நீங்கள் கெட்டால் என்ன அழிந்தால் என்ன.....உள்ள நல்ல சமுதாய விரும்பிகள்...திருந்தி நடப்பாங்கள்...என்று.....நினைக்கினம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>