Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப எங்க பாத்தாலும் களத்தில பூட்டுத்தான் போடுறார் இராவணன்...ஒரு காரணம் காரியம் இல்லாமல் எல்லாம் பூட்டுப் போடுறாரா...அல்லது வைத்துக் கொண்டுதான் போடுறாரா...புரியாமல் இருக்கிறது...புரிந்தவர்கள்...இந்தப் பூட்டுக்கள் பற்றி உங்களுக்குப் புரிந்த ஏதாவது சொல்லுங்கோவன்....! :roll:
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சங்கரியரும் அதைத்தான் காவி திரிஞ்சவர்.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
களத்தில் இன்று போய் நாளை வாவென இராவணனைப் பார்த்துச் சொன்ன காலம் போய் இன்று அவரே இன்று போய் நாளை வாருங்கள் என்று சொல்கிறாரோ?
இலங்கை வேந்தனே பூட்டும்போதே பூட்டுக்கான காரணமும் தெரிந்தால் இதைப்பற்றிப் பேசும் வாய்களும் பூட்டப்படுமல்லவா
\" \"
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
ம்... காரணத்தையும் எழுதிவிட்டு பூட்டு போட்டால் நன்றாகயிருக்கும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இவர் புhட்டு கொன்டு திரியுறார்போல கிடக்கு ஆரும் துறப்பு இருந்தால் கொடுங்கோ துறக்க :oops:
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இவர் புட்டு கொண்டு திரிகிறார் போல இருக்கு யாரும் சம்பல் கொடுங்கள் சாப்பிட
\" \"
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இதுக்கு ஒரு புhட்டா இலங்கை பொலிசு பரவாய் இல்லைபோல கிடக்கு
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஒரு கருத்து குறிப்பிட்ட பகுதியில் தவறான பார்வையைத் தரத்தக்க வகையில் வருமானால் அதை அங்கு விமர்சிக்க வேண்டிய தேவை எழுகிறது....குறிப்பாக மேலே பூட்டப்பட்டதற்கு காரணம் சொல்ல கையாளப்பட்ட கருத்துக்களில் முதலாவதில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மட்டும் சுட்டிக்காட்டி கருத்து வைக்கப்பட்டும் பொறுமையாக இருந்தது கண்டுதான் நாம் கருத்துவைத்தோம்....!(இதுவும் ஒருவகை பிரதேசவாதம் தான்) பார்வையாளர்களில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்திருந்தால் அவர்களின் கண்ணோட்டத்தில் அக்கருத்துச் சார்பாக இக்களம் பற்றிய நோக்கு எப்படி இருந்திருக்கும்....????! எனவே ஒரு கருத்து தவறான பார்வையைத் தருகின்றது என அறிந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டுமே தவிர அது சார்ந்து வரும் பதில்கள் கண்டு பக்கத்தை மூடுதல் தவறான கருத்துக்கு மறைமுக அங்கீகாரம் வழங்கியதற்கு ஒப்பாகும்...!
அதுதவிர கீழே செய்திகள்/தகவல்கள் பகுதியில் உள்ள "பார்வையாளர்களின் எண்ணிக்கை"யில் போடப்பட்ட பூட்டு சத்தப்படாமல் எடுக்கப்பட்டுள்ளது...அது குறித்தும் இப்பகுதியில் பகரப்பட்ட கருத்துகளுக்கு மதிப்பளித்ததற்கும் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டதற்கும் இராவணனுக்கு நன்றிகள்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>