05-03-2004, 11:12 AM
<b>Microsoft இன் அவசர எச்சரிக்கை:</b> Sasser எனப்படும் மின்புழு (ha ha) இணையத்தில் பல்கிப் பெருகிப் பரவி வருகிறது. இது உங்கள் கணினியை பாதிப்புக்கு உள்ளாக்கும் அபாயமுள்ளது. உதாரணத்திற்கு கணினியில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கட்டுரையோ அல்லது ஒரு ஆக்கமோ (நீங்கள் பாதுகாக்காத [save செய்யாத]), திடீரென்று எந்தவொரு தகுந்த காரணமுமின்றி மறைந்து/அழிந்து போகக்கூடிய நிலை உருவாகும். இந்த மின்புழுவின் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் Windows XP மற்றும் Windows 2000 இயங்குதளத்தினைப் பயன்படுத்தும் அனைவரும் ஆவர். இதை ஏற்கனவே கேட்டது போல் உள்ளதா? ஆம்! கடந்த வருடம் இணையத்தில் பல்கிப்பெருகிப் பரவிய Blaster எனப்படும் மின்புழுவின் வாரிசு தான் இந்த Sasser என்று தொழில்நுட்பவியலாளர்கள் கருதுகிறார்கள். இது பரவுவதற்கான அல்லது உங்கள் கணினியில் தொற்றிக்கொள்வதற்கான காரணம்: எந்தவிதப் பாதுகாப்புமற்ற ஒரு கணினியை இயக்கி இணையத்தொடர்பை ஏற்படுத்தியவுடன் இந்த மின்புழுவின் தொற்றிவிடும். இந்த மின்புழு மற்றைய மின்கிருமிகளைப் போல் மின்னஞ்சலில் பரவாது. பாவனையாளர் எதுவும் அசாதரணமாக செய்யவிடினும், இது Wondows இயங்குதளத்தில் உள்ள பலவீனத்தைப் பயன்படுத்திப் பரவும்.
<b>--> Sasser மின்புழு தொற்றியிருப்பதற்கான அறிகுறி:</b>
<img src='http://www.yarl.com/forum/files/1918316_tid_i.gif' border='0' alt='user posted image'>
Windows XP: Sasser மின்புழுவினால் பாதிக்குப்பட்டுள்ள உங்கள் கணினியில் மேற்கண்ட சாளரம் தோன்றும்.
<img src='http://www.yarl.com/forum/files/1918382_tid_i.jpg' border='0' alt='user posted image'>
இணையத்தளத்திற்குள் செல்லமுடியாத நிலை தோன்றும். அதன் இணைய இணைப்பை ஏற்படுத்தமுடியவில்லை என்று மேற்கண்டவாற உலாவியில் காண்பிக்கும்.
<img src='http://www.yarl.com/forum/files/1918322_tid_i.gif' border='0' alt='user posted image'>
Blaster மின்புழு பரவியபோது ஏற்பட்டதுபோன்று, பலாத்காரமாக உங்கள் கணினி இன்னும் சில விநாடிகளில் அணையப்போகிறது என்று அறிவுறுத்தும்.
<img src='http://www.yarl.com/forum/files/1919360_tid_i.gif' border='0' alt='user posted image'>
உங்கள் Task-Manager இல் avserve2.exe அல்லது avserve.exe என்கின்ற இரண்டு செயலிகள் இயங்கிக்கொண்டிருக்கும். இதனைப் பார்ப்பதற்கு உங்கள் தட்டச்சில் Ctrl+alt+del என்பதை அழுத்திப் பார்க்கவும்.
அனைத்து XP-பாவனையாளர்களும் முதலில் Microsoft வழங்கியுள்ள பாதுகாப்பு அடைப்பானை (Patch) பயன்படுத்தி உங்கள் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவும். அதற்கடுத்து Sasser மின்புழுவைக் கண்டறிந்து அழிப்பதற்கான செயலியைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் இந்த மின்புழு உள்ளதா என்று அறிந்து அகற்றவும்.
<b>1) பாதுகாப்பு அரணை இயக்குதல்</b>
உங்கள் கணினியில் தேவையற்றவற்றின்/தேவையற்றவர்களின் நுழைவைத் தடுப்பதற்கு "பாதுகாப்பு அரணை" (Firewall) இயக்கவும். "பாதுகாப்பு அரண்" செயலி இல்லாதவர்கள் பிரத்தியேகமான பாதுகாப்பு அரணைத் தரவிறக்கிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் Sasser போன்று பாதிப்புக்களை உண்டாக்கும் மின்புழுக்கள் போன்றவற்றின் மறைவான செயற்பாட்டை, அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணினிக்குள் நுழைவதைத் தடுக்கமுடியும். பிரத்தியேகமான செயலியை நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு முதல், அவசர நடவடிக்கையை மேற்கொள்வதற்கு Windows XP இல் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரணைப் பயன்படுத்துவது சிறந்தது.
<b>--> இப்படித்தான் பாதுகாப்பு அரணை இயக்குவது:</b> (பின்வருவன ஜெர்மன் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் எனவே படம் பார்த்து ஓரளவு விளங்கிக் கொள்ளுங்கள்.)
<img src='http://www.yarl.com/forum/files/97394_tid_i.jpg' border='0' alt='user posted image'>
மேலே படத்தில் காண்பது போன்று Control Panel(Systemsteuerung) இல் அழுத்துங்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/97396_tid_i.jpg' border='0' alt='user posted image'>
திறக்கப்பட்டுள்ள சாரளத்தில் இடப்பக்கம் இரண்டாவதாக உள்ள பிரிவான Network and Internet Connection என்பதை அழுத்தவும்.
<img src='http://www.yarl.com/forum/files/97398_tid_i.jpg' border='0' alt='user posted image'>
திறக்கப்பட்டுள்ள சாரளத்தில் மேலே படத்தில் காண்பது போன்று வலதுபக்கம் உள்ள Networkconnections என்பதை அழுத்துங்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/97400_tid_i.jpg' border='0' alt='user posted image'>
திறக்கப்பட்டுள்ள சாரளத்தில் மேலே படத்தில் காண்பது போன்று LAN-Connection என்பதில் Mouse இன் வலதுபக்க அழுத்தியால் அழுத்தி அதில் Properties (Eigenschaften) என்பதை அழுத்துங்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/97402_tid_i.jpg' border='0' alt='user posted image'>
திறக்கப்படும் சாரளத்தில், மேல்கண்டவாறு மேலே மூன்றாவதாக உள்ளதை அழுத்தி, அதில் Internetconnection Firewall என்பதில் உள்ள பெட்டியைத் தெரிவு செய்துவிட்டு OK செய்யுங்கள்.
<b>2) பாதுகாப்புச்சீர்திருத்தியை நிறுவுதல்</b>
Microsoft இன் இணையத்தளம் பாதுகாப்புச்சீர்திருத்தியை தரவிறக்கக்கூடிய வகையில் இணைத்துள்ளது. இதனைத் தரவிறக்கி Sasser மின்புழு நுழைவதற்குப் பயன்படும் Windows இன் பலவீன ஓட்டைகளை அடைத்துக்கொள்ளுங்கள்.
<b>--> இங்கிருந்து தரவிறக்குங்கள்</b> (ஆங்கிலம், ஜெர்மன் என்று அவெரவர் அவரவர் இயங்கதள மொழிக்கேற்பத் தெரிவு செய்து தரவிறக்குங்கள்)
<b>3) Sasser மின்புழுவைத் தேடி அழித்தல்</b>
Sasser மின்புழுவைத் தேடி அழிப்பதற்கான இலவச செயலியை Microsoft இணையத்தளம் வழங்கியுள்ளது. எனவே இதனைத் தரவிறக்கி Sasser ஐ கணினியில் இருந்து களையெடுங்கள் (he he...துரோகிகள் எங்கள் கணினியில் இருந்து களையப்படுவார்கள்).
<b>--> இங்கிருந்து தரவிறக்குங்கள்</b>
எங்கள் கணினி எதிரிகளிடமிருந்து மீண்டும் ஒருமுறை பாதுகாக்கப்பட்டுவிட்டது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி: tonline and microsoft

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நன்றி: tonline and microsoft

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
hock: