Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்களுக்கு மென்பொருள்களை உபயோகித்துப் பார்க்க ஆவலா!
#1
அன்பின் நண்பர்களே,

எனக்குத்தெரியும் எத்தனையோ பேர் கணனி மென் பொருள்களைக் கையாண்டு பார்க்க ஆவலாக இருப்பீர்கள் என்று. நான் இன்று உங்களுக்காக ஒரு இணையத் தளத்தைத் தருகிறேன்.அங்கு ஏராளமான மென் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. எல்லாம் இலவசம் ஒரு மாதத்துக்கு, சில முற்றிலும் இலவசம்.
http://www.tucows.tierra.net/mmedia.html

கவிதன்
கனடா

http://www.tucows.tierra.net/mmedia.html


இன்னும் தொடரும் நண்பர்களே, உங்கள் கருத்துக்களைப் பொறுத்து..............
Reply
#2
வணக்கம்,
நீங்கள் MSNஇல் அரட்டை அடிப்பவரா. உங்களக்கென்றே இதனையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ஆமாம் இதுதான் MessengerPLUS எனப்படும் msn messenger உடன் இணைந்து செயற்படும் ஒரு மென் பொருள். இதில் ஏராளமான விடயங்கள் அடங்கி இருக்கின்றன. உதாரணமாக- நீங்கள் எஙகாவது செல்லும் போது Away என்ற மட்டும் தான் தெரிவு செய்துவிடமுடியும் ஆனால் இதில் உங்களுக்கு விரும்பிய தகவலை இதில் எழுதமுடியும் அத்துடன் எந் நேரம் திரும்பி வருவேன் என்றும் அதில் குறிப்பிடமுடியும். மேலும் அரட்டையில் மிகவும் பயன்படத்தப்படுகின்ற சொற்கள் "hello" bye" போன்ற சொற்களை ஒலிவடிவிலும் அனுப்ப முடியும். இன்னு மொரு முக்கிய விடயம் நீங்கள் வெளியில் சென்றாலும் உங்களுக்கு விரும்பிய தகவலை, உங்களுக்கு விரும்பியவருக்கு அவர் அரட்டையறைக்கு வரும் போது தெரிவிப்பதற்காக தானியங்கி தகவல்திட்டமும் உண்டு. அத்துடன் நீங்கள் எங்காவது செல்லும்போது நீங்கள் singout பண்ணாமல் பூட்டப் போட்டுவிட்டே செல்லலாம். இன்னும் பல விடயங்கள் உள்ளே. இது இலவசமும் கூட. ஏன் விடுவான் பயன் படுத்திப்பாருங்கள். பயன் படுத்தினால்,சிந்தித்து கொண்டிருப் போருக்கு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

http://www.msgplus.net
[b][size=18]
Reply
#3
நன்றி கவிதன் பாவித்து பார்போம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
என் தமிழினியக்கா எப்படியிருக்கு MessengerPlus, சொல்லுங்களேன் மற்றவர்களுக்கும். வேறு ஒருவரும் பயன் படுத்திப் பார்க்கவில்லையா? சொன்னால்தானே மற்றவைக்கும் தெரியம்.
[b][size=18]
Reply
#5
ஓம்.. ஓம் நல்லாத்தான் இருக்கு. கணணியை விட்டு அவசரமாக சொல்லும் போது.. sign out செய்ய தேவை இல்லை. lock செய்யலாம். நன்றி கவிதன்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
கவிதன் இந்த மென்பொருள் எங்கு இறக்கலாம்?

StudioQuartet (இலவசமாக)
Reply
#7
எங்கை எண்டு எதைக் கேக்கிறியள்? இதை தரவிறக்கம் செய்யிறதையா அல்லது எதுக்கை இன்ஸ்ரோல் பண்ணிறதெண்டா கேக்கிறியள். இன்ரோல் பண்ணும் போது அது கேக்கிறபடி புரோக்கிராம் பைல்லுக்கையோ அல்லது நீங்கள் விரும்பின இடத்தையோ குடுக்கலாம். அது தானாக உங்கள் MSN Messenger ஓடை சேர்ந்து ஒரு தலைப்பு PLUS! எண்டிருக்கும் MSN 6.2 / 6.1 க்குதான் நல்லாய் இருக்கும் மற்றதுகளுக்கு சும்மா தான் பாவிக்கலாம், அவ்வளவு பிரயோசனமில்லை.

தரவிறக்கம் செய்யில்

http://www.msgplus.net/download.php
[b][size=18]
Reply
#8
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஓம்.. ஓம் நல்லாத்தான் இருக்கு. கணணியை விட்டு அவசரமாக சொல்லும் போது.. sign out செய்ய தேவை இல்லை. lock செய்யலாம். நன்றி கவிதன்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வீட்டிலை ஒருதரும் அவ்வளவு நம்பிக்கையானவர்கள் இல்லையோ?
[b][size=18]
Reply
#9
<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin-->கவிதன் இந்த மென்பொருள் எங்கு இறக்கலாம்?

StudioQuartet (இலவசமாக)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அண்ணை மன்னிக்க வேணும் நான் கவனிக்கேல்லை வடிவாய் இதையா கேக்கிறியள்
Quartet X2 Music Studio GOLD v2.3
இதெண்டால் என்னிடம் இருக்கு யாகு மின் அஞ்சல் இருந்தால் தாங்கோ அனுப்பிவிடுறன்

2.81mb தான்
[b][size=18]
Reply
#10
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->

அண்ணை மன்னிக்க வேணும் நான் கவனிக்கேல்லை வடிவாய் இதையா கேக்கிறியள்
Quartet X2 Music Studio GOLD v2.3
இதெண்டால் என்னிடம் இருக்கு யாகு மின் அஞ்சல் இருந்தால் தாங்கோ அனுப்பிவிடுறன்

2.81mb தான்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது அல்ல
Reply
#11
நீங்கள் இதைத்தான் கேக்கிறியள் எண்டு நினைக்கிறன்
<b>Ulead StudioQuartet</b>
இது பற்றி நேற்றுத்தான் தெரியும் எனக்கு . அதிலை மற்ற அனைத்து மென் பொருள்களும் இலவசமாக தரவிறக்கம் செய்து 30 நாள்களுக்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றது .ஆனால் இது பதிய மென் பொருள் என்பதால் அவர்கள் வழங்கவில்லை போலும் இலவச தரவிறக்கத்துக்கு அனுமதி. நான் இது பற்றி அறிந்தால் உங்களுக்கும் சொல்கிறேன்.

அதுமட்டும் இதனை வேணும் என்றால் பயன் படுத்திப் பாருங்களேன்.
http://www.ulead.com/
http://www.ulead.com/download/runme.htm
http://www.ulead.com/download/trial.htm
[b][size=18]
Reply
#12
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->வணக்கம்,
                                    நீங்கள் MSNஇல் அரட்டை அடிப்பவரா. உங்களக்கென்றே இதனையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ஆமாம் இதுதான் MessengerPLUS எனப்படும் msn messenger உடன் இணைந்து செயற்படும் ஒரு மென் பொருள். இதில் ஏராளமான விடயங்கள் அடங்கி இருக்கின்றன. உதாரணமாக- நீங்கள் எஙகாவது செல்லும் போது Away என்ற மட்டும் தான் தெரிவு செய்துவிடமுடியும் ஆனால் இதில் உங்களுக்கு விரும்பிய தகவலை இதில் எழுதமுடியும் அத்துடன் எந் நேரம் திரும்பி வருவேன் என்றும் அதில் குறிப்பிடமுடியும். மேலும் அரட்டையில் மிகவும் பயன்படத்தப்படுகின்ற சொற்கள் \"hello\" bye\" போன்ற சொற்களை ஒலிவடிவிலும் அனுப்ப முடியும். இன்னு மொரு முக்கிய விடயம் நீங்கள் வெளியில் சென்றாலும் உங்களுக்கு விரும்பிய தகவலை, உங்களுக்கு விரும்பியவருக்கு அவர் அரட்டையறைக்கு வரும் போது தெரிவிப்பதற்காக தானியங்கி தகவல்திட்டமும் உண்டு.  அத்துடன் நீங்கள் எங்காவது செல்லும்போது நீங்கள் singout பண்ணாமல் பூட்டப் போட்டுவிட்டே செல்லலாம். இன்னும் பல விடயங்கள் உள்ளே. இது இலவசமும் கூட. ஏன் விடுவான் பயன் படுத்திப்பாருங்கள். பயன் படுத்தினால்,சிந்தித்து கொண்டிருப் போருக்கு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
http://www.msgplus.net<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தகவலுக்கு நன்றி கவிதன். ஆனால் இது ஒரு SPYWARE ஆக இருக்க வேண்டும் என்று சந்தேகம். யோசித்து உபயோகியுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
நன்றி கவிதன்

StudioQuartet என்பது Ulead இன் தயாரிப்பு என்பது தெரியும்.

இது

MediaStudio Pro 7
COOL 3D
DVD Workshop 2
PhotoImpact XL

என்பதை சேர்த்து தயாரித்த ஒரு மென்பொருள் இவைகள் தனித்தனியாக trial version ஆக கிடைக்கும் ஆனால் எல்லாம் சேர்ந்த இந்த மென்பொருள் trial version இல் வெளிவரவில்லை வந்தால் உடைத்தாவது பாவிக்கலாம். ஆனால் அப்படி அவர்களால் வெளியிடப்படவில்லை.

ஆனால் சில hacker website களில் அதனைப்பெறமுடியும். உங்களுக்குச்சிலநேரம் அப்படியான வெப்சைட்டுகள் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தேன்.
Reply
#14
நான் எனக்கு தெரிந்த இடமெல்லாம் தேடினேன் கிடக்கவில்லை. இளங்கோ அண்ணா உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்
[b][size=18]
Reply
#15
உங்கள் கணனிக்கு வைரஸ் பிரச்சனையா,
கவலையை விட்டு இவ் AVG Anti-Virus இலவச மென் பொருளை தரவிறக்கம் செய்து பாவியங்கள்.
அவர்களிடம் இலவசம் அல்லாததும் உண்டு.

அவர்களின் இணையத்துக்கு
http://tinyurl.com/g988
http://www.grisoft.com/us/us_dwnl_free.php

<b>Download, install and use AVG Free Edition and get: </b>

AVG Resident Protection
AVG e-mail Scanner
AVG On-Demand Scanner
Basic Scheduled Tests
Free Virus Database Updates
Automatic Update feature
Easy-To-Use Interface
Automatic Healing of infected files
AVG Virus Vault for safe handling of infected files

<b>Important notices</b>
AVG Free Edition is available in English language only.

AVG Free Edition offer is valid for all SINGLE HOME users only.

AVG Free Edition CAN NOT BE INSTALLED ON SERVERS FOR ANY REASON. IT CAN NOT BE INSTALLED IN ANY NETWORKED ENVIRONMENT!

படத்தையும் பாருங்களேன்


<img src='http://www.grisoft.com/img/free-screen.gif' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
#16
<b><span style='font-size:25pt;line-height:100%'>AVAST</span>

இதுவும் ஒரு இலவச Anti-Virus மென் பொருள்தான்
பயன்படுத்தி பாருங்களேன். நீங்கள் இவர்களிடம் பதிவு செய்து உங்கள் தனிப்பட்ட பாவனைக்கான இரகசிய எண்ணை உங்கள் மின்னஞ்சல் முலம் பெற்று உபயோகிக்கலாம்.

http://tinyurl.com/d0e3 7.5MB

தரவிறக்கம் செய்யும்குடில்
http://www.avast.com/eng/download/programs...me_downloa.html



[b]Features overview </b>



Antivirus kernel
Simple User Interface
Resident protection
Automatic updates
Virus Chest
System integration

பாருங்களேன்

<img src='http://www.avast.com/eng/pic/krabice_hom.gif' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
#17
kavithan Wrote:நான் எனக்கு தெரிந்த இடமெல்லாம் தேடினேன் கிடக்கவில்லை. இளங்கோ அண்ணா உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்

தெரியாதபடியால் தானே கேட்டேன்
தெரிந்து கொண்டால் சொல்கிறேன்.
Reply
#18
<span style='font-size:30pt;line-height:100%'><b>IncrediMail</b></span>

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அன்புள்ளோர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல செய்தி... ஆனால் இவர்கள் எவ்வளவு தூரம் உண்மையானவர்கள் என்று எனக்கு தெரியாது..... ஆனால் எனக்கு நன்றாகப்பிடித்து .......IncrediMail இது ஒரு அவுட் லுக் போன்ற மென்பொருள்.இது முற்றிலும் இலவசமும் கூட. இதில் என்ன விசேடம் என்றால்...நாம் மின்னஞ்சலை எழுதும்போது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றமாதிரி அதன் Background ஐ அமைக்க முடியும் .அத்துடன் கண்கவரும் விதங்களில் அனிமேசன் படங்களும் உண்டு மின்னஞ்சலில் இணைக்க கூடியவாறு. மேலும் உணர்வுகளையோ, Goodmorning போன்ற சொற்களையோ ஒலிவடிவிலேயே மின்னஞ்சல் தயாரிக்கும் போது இடமுடியும்.
அத்துடன் இதில் பல அனிமேசன் விளையாட்டுக்கள் எல்லாம் உண்டு........நல்ல அழகான மென் பொருள், மின்னஞ்சல் கூட மனதைப் பறிக்கிற மாதிரி இருக்கும். இதனை பணம் செலுத்தும் வசதிக்கு மாற்றினால் மேலம் பல வசதிகள்உண்டு... ஒலிப்பதிவு செய்து அனுப்புதல் போன்றவை. இவ் மென் பொருளில் 9 மொழிகளுக்கான தெரிவு உண்டு.

அதன் படங்களையும் கீழே இணைக்கிறேன் பார்த்து முடி வெடுங்கள்...... பயன் படுத்தினால் அதன் நன்மை தீமைகளைச் சொல்லுங்கள் மற்றவர்களுக்கும். ம்.....ம் இன்னொரு விடயம் யுனிக்கோட்தமிழில் எழுதமுடியவில்லை இதில்......
[b]
http://www.incredimail.com/english/download.html

[b]http://www.incredimail.com/english/index.html



<img src='http://www.yarl.com/forum/files/incredmail1.gif' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/incredmail2.gif' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
#19
இது அந்த மென்பொருளின் மின் அஞ்சல் வடிவத்தில் ஒன்று




<img src='http://www.yarl.com/forum/files/incredmail4.gif' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
#20
<b>கவிதன் மாமா ஏதோ யாருக்கோ சொல்ல நினைக்கிறீங்கள். கண்ணைக் கவருது உள்ளத்தைக் கவருது என்று. சரிசரிசரி மாமா வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி</b>



<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)