Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
சுவிசில் குறும்திரைப்பட பயிற்சிப் பட்டறை & திரையிடல்
#1
சுவிசில் குறும் திரைப்பட
உருவாக்கத்துக்கான
இலவச பயிற்சிப் பட்டறை

வழிப்படுத்துனர். திரு.ஞானதாஸ்
திட்ட இணைப்பாளர் Scriptnet யாழ்ப்பாணம்

இடம் :
Restaurant Kleinholz
Housmattrain. 48
4600 - Olten
Switzerland
Tel. 062-212 17 06

காலம் :
31.07.2004 10.00 மணி முதல் 17.00 வரை
01.08.2004 10.00 மணி முதல் 17.00 வரை
07.08.2004 10.00 மணி முதல் 17.00 வரை
08.08.2004 10.00 மணி முதல் 17.00 வரை

ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
062 - 923 13 11 ( Yoga)
079 - 474 22 61 (Selvan)
079 - 209 12 49 (AJeevan)

4 நாட்கள் நடைபெறும் இப் பயிற்சிப் பட்டறை இலவசமாக நடை பெறுகிறது.
திரைப்படங்களை உருவாக்குவதற்கு ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

[size=14]அனுசரனை:

Europe Movie Club

Restaurant Kleinholz
Tel:+41 62 212 96 23 / +41 79 209 12 49
info@ajeevan.com
Reply
#2
\"சமாதனச் சுருள்\" இலவச குறும்பட திரையிடல்

இலங்கைத் தமிழ் கலைஞர்களின், திரைக்கலையை சர்வதேச தரத்துக்கு ஒப்பாக்குவதற்கான அறிகுறிகள் கொண்ட
7 குறும்படங்கங்கள் யாழ் மண்ணிலிருந்து,
ஸ்கிரிப்ட் நெட் எனும் பிரித்தானிய நிறுவனத்தின் தலைமையின் கீழ் REEL PEACE "சமாதனச் சுருள்" எனும் தலைப்போடு,
வடபுலத்தில் யுத்தம் காரணமாக மககள் அனுபவித்த கொடுமைகளையும், போரினால் விளைந்த கோர யதார்த்தங்களையும்
சிங்கள-தமிழ் கலைஞர்களின் பங்களிப்புடன் யதார்த்தமான குறும்பட படைப்புகளாக வந்திருக்கின்றன.
இப்படைப்புகளை சிங்கள கலைஞர்களும் யாழ்-வன்னிக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

தற்போது சுவிஸ் வந்திருக்கும் REEL PEACE , யாழ் திட்ட இணைப்பாளரும் அழுத்தம் குறும்பட இயக்குனருமான கா.ஞானதாஸ் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக

1மணி 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இக் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளது.

[size=15]ஓல்ட்டன் நகரில் 30.07.2004 - (20.00hrs to 22.45hrs),

இடம் :
Restaurant Kleinholz
Housmattrain. 48
4600 - Olten
Switzerland
Tel. 062-212 17 06

நிகழ்ச்சி நிரல்

[quote]
(1) 20.00மணிக்கு
வரவேற்புரை மற்றும் அறிமுகம்
- திரு.மார்க்கஸ் பஸ்லர் (தலைவர்)
Swiss Movie மற்றும் Europe Movie Club

(2) 20.05 மணிக்கு
குறும்பட திரையிடல்

(i) அதிகாலையில் இருள்: Darkness at Down
( இயக்கம்: ஆனந்த அபேநாயக்க)
யுத்தக் களத்தில் கிடந்த ரவைகளைப் புல்லாங்குழலாக்கி , போரினால் ஏற்பட்ட ஊனத்தைக் கூட மறக்கும் குழந்தைகளின் நம்பிக்கை.

(ii) அழுத்தம்:Under Pressure
(இயக்கம்: கா.ஞானதாஸ்)
கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.

(iii) செருப்பு (The Slipper)
(இயக்குனர்:கௌதமன்)
காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்ட சிறுமிக்கு செருப்பு கிடைக்கிறது.ஆனால் கண்ணி வெடியின் கோரம் அதை சாத்தியப்பட வைத்ததா?

(3) 20.50 மணிக்கு
இடைவேளை

[b](4) 21.30 மணிக்கு
குறும்பட திரையிடல் தொடர்.............

(iv) [b]தடை ( The Barrier)
(இயக்கம்:அல்பர்ட் பவுலஸ்)
மருந்துகளுக்கான தடையினால் ஏற்படும் விபரீதங்கள்.

(v) மூக்குப் பேணி (Nose-Cup)
(இயக்கம் :ச.ராகவன்)
சுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள்,மனிதனின் புலனுக்குப் புரியாமலே, யுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை உணர்த்தும் கதைக்கரு . . .

(vi) ஒளித்துப்பிடித்து (Hide & Seek)
(இயக்கம்: டெலோன் வீரசிங்க)
127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணியைக் கருவாகக் கொண்டது.

(vii)போருக்குப் பின் (After the War)
(இயக்கம்: ஜெயரஞ்சனி ஞானதாஸ்)
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும் , ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.

[size=14]
(5) 22.15 மணிக்கு
கலைஞர் திரு.திருமதி.ஞானதாஸ் கௌரவிப்பு

[size=14](6) 22.25 மணிக்கு
விரும்பியவர்கள் திரைப்படங்கள் பற்றிய கலந்துரையாடலில் பங்கு பற்றலாம்.

[size=14][u]உங்கள் கவனத்துக்கு:-

இத் குறும்படத்துக்கான திரையிடல் சுவிஸ் சினிமாத்துறை மற்றும் ஊடகவியலாளருக்கானதாக இருந்த போதிலும்
ஒரு சிலரின் வேண்டுகோளுக்கிணங்க ஏனையோரும் திரையிடலில் கலந்து கொள்ள அனுமதிப்பது என்று முடிவாகியுள்ளது.

கண்டிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
(இக் குறும்படங்கள் வயது வந்தவர்களுக்கானவையல்ல.
இருப்பினும் குழந்தைகளின் கூச்சல்கள் பார்வையாளர்களை பாதிக்கும் என்பதாலேயே இந் நடைமுறை பின் பற்றப்படுகிறது.)

[b] திரையிடல் குறித்த நேரத்தில்
30.07.2004 மாலை 20.00 மணிக்கு ஆரம்பமாகும்.
நேரம் தாமதித்து வருவோர் குறும்பட திரையிடல் நடுவே நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

இருப்பினும் தாமதித்து வருவோர் ஒரு குறும்படம் முடிந்து அடுத்த குறும்படம் ஆரம்பிக்கும் முன் உள்ள 1 நிமிட இடைவெளி காலத்தில் மண்டபத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அல்லது
இடைவேளைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுவார்கள்.

புகையிரதங்களில் வருவோரை புகையிரத நிலையங்களுக்கு கொண்டு சென்று விடுவதற்கான இலவச வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:
AJeevan
EUROPE MOVIE CLUB
P.O.Box.950
4601 - Olten
Switzerland
Tel. 0041 (0)62 212 96 23
0041 (0) 79 209 12 49
0041 (0) 79 773 94 47

e-mail: info@ajeevan.com
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)