Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் தேசம்....!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/bird_paradise.jpg' border='0' alt='user posted image'>

[size=9](Bird paradise எனும் பொதுப்பெயர் கொண்ட மகரந்தப் பரம்பலுக்கு பறவைகளை மட்டுமே நம்பி இருக்கும் மலர்)

கலி முத்தியதோ
புத்தி பேதலித்ததோ
மானிடர் மனமெங்கும் ஊனம்
மந்திகளிலும் கடையாய்
அவர் தம் வாழ்வு...!
அதற்குள்
காதலாம் கண்ணாமூஞ்சியாம்
கண்றாவிகள் கண்முன்னே
குமரன்களும் குமரிகளும்
கனவுலகில் கிடந்துகொண்டு
நடத்தினமாம் கறுமமெல்லாம்
நரகம் பூலோகத்தில்....!

இத்தனைக்குள்ளும்
இயற்கையவள் வரைந்த
விதி நின்று
வரம்புமீறா வாழ்வு வாழுதுகள்
அழகான இந்த மலர்கள்
குருவிகளோடு நேசமாய்
மாசில்லா பாசம் காட்டும்
இந்தத் தேசமே
உண்மைக் காதல் தேசம்....!

நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#2
கவிதை நடை நல்லாய் தான் இருக்கு...வாழ்த்துக்கள்...


kuruvikal Wrote:காதலாம் கண்ணாமூஞ்சியாம்
கண்றாவிகள் கண்முன்னே
குமரன்களும் குமரிகளும்
கனவுலகில் கிடந்துகொண்டு
நடத்தினமாம் கறுமமெல்லாம்
நரகம் பூலோகத்தில்....!
குருவிகள் பூவின் மேல் காதல் வைத்தபின் நாம் எங்கு யாரை தான் காதல் செய்வது... சரி நியத்திலை தான் செய்யவில்லை.... கனவிலை செய்வம் என்டாலும் விடுறியள் இல்லை.... அப்ப அதுவும் வேண்டாம்.... கற்பனையிலை ஒரு கனவு பற்றி சொன்னாலும் விடுறியள் இல்லை...... அப்ப என்னத்தை தான் காதலிக்கிறது.... யாரை தான் காதலிக்கிறது..?....அவனவன் கனவிலை யாவது சொர்க்கத்தில் வாழட்டன்.... கூடுதலாய் நியத்திலை நரகத்திலை தானே வாழ்கிறார்கள் பல குமரன்களும் ...., குமரிகளும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
#3
[quote=kavithan]<span style='font-size:30pt;line-height:100%'><b>என் காதல் தேவதை</b></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/srisnehakanakam1.PNG' border='0' alt='user posted image'>


<span style='font-size:25pt;line-height:100%'>நான்
ஒரு கானகத்தில்
தனிமையில் இருக்கிறேன்
ஒரு தேவதை வந்து.
கண்சிமிட்டி அழைக்கிறாள்.

கானகத்தில் காத்திருக்கும்
காதலனே...!
உன் காதல் தேவதை வந்திருக்கிறேன்.
வா...!
கான மழை பொழிந்து..
காதலர்கள் நாமிருவர்..
கவிபாடி கழித்திடுவோம்- இக்
காரிருளில்.

கண் மூடி நான் இருந்த
கானகத்தில் தேவதையா...?
குருவிகளின் கீச்சொலிகளுக்கிடையில்
குழலினும் இனிய குரலா...?
என்று ஆச்சரியதுடன்
கண் திறந்து பார்க்கிறேன்...

குறு..குறு த்த பார்வையும்
பட பட க்கும் இமையும்
சட... சட என அடித்த காற்றில்
பறக்கும் அழகிய நீண்ட கூந்தலும்
பால் போன்ற முகமும்
துடி துடிக்கும் உதடும்
கொண்டு ஒர் அழகு தேவதை
அடியேன் முன்...

ஆ ...! என்று வாய் பிளந்து நிற்கவா...!
இல்லை .., அள்ளி அணைக்கவா.......!
என்று..,
அரும்பிய மீசையை
அழகாய் முறுக்கியபடி
அழகியை முழுமையாய் பார்க்கிறேன்
அவளோ..! இன்னும்..இன்னும்..
அருகில் வருகிறாள்
இதற்கு மேலும்
பொறுக்கமுடியுமா..? என்று...
எட்டி கட்டியணைக்கிறேன்..!
ஆனால்,
பொறாமை கொண்ட
கட்டில் சட்டம்
என் தலையில்
குட்டி விடுகிறது</span>

[யாவும் கற்பனை]
[b][size=18]
#4
kavithan Wrote:கவிதை நடை நல்லாய் தான் இருக்கு...வாழ்த்துக்கள்...


kuruvikal Wrote:காதலாம் கண்ணாமூஞ்சியாம்
கண்றாவிகள் கண்முன்னே
குமரன்களும் குமரிகளும்
கனவுலகில் கிடந்துகொண்டு
நடத்தினமாம் கறுமமெல்லாம்
நரகம் பூலோகத்தில்....!
குருவிகள் பூவின் மேல் காதல் வைத்தபின் நாம் எங்கு யாரை தான் காதல் செய்வது... சரி நியத்திலை தான் செய்யவில்லை.... கனவிலை செய்வம் என்டாலும் விடுறியள் இல்லை.... அப்ப அதுவும்ம் வேண்டாம்.... கற்பனையிலை ஒரு கனவு பற்றி சொன்னலும் விடுரியள் இல்லை...... அப்ப என்னத்தை தான் காதலிக்கிறது.... யாரை தான் காதலிக்கிரது..?....அவனவன் கனவிலை யாவது சொர்க்கத்தில் வாழட்டன்.... கூடுதலாய் நியத்திலை நரகத்திலை தானே வாழ்கிறார்கள் பல குமரன்களும் , குமரிகளும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

உங்கட வேதனை புரியுது கவிதன்... நரகம் சொர்க்கமாக சொறணை உள்ளவர்களுக்காக ஏதாவது உதாரணம் தேடினோம்... குருவிகள் இந்த மலர் நேசம் தான் கைவசமாச்சுது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#5
உதாரணத்துக்கு நாமா மாட்டினாம்.......சரி...சரி.. புரியுது உங்கடை வேதனையும்..எழுதுங்கோ.... பூவை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காதையுங்கோ.. அது வாடி வாடி விழுந்திடும்.... ஒரு பூவையையும்.. பார்த்து
காதலிச்சு கரம்
பிடிக்க பருங்கோ.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இது எல்லாம் கண்றாவி இல்லை...கலியாணம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .

கலி- துன்பம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
#6
Quote:அழகான இந்த மலர்கள்
குருவிகளோடு நேசமாய்
மாசில்லா பாசம் காட்டும்
இந்தத் தேசமே

குருவிகள் மலர்களிடன் வைத்திருப்பது.... காதலா இல்லையா....????
<b> .</b>

<b>
.......!</b>
#7
Quote:உங்கட வேதனை புரியுது கவிதன்... நரகம் சொர்க்கமாக சொறணை உள்ளவர்களுக்காக ஏதாவது உதாரணம் தேடினோம்... குருவிகள் இந்த மலர் நேசம் தான் கைவசமாச்சுது....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

கவிதை நன்றாய் இருக்கு வாழ்த்துக்கள் குருவிகளே......!
<b> .</b>

<b>
.......!</b>
#8
tamilini Wrote:
Quote:அழகான இந்த மலர்கள்
குருவிகளோடு நேசமாய்
மாசில்லா பாசம் காட்டும்
இந்தத் தேசமே

குருவிகள் மலர்களிடன் வைத்திருப்பது.... காதலா இல்லையா....????

அது காதல்... மனிதர் உணர்ந்து கொள்ள முடியா புனிதக் காதல்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#9
குருவிகளின் கிறுக்கலுக்கு பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#10
Quote:அது காதல்... மனிதர் உணர்ந்து கொள்ள முடியா புனிதக் காதல்.....!
_________________

எங்கையோ கேட்ட ஞாபகம் குணா கமல் பேசிய வசனத்தின் சாரல்... எல்லாருக்கும் தங்கள் தங்கள் காதல் புனிதமானது தான்....
<b> .</b>

<b>
.......!</b>
#11
[size=24]<b> காதல்</b>

<b>கண்ணிலே தொடங்கியது
கருத்திலே புகுந்தது
இதயமதில் கொலுவிருக்குமே
எண்ணமதில் தேனாக இனிக்கும்
இளமையென்ன முதுமையென்ன
கன்னமதில் தோன்றும் நாணமதில்
காணலாமே காதலை
மென்மையதில் ரோஜாதானே
தோற்றுவிட்டால் முள்ளாய் மாறுமே!
காதலது மாறிக் காமமது மேலோங்கின்
வேம்பாய்க் கசக்குமே!
கல்மனம் படைத்தோரே காதலதை வெறுப்பார்
கடிவாளம் பூட்ட நினைப்பார்
கடைசியில் தோற்றும் போவாரே தூய காதலிடமே!

காட்டாற்று வெள்ளத்திற்கு
கைவிலங்குதான் போடமுடியுமோ?
கலைநிலவதை திரைபோட்டுத்தான் மூடமுடியுமோ?
காதலித்தோர் நெஞ்சங்கள்
மலர்போல் மென்மையதே
காதலித்தோரை பிரிப்போரின்முன்னே
மலைபோல் வன்மையதே!

விண்ணவர் முதல் மண்ணவர்வரை
போற்றும் காதலை
ஆதாம் ஏவாள் அவனியிலே
ஆரம்பித்த காதலை
அரசன்முதல் ஆண்டிவரைபின்பற்றியே
பித்தாக மாறியோருமண்டு
பெருங்கவிஞராய் வளர்ந்தோருமுண்டு
சொத்தாக நினைத்து
சொர்க்கத்தில் திளைத்தோருமுண்டு!

சாம்ராஜ்யங்கள் சரிந்து
மண்மேடாய் மாறியதும் காதலாலே
ஏழையின் காதல் இறுதிவரை
ஊமையாய் உள்ளமதில் கோட்டைகட்டி
வேளைவராமலே விழிநீரை சிந்தியதுமுண்டு
தென்றலாய் மாறித் தித்திப்புக் கொடுக்கும் காதல்
சிலவேளை புயலாக மாறி புவனமதில்
பூகம்பத்தை உருவாக்கியதுமுண்டு!

கண்ணன் ராதை கண்டதும் காதலே
கோவலன் மாதவியும் கொண்டதும் காதலே!
முருகள் தினைப்புனத்தில் வள்ளியுடன்
திளைத்ததும் காதலினால்
காதல் காதல் காதல் இது இல்லையேல்
இப்புவியில் சாதல் சாதல் சாதல்
இது மடமையன்றோ!
தூய காதலது துயரங்களை மெல்லக் கடந்து
இப்புவிவிட்டு எப்புவியும் தொடருமே!.</b>
----------
#12
Quote:கல்மனம் படைத்தோரே காதலதை வெறுப்பார்

அப்படியா...!

நன்றாய் இருக்கு வாழ்த்துக்கள்...!
<b> .</b>

<b>
.......!</b>
#13
[quote=kavithan][quote=kavithan]<span style='font-size:30pt;line-height:100%'><b>என் காதல் தேவதை</b></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/srisnehakanakam1.PNG' border='0' alt='user posted image'>


<span style='font-size:25pt;line-height:100%'>நான்
ஒரு கானகத்தில்
தனிமையில் இருக்கிறேன்
ஒரு தேவதை வந்து.
கண்சிமிட்டி அழைக்கிறாள்.

கானகத்தில் காத்திருக்கும்
காதலனே...!
உன் காதல் தேவதை வந்திருக்கிறேன்.
வா...!
கான மழை பொழிந்து..
காதலர்கள் நாமிருவர்..
கவிபாடி கழித்திடுவோம்- இக்
காரிருளில்.

கண் மூடி நான் இருந்த
கானகத்தில் தேவதையா...?
குருவிகளின் கீச்சொலிகளுக்கிடையில்
குழலினும் இனிய குரலா...?
என்று ஆச்சரியதுடன்
கண் திறந்து பார்க்கிறேன்...

குறு..குறு த்த பார்வையும்
பட பட க்கும் இமையும்
சட... சட என அடித்த காற்றில்
பறக்கும் அழகிய நீண்ட கூந்தலும்
பால் போன்ற முகமும்
துடி துடிக்கும் உதடும்
கொண்டு ஒர் அழகு தேவதை
அடியேன் முன்...

ஆ ...! என்று வாய் பிளந்து நிற்கவா...!
இல்லை .., அள்ளி அணைக்கவா.......!
என்று..,
அரும்பிய மீசையை
அழகாய் முறுக்கியபடி
அழகியை முழுமையாய் பார்க்கிறேன்
அவளோ..! இன்னும்..இன்னும்..
அருகில் வருகிறாள்
இதற்கு மேலும்
பொறுக்கமுடியுமா..? என்று...
எட்டி கட்டியணைக்கிறேன்..!
ஆனால்,
பொறாமை கொண்ட
கட்டில் சட்டம்
என் தலையில்
குட்டி விடுகிறது</span>

[யாவும் கற்பனை]

சூரியனின் கவிதனின் கவிதை....! பாராட்டுக்கள் கவிதன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#14
[quote=vennila][size=24]<b> காதல்</b>

<b>கண்ணிலே தொடங்கியது
கருத்திலே புகுந்தது
இதயமதில் கொலுவிருக்குமே
எண்ணமதில் தேனாக இனிக்கும்
இளமையென்ன முதுமையென்ன
கன்னமதில் தோன்றும் நாணமதில்
காணலாமே காதலை
மென்மையதில் ரோஜாதானே
தோற்றுவிட்டால் முள்ளாய் மாறுமே!
காதலது மாறிக் காமமது மேலோங்கின்
வேம்பாய்க் கசக்குமே!
கல்மனம் படைத்தோரே காதலதை வெறுப்பார்
கடிவாளம் பூட்ட நினைப்பார்
கடைசியில் தோற்றும் போவாரே தூய காதலிடமே!

காட்டாற்று வெள்ளத்திற்கு
கைவிலங்குதான் போடமுடியுமோ?
கலைநிலவதை திரைபோட்டுத்தான் மூடமுடியுமோ?
காதலித்தோர் நெஞ்சங்கள்
மலர்போல் மென்மையதே
காதலித்தோரை பிரிப்போரின்முன்னே
மலைபோல் வன்மையதே!

விண்ணவர் முதல் மண்ணவர்வரை
போற்றும் காதலை
ஆதாம் ஏவாள் அவனியிலே
ஆரம்பித்த காதலை
அரசன்முதல் ஆண்டிவரைபின்பற்றியே
பித்தாக மாறியோருமண்டு
பெருங்கவிஞராய் வளர்ந்தோருமுண்டு
சொத்தாக நினைத்து
சொர்க்கத்தில் திளைத்தோருமுண்டு!

சாம்ராஜ்யங்கள் சரிந்து
மண்மேடாய் மாறியதும் காதலாலே
ஏழையின் காதல் இறுதிவரை
ஊமையாய் உள்ளமதில் கோட்டைகட்டி
வேளைவராமலே விழிநீரை சிந்தியதுமுண்டு
தென்றலாய் மாறித் தித்திப்புக் கொடுக்கும் காதல்
சிலவேளை புயலாக மாறி புவனமதில்
பூகம்பத்தை உருவாக்கியதுமுண்டு!

கண்ணன் ராதை கண்டதும் காதலே
கோவலன் மாதவியும் கொண்டதும் காதலே!
முருகள் தினைப்புனத்தில் வள்ளியுடன்
திளைத்ததும் காதலினால்
காதல் காதல் காதல் இது இல்லையேல்
இப்புவியில் சாதல் சாதல் சாதல்
இது மடமையன்றோ!
தூய காதலது துயரங்களை மெல்லக் கடந்து
இப்புவிவிட்டு எப்புவியும் தொடருமே!.</b>

சுட்டி உங்கள் கவிதையும் அருமை... என்ன யாரையோ கல் மனசுக்காரர் என்று திட்ட நினைச்சிருக்கிறீங்க திட்டீட்டிங்க....அது யாரவரோ...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#15
உங்கள் பாரட்டுக்கு நன்றி அண்ணா...அத்தகவலை .. இங்கு சொன்னதுக்கும் நன்றி,,, <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
#16
மருமகளே கவிதை நன்றாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->



அது என்ன காதலிக்காதவர்கள் மட்டும் தான் கல்நெஞ்சுக்காறர்.....அது எப்படி அப்படி சொல்ல முடியும்.. சரி சரி யாரை திட்டுறியளோ.. யாருக்கு தெரியும்.... தொடர்ந்து எழுதுங்கள் கொஞ்சம் சாந்தமன கவிதைகளாய் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
#17
kuruvikal Wrote:[quote=vennila][size=24]<b> காதல்</b>

கண்ணிலே தொடங்கியது
கருத்திலே புகுந்தது
இதயமதில் கொலுவிருக்குமே
எண்ணமதில் தேனாக இனிக்கும்
இளமையென்ன முதுமையென்ன
கன்னமதில் தோன்றும் நாணமதில்
காணலாமே காதலை
மென்மையதில் ரோஜாதானே
தோற்றுவிட்டால் முள்ளாய் மாறுமே!
காதலது மாறிக் காமமது மேலோங்கின்
வேம்பாய்க் கசக்குமே!
கல்மனம் படைத்தோரே காதலதை வெறுப்பார்
கடிவாளம் பூட்ட நினைப்பார்
கடைசியில் தோற்றும் போவாரே தூய காதலிடமே!

காட்டாற்று வெள்ளத்திற்கு
கைவிலங்குதான் போடமுடியுமோ?
கலைநிலவதை திரைபோட்டுத்தான் மூடமுடியுமோ?
காதலித்தோர் நெஞ்சங்கள்
மலர்போல் மென்மையதே
காதலித்தோரை பிரிப்போரின்முன்னே
மலைபோல் வன்மையதே!

விண்ணவர் முதல் மண்ணவர்வரை
போற்றும் காதலை
ஆதாம் ஏவாள் அவனியிலே
ஆரம்பித்த காதலை
அரசன்முதல் ஆண்டிவரைபின்பற்றியே
பித்தாக மாறியோருமண்டு
பெருங்கவிஞராய் வளர்ந்தோருமுண்டு
சொத்தாக நினைத்து
சொர்க்கத்தில் திளைத்தோருமுண்டு!

சாம்ராஜ்யங்கள் சரிந்து
மண்மேடாய் மாறியதும் காதலாலே
ஏழையின் காதல் இறுதிவரை
ஊமையாய் உள்ளமதில் கோட்டைகட்டி
வேளைவராமலே விழிநீரை சிந்தியதுமுண்டு
தென்றலாய் மாறித் தித்திப்புக் கொடுக்கும் காதல்
சிலவேளை புயலாக மாறி புவனமதில்
பூகம்பத்தை உருவாக்கியதுமுண்டு!

கண்ணன் ராதை கண்டதும் காதலே
கோவலன் மாதவியும் கொண்டதும் காதலே!
முருகள் தினைப்புனத்தில் வள்ளியுடன்
திளைத்ததும் காதலினால்
காதல் காதல் காதல் இது இல்லையேல்
இப்புவியில் சாதல் சாதல் சாதல்
இது மடமையன்றோ!
தூய காதலது துயரங்களை மெல்லக் கடந்து
இப்புவிவிட்டு எப்புவியும் தொடருமே!.[/color]

சுட்டி உங்கள் கவிதையும் அருமை... என்ன யாரையோ கல் மனசுக்காரர் என்று திட்ட நினைச்சிருக்கிறீங்க திட்டீட்டிங்க....அது யாரவரோ...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#18
kuruvikal Wrote:
vennila Wrote:கல்மனம் படைத்தோரே காதலதை வெறுப்பார்
கடிவாளம் பூட்ட நினைப்பார்
கடைசியில் தோற்றும் போவாரே தூய காதலிடமே!
என்ன தான் சொல்ல வாறியள் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
#19
Quote:சூரியனின் கவிதனின் கவிதை....! பாராட்டுக்கள் கவிதன்...!
_________________

வாழ்த்துக்கள்.. தம்பி....!
<b> .</b>

<b>
.......!</b>
#20
Quote:என்ன தான் சொல்ல வாறியள்
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)