Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி
#1
அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி : இது ஜெயா அம்மாவை மீண்டும் விடுதலைப் புலிகளுடன் நட்புறவை வளர்க்க உதவுமா? திருமாவளவன் புலிகளின் தீவிர ஆதரவாளர். ஆக ஒன்று மட்டும் நிச்சயம் எதிர் வரும் தமிழக தேர்தலில் யார் வென்றாலும் புலிகளின் ஆதரவாளர்கள் அதில் இருப்பார்கள்.

[url=http://www.nitharsanam.com/?art=15598http://[/url]]http://www.nitharsanam.com...15598[url][/url]
Summa Irupavan!
Reply
#2
வைகோ ஜெ கூட்டனியில் சேராததற்க்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது விடுதலைப்புலிகளைப் பற்றி வைகோ..வெளிபடையாக பேச கூடாது என்று அவர் வைத்த நிபந்தனை என்று...சோ.....திரு என்ன செய்யப்போறார் என்ட பாப்பம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)