Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவுஸ்ரேலியாவின் ஆதிக்குடிகள்..
#1
அவுஸ்ரேலியாவின் ஆதிக்குடிகள் தெற்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என்றும்.. அல்லது அவுஸ்ரேலியா பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக தெற்கையொட்டிய ஆசியாவுடன் இணைந்திருந்த போது அங்கேயே இருந்தவர்கள் என்றும் அவர்களுடைய சில பண்பாட்டு நடைமுறைகள் திராவிட பண்பாட்டை ஒத்திருக்கின்றன (தை மாதத்தில் அவர்களும் சூரியனுக்கு பொங்குகிறார்களாம்) என்றும் படித்தேன்.. ஊகம் தான்.. யாருக்காவது ஏதாவது இது பற்றி தெரியுமா..? அவர்களை பார்க்கின்ற போது ஒரு வேளை இது உண்மையாயிருக்குமோ என்று தோன்றுகிறது. ஆகக்கூடியது 4 தலைமுறைகளாகத்தான் ஆங்கிலேயர்கள் இங்கு வாழ்கின்றார்கள்.. ஆதிக்குடிகளுக்கு 40 000 வருடங்கள் வரலாறு இருக்கிறதாம்.. ஒரு வேளை நாங்கள் அவுஸ்ரேலியாவின் ஆண்ட பரம்பரையோ...?

..
Reply
#2
இது உண்மைதான்... பல அவுஸ்திரேலிய சுதேசிகள் குடியேற்றக்காரர்களால் ரகசியப் படுகொலைகள் செய்யப்பட்டதாகவும் இன்றும் அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்காமல் புறக்கணிப்பதாகவும் செய்தி ஒன்றில் படித்திருந்தோம்...! அப்பேற்பட்ட அவுஸ்திரேலிய வெள்ளையின ஆளும் வர்க்கம் தான் உலகில் மனித உரிமைகள் பற்றி தொண்டைக் கிழியக் கத்துகிறது என்றும் அந்தச் செய்தி அவுஸ்திரேலிய அரசைக் குற்றம் சாட்டியும் இருந்தது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நான் அறிந்து கொண்டது இப்படியிருந்தது.. அவர்களுக்கு அளவுக்கதிகமாக கொட்டிக்கொடுத்து அவர்களை வெள்ளையின ஆதரவில் வாழ வேண்டியவர்களாக்கி ஒரு விதத்தில் நடைப்பிணமானவர்களாக மாற்றியிருக்கிறது. அவர்களும் சோம்பேறிகளாகத் திரிகிறார்கள்..குடிவகைகள் கூட அவர்களுக்கு விசேட விலைக்கழிவில் கிடைக்கிறது.

..
Reply
#4
அவுஸரேலிய மக்கள் மனங்களில் நிறவெறி இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் கல்வியில் அது காட்டப்படுவதில்லை என்று அறிந்து வைத்திருந்தது உண்மையாயிருக்கும் என்று வந்த அன்றே விமான நிலையத்தில் விசா சரி பார்க்கும் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கைத் தமிழ் பெண்மணியை கண்டவுடன் உணர்ந்து கொண்டேன். அவுஸ்ரேலியர்களில் 25 சதவீதமானவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு வெளியில் பிறந்த வேற்று நாட்டவர். இன்னும் 25 சதவீதமானவர்களின் அம்மா அப்பா இருவரும் அவுஸ்ரேலியாவிற்கு வெளியில் பிறந்த வேற்று நாட்டவர்.. இப்பொழுதும் கூட 2 லட்சம் வெளிநாட்டவர்களை அவுஸ்ரேலியர்களாக்கும் திட்டத்தில் அரசு செயற்படுகிறது.. என்ன ஒன்று.. ஒரு டிகிரி வைத்திருக்க வேண்டுமாம்.. அட போங்கப்பாh...

..
Reply
#5
சயந்தன் உங்க கடைசியா சொன்ன அந்த டிகிரி விவகாரம்... இரண்டு இலட்சம்.... அதைக் கொஞ்சம் விரிவா அல்லது அது தொடர்பான ஏதாவது அவுஸ்திரேலிய குடிவரவு குடிபெயர்வகத்தின் செய்தி இருந்தால் தாருங்களேன்..பலருக்கும் உதவியாக இருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
என்ன குருவிகள் அவுஸ்ரேலியாவுக்கு எஸ்கேப் ஓ....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
எப்படி எஸ்கேப் ஆகிறது... ஐந்தாம் வகுப்பை டிகிரி எண்டு பாப்பினமே.... நீங்க ஒண்டு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:நீங்க ஒண்டு...!
தயவு செய்து இதுக்கு பொருள் சொல்லுங்கள்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ம் அது கு}ட டிகிரி தான்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அது ஒன்றுமில்ல... சும்மா பேச்சு வழக்கில பாவிக்கிற..சொல்லு..இப்ப ஒரு விசயத்தைப் பற்றி பலரும் பலதும் சொல்ல யாராவது ஒருவர் அதற்க புதுசா நுழைஞ்சு புதுசாச் சொல்லவர அதைப்பாத்துச் சொல்லுறது....நீங்க வேற என்று... இதற்கு ஒத்ததுதான் நீங்க ஒண்டு என்பதும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
நன்றிகள் தகவலுக்கு...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
ஓம் குருவி.. அவுஸ்ரேலிய அரசு உண்மையிலேயே கவலைப்படுகிறது தன்னுடைய சனத்தொகையை எண்ணி.. இந்தப்பெரிய நாட்டில் இருப்பது வெறும்.. 200 லட்சம் சனம் தான்.. பெண்களை சொல்லிப் பார்த்தது குழந்தை பெறுங்கோ குழந்தை பெறுங்கோ என்று.. யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.. அது தான் வெளிநாடுகளிலிருந்து சனத்தை எடுக்கிறது. ஸ்கில் மிக்ரேற்.. ஒரு தகுதி எண் அடிப்படையில் அதாவது டிகிரிக்கு இவ்வளவு.. ஆங்கில அறிவுக்கு இவ்வளவு.. 30 வயதிற்கு உட்பட்டவராயிருந்தால் இவ்வளவு என்று மார்க்ஸ் போட்டு 120 க்கு மேல் இருந்தால் உங்களை அவுஸ்ரேலியர்களாக்குகிறார்கள்.. இங்கே படிக்க வருபவர்கள் பலர் அந்த கனவில் தான் வருகிறார்கள்..

..
Reply
#12
அப்ப ஒரு டிகிரியை பணம் கட்டி என்டாலும் எடுத்து கொண்டு.. வரலாம்.. சரி இனி நாம் பாத்துக்கொள்ளுவம்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆண்டவன் ஆட்டி வைக்கிறான் நாம் அசைகிறோம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
சயந்தன் உதைக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுவியளே... எந்த வகையான டிகிரி... வேலை அனுபவம்... ஆங்கில அறிவின் மட்டம்...இப்படியும் அவற்றிற்காக வழங்கப்படும் புள்ளிகளையும் சொன்னீங்க என்றா முந்தி இருந்த அதே திட்டத்திலதான் இருக்கினமா இல்ல மாத்திட்டீனமா என்று புரியும்... டிகிரி வைச்சிருக்கிற யாழ் கள உறவுகளுக்கு உதவியாயும் இருக்கும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
tamilini Wrote:அப்ப ஒரு டிகிரியை பணம் கட்டி என்டாலும் எடுத்து கொண்டு.. வரலாம்.. சரி இனி நாம் பாத்துக்கொள்ளுவம்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆண்டவன் ஆட்டி வைக்கிறான் நாம் அசைகிறோம்...!

அந்த இடம் எங்க இருக்கு தமிழினி... எங்களுக்கும் சொல்லுங்கோவன்... அவசரம் ஒரு டிகிரி வாங்கோனும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
தற்போது மாற்றியிருக்கிறார்களாம்.. அதாவது கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார்களாம.. குறிப்பாக ஹொஸ்பிற்றாலிற்றி, வணிகம், போன்ற துறைகளுக்கு வரவேற்பிருப்பதாக சொல்லுகிறார்கள். அதுவும் அவுஸ்ரேலிய டிகிரிக்கு கூடுதலாக சில மதிப்பெண்கள் கிடைக்கின்றன. வேற்று நாடுகளில் இருந்து வருபவர்கள் 3 வருட வேலை அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேணும். ஏதாவது ஒரு வழியில் வந்து கடவுச் சீட்டு கிழிப்பவர்களுக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஆகக்குறைந்தது 2 வருடம் கேஸ் நடத்திக் கொண்டு இருக்கலாம். அதன்பின்னர் கட்டாயமாக அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக சொல்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத்தமிழர்கள் இங்கே குறைவு. யுத்தம் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர் இங்கே பெருமளவில் இலங்கைத்தமிழர்கள் வரவில்லை.

..
Reply
#16
அவுஸ்ரேலிய காலநிலை புதிரானது. அதன் ஒரு பகுதியில் கடும் குளிராக இருக்கின்ற அதே நேரம் இன்னொரு பகுதியில் காடுகள் தீப்பற்றி எரியும். யாராவது எனக்கு வெயிலில இருக்க முடியாது. (அவர்கள் பிறந்து வளர்ந்தது அதற்குள் தான் என்றது வேறு விடயம்) எனக்கு ஸ்நோ தான் வேணும் என்றால் கூட அதற்கு இடமிருக்கிறது. இல்லை நான் இலங்கையில் இருந்த மாதிரியே இருக்க வேணும் என்றாலும் அதற்கு இடமிருக்கிறது. எனக்கு குளிரும் வேணும் வெயிலும் வேணும் என்றால் கூட இடமிருக்கிறது. அதாவது இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காத அளவான காலநிலை. அவுஸ்ரேலியா அமெரிக்காவின் செல்லப்பிராணி.

..
Reply
#17
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நன்றிகள் தகவலுக்கு...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வெண்ணிலாவுக்கு சொல்ல போலை கிடக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#18
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அந்த இடம் எங்க இருக்கு தமிழினி... எங்களுக்கும் சொல்லுங்கோவன்... அவசரம் ஒரு டிகிரி வாங்கோனும்...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எல்லாருக்கும் சொன்னால் நாங்களும் எல்லோ பிடிபடுவம்.. சோ இது ரகசியம்....!

இறைவன் திருவடி அன்றி கடைசியில் நாம் சேரும் இடம் எதுவும் உண்டோ மானிடனே...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
நல்ல இடமாய் இருக்கு.. அவுஸ்ரேலியா... ??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
என்ன டிகிரி வாங்கிற இடம் கேட்டா கடைசியில போய்ச் சேருற இடத்தக் காட்டுறியள்... இப்பதான் வாழ்க்கையில ஒரு பிடிப்பு வந்திச்சு அதுக்க அதையும் கலைச்சிட்டியளே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)