Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[b]தியாக தீபம் திலீபன் [ 17வது வருட நினைவு நாளுக்காக]
1987 ம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் , இலங்கை அரசுக்கு எதிராகவும் 5 கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் அவர்களின் அகிம்சை போராட்டம் நல்லூரின் வீதியில் நடந்து முடிந்து இன்று 17 ஆண்டுகள் கடந்து விட்டது. அன்று அவரின் போராட்டம் மூலம் தலைவருக்கும், எமக்கும் அவர் உணர்த்தியது ஆயுதபோராட்டம் மூலமே எதையும் அடையமுடியும் என்பதாகும்.
[u]உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்
உணர்வுகள் அற்ற அரசுக்கு
உச்சந் தலையில் கொடுக்கும் அடி.
உரிமைக்காக
உணவின்றி , உருக்குலைந்து
உயிரைக்கொடுக்கும்
உன்னதமான போராட்டம்
திலீபன்
தினம் தினம்
நாம் மனதில் காணும்
இதயத்தில் போற்றும்
தியாக தீபம் திலீபன்
[size=18][u]கோரிக்கை
ஜந்து கோரிக்கைகளை
அகலக்கால் வைத்த இந்தியாவுக்கும்
ஆளும் அரசுக்கும்
அடித்து கூறி
ஆகாரம் இன்றி
நல்லூரின் வீதியில்
திலீபன்
நடத்திய வேள்வி
தீ..!
இன்றும் அணையாது எரிகிறது.
\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்\"
[size=16]உறுதியான வாசகங்களாலும்
பேச்சாற்றலாலும்
மக்கள் மனதில்
விடுதலையை விதைத்த
வீராதி வீரன்
தியாகி திலீபன்
இன்னும்
அழியா விருட்சமாக
யாழ். பல்கலைகழக
மருத்துவபீடத்தில்
மருத்துவர்களை உருவாக்கும்
மகத்தான பணியில்.
தொடரும்
கவிதன்
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
"திலீபன் அழைப்பது சாவையா
இந்தச் சின்ன வயதில் அது தேவையா....!"
தியாக தீபமே
விடுதலைத் தீயே....
அன்னை மடியில்
நீ நடந்த தடங்கள் அழியவில்லை..!
அன்னை மண்ணில்
நீ பதித்த போராட்டச் சுவடுகள்
கருவறைகளாய்
சாதனைகளாய் பிரசவிக்கின்றன...!
நீ சுமந்த விடுதலைக் கனவு
நனவாகும் நாள் தொலைவில் இல்லை - என்று
நீ நேசித்த தலைவன் வழி
களம் சொல்லுது கதை...!
நாளைய உலகில்
உன் உயிரினும் மேலாம் மக்கள்
உன் நினைவோடு
விடுதலை கொண்ட சுதந்திர புருசராய்.....
நீயே காண்பாய் விண்ணிருந்து....!
உன் ஆன்மக் கனவு ஈடேறும்
தூங்கு அண்ணா தூங்கு
நிம்மதியாய் தூங்கு...!
என்றும் எம் அவதார புருசனாய்
நீயும் வாழ்வாய்
தூங்கு அண்ணா தூங்கு
நிம்மதியாய் தூங்கு...!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இருவரது இனிய கவிக்களுக்கும் நன்றிகள்....!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எமக்குப் பகர வேண்டாம் நன்றிகள்
உங்களுக்காய் வாழ்ந்த
அந்த அண்ணனுக்குப் பாடுங்கள்
இதய வீணையால் ஒரு விடுதலை கானம்
அவன் ஆன்மா மகிழ.....!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி குருவிகளே...!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குருவிகளுக்காய் அன்றி
உங்களை உள்ளத்தில் இருந்தி
தன் உதிரம் தந்து
உண்டி திறந்து
உரிமை காத்த
அந்த அண்ணன் திலீபனுக்காய்
உள்ளம் உருகி
தாயக உறுதி கொண்டு
படையுங்கள் உணர்வு பொங்கு
பொங்குதமிழ் கவி....!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அகிம்சையின் நாயகன்
உயிரை துச்சமாய் நினைத்து
உணர்வுகளில் கலந்திட்ட
உன் இனத்தை நினைந்து..
உன்னையே உருக்;கினாய்..
அகிம்சையை ஆயுதமாய் கொண்டு
ஐந்தம்ச கோரிக்கையை அணியாய் கொண்டு
அராஐகத்திற்கு எதிராய்
அண்ணன் நீ போர்க்கொடி தூக்கினாய்..
அகிம்சையின் தந்தையாய்
அன்று காந்திக்கு வெற்றி மாலை சூட்டினர்
ஆனால் உனக்கு
மரணத்தையே மாலையாக்கினர்...
உயிருக்கு அஞ்சான் தமிழன் என்று..
உன்னத யாகம் நீ கொண்டாய்..
உன் உயிரின் பிரிவால்...
ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரம்
உள்ளங்கள் கலங்கி நின்றன..
மனதிலே இரக்கமின்றி..
சிந்தையில் சிறிதும் கலக்கமின்றி..
உன் உருகும் கோலம் கண்டும்..
இறுமாப்புடன் இருந்தவர்கள்..
உன்னை கொன்று
எதனை வென்றனர்..
உன்னை போல் உள்ளம்
கொண்ட பல்லாயிரம்..
உள்ளங்கள் உருவாக..
கருவாக உன்னை
எமக்கு இனம் காட்டி தந்தனர்......
ஆண்டுகள் பதினேழு என்ன
பத்தாயிரம் சென்றாலும்..
பதிந்த உன் உருவம்..
மறையாது எம் நெஞ்சங்களில்..
விரகாவியமாக உருவாகும்
தமிழன் வீர வரலாற்றில்.....
நீ என்றும் அகிம்சையின் நாயகன்.......!.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குருவிகளுக்காய் அன்றி
உங்களை உள்ளத்தில் இருந்தி
தன் உதிரம் தந்து
உண்டி திறந்து
உரிமை காத்த
அந்த அண்ணன் திலீபனுக்காய்
உள்ளம் உருகி
தாயக உறுதி கொண்டு
படையுங்கள் உணர்வு பொங்கு
பொங்குதமிழ் கவி....!
நாழும் எழுதவேண்டும் என்று எண்ணிய உள்ளத்திற்கு நன்றிகள் உயிரையே எமக்காக அழித்த து}ய்மையான உள்ளங்களை நினைவு கு}ர வேண்டியது எமது தலையாய கடமைகளில் ஒன்று.. அதனை எப்பவும் நாம் செய்வோம்.....!
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
ஆஹா....!
அண்ணன் திலீபனுக்காக மூன்றுபேரும் வடித்த கவிவரிகளும் சூப்பர்
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
காலன் வடிவில்
வந்த குண்டினைவயிற்றில் தாங்கி
நலமா காலா போய்வா...என்றவனை
காந்தி தேசமன்றோ காலன் வடிவில் கவர்ந்தது.
காந்தி தேசத்திற்கே
அகிம்சை கற்றுக் கொடுத்த ஆசானிவன்..
காந்தியிருந்தது உண்ணா நோன்பென்றால்
இந்தத் தம்பியிருந்தது
நீரும் அருந்தா நோன்பன்றோ..
நீரருந்தா நோன்பிருந்து நீள்துயில் கொண்டவனே -இந்தப்பாரில்
தமிழீழமிருக்கும் வரை
உன் பேரிருக்கும்.
நல்லையிலே கந்தன் இருக்கும்வரை
வல்லவனே நீ இருப்பாய்
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அண்ணன் திலீபனுக்காக அருங்கவிகள் வடித்த அனைவருக்கும் நன்றிகள் .. இன்னும் புதிய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அண்ணன் தீலிபனின் புரட்சி பாடல்கள் யாரிடமாவது இருக்கின்றதா? இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா? யாரிடமாவது இருந்தால் எனது தனிமடலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தகவலுக்கு நன்றிங்க... நாங்களும் தேடித் திருஞ்சம்....! :wink:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படியா.. நான் அங்க தான் கேக்கிறனான்.. சரி உங்கள் CD யினை எங்கையும் ஒரு வெப்ல போட்டால் கேக்கலாம்... என்னிடமும் கொஞ்சம் இருக்கு ஆனால் தீலிபன் அண்ணாவினது இல்லை என்டு நினைக்கிறன்...!
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஒண்டுமே எடுக்க முடியலை..... உங்கள் தகவல்களுக்கு நன்றி..... இதில் எல்லாம் முயற்சித்து விட்டுதான் உங்களிடமே கேட்டேன்
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நண்பர் இ.இசாக் அவர்களின் கவிதை[கைகூ]
பசி நமக்கு பிரச்சனை
ஆயுதம்
திலீபனுக்கு
நெகிழ்ந்த நெஞ்சோடு..
இ.இசாக்
[b][size=18]