09-23-2004, 09:37 PM
அஜீத்துக்கும் எனக்கும் சண்டை மூட்டி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள்-விஜய்
கில்லி வெற்றிக்குப் பின்னர்இ மதுர ரிலீஸான சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக நிருபர்களைச் சந்தித்தார் விஜய். அவரிடம் சரமாரியாக கேள்விக்கணைகள் பாய்ந்து வந்தன...
மதுர படத்தில் பல காட்சிகள்இ பாட்ஷாஇ சாமி படங்களை நினைவு படுத்தியதே?
ஆமா அதை ஒதுக்துக்கறேன். ஆனா அந்த மாதிரி கதைகளில் இதுக்கு முன்பு நான் நடித்ததில்லை. அது எனக்குப் புதுசு. என் ரசிகர்கள் விரும்புவாங்க.
அஜித்துக்கும்இ உங்களுக்கும் என்ன பிரச்சினை?
எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இடையிலே இருக்கிற சில பேர்தான் அப்படிக் கிளப்பி விடறாங்க. எங்களுக்குள் சண்டையை மூட்டி சிலர் குளிர்காய நினைக்கிறாங்க. அது நடக்காது.
அடுத்த படம் என்னென்ன?
இப்ப திருப்பாச்சி படத்துல சாதாரண நடுத்தர குடும்பத்து பையனா நடிக்கிறேன். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாகும். அதற்கடுத்து தாணு தயாரிப்பில் ஒரு படம். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கல... இயக்குனர் யாருங்கிறதும் இன்னும் முடிவாகல... இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீசாகும்.
விஜய் நீங்க சமீப காலத்தில் நடிச்ச திருமலைஇ மதுரஇ திருப்பாச்சி பட டைட்டில்கள் எல்லாம் ஊர் பெயர்களிலேயே இருக்கிறதே.. சென்டிமென்ட்டா?
மௌனமாக சிரிப்பை பதிலாக்கினார்.
வித்தியாசமான கெட்-அப்இ விருது பற்றியெல்லாம் எண்ணமில்லையா?
அந்த ரிஸ்க் எல்லாம் நான் எடுக்க மாட்டேன். அப்படி எடுத்தால் கூட அது என் சொந்தப்படமாக இருக்கும். என்னைப் பொருத்தவரை வினியோகஸ்தர்கள் சந்தோஷம் தான் முக்கியம். இப்போ வெளியான மதுர படம் நிச்சயமா கில்லி அளவுக்கு இல்லை. இருந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைச்சிருக்கு. ரசிகர்களுக்கும் பிடிச்சிருக்கு. இனியும் அப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பேன் என்று தெளிவான விளக்கம தந்தார்.
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிஇ நீங்க நடிக்க மாட்டீங்களா?
அப்படியெல்லாம் இல்லை. இப்போ சுக்ரன் படத்தில் கெஸ்ட்ரோல் பண்றேன். அடுத்த வருஷம் முழுப்படமும் நடிப்பேன்.
திருட்டு விசிடி பிரச்சினைக்கு நீங்க என்ன பண்ணப்போறீங்க?
தனி ஒருத்தனா எதுவும் செய்ய முடியாது. எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்கணும். விரைவில் சரியாகும்.
ஒரு கிராமத்தை தத்தெடுத்து உதவப் போறதா சொன்னாங்களே...
என் ரசிகர்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு சொன்னாங்க... அந்த திட்டத்தைப் பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று முடித்துக் கொண்டார்.

<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>