10-06-2004, 11:41 PM
முதியவரான ஒருவர் தனது மனைவியை பேசினாராம்.
விசரி எனக்கு எத்தனை முறை சொல்வது இரவில் ரொய்லட்டுக்குபோனால்
லைட்டை நூர் என..
முhதாட்டி சொன்னா
உதென்னப்பா புதுக்கதை நான் எப்பவும் லைட் நூக்கிறதுதான்.
முதியவர் புறுபுறத்தபடியே சென்று தூங்கிவிட்டார்
முhதாட்டிக்கு தூக்கம் விரவில்லை
இதென்னடா இந்த மனிசன் இப்படிச் சொல்லிப்போட்டுது என
ஒரு ஐமிச்சத்தில் ரொய்லெட்டை செக் பண்ணினார்.
லைட் அணைத்திருந்தது.
ஆனால் அடுப்படிக்குள் குளிர்சாதனப்பெட்டி திறந்தபடி அதற்குள் லைட் எரிந்தபடி இருந்தது.
நன்றி யாழ்
http://www.yarl.com/kalam/viewtopic.php?t=700 <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[i][b]
!
!