Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
துரோகக் கும்பலின் கட்சி உருவான செய்தி 100 வீதம் உண்மையே ஆனால் அது பதிவு செய்யப்பட்டதா இல்லையா? என்பது பற்றி மிகச்சரியான விபரங்கள் தெரியவில்;லை.அவர்களது இணையத்திற்கு நான் சற்று முன்னர் சென்று பார்த்தேன். அதை விட ஈ.பி.டி.பி சார்பான இணையமும் உறுதி செய்துள்ளது. அவ்விணையத்தின் பெயரை நான் இங்கு தரும் பட்சத்தில் அவர்களுக்கு உதவிய ஒருவனில் நானும் ஒருவரகிவிடுவேன் எனவே இச்செய்தியை உறுதி செய்ய விரும்புவோர் தயவு செய்து என்னுடைய தனிமடல் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
இவர்களுடைய கட்சியின் செயளாலர் வைத்த கையேழுத்தை இங்கே உங்களுக்காய்த்தருகின்றேன்
<img src='http://www.geocities.com/vannitendral/signature.jpg' border='0' alt='user posted image'>
அடுத்து இக்கட்சியின் தலைவரும் தேசத்துரோகியுமான, வி.முரளிதரனினின் கையேழுத்து அவரது அறிக்கைக்கு கீழே இருந்தது
<img src='http://www.tmvp.org/images/sign.jpg' border='0' alt='user posted image'>
[size=18]உண்மையை உண்மையாய் முதலில் தந்த நிதர்சனம்.கொம் முக்கு எனது நன்றிகள்
நேசமுடன் நிதர்சன்
www.vannithendral.tk
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
நிதர்சன், கருணா மற்றும் ஞானராஜா ஆகியோர் கட்சி தொடங்கியதாக அறிக்கையை விட்டுவிட்டு இணையத் தளம் ஒன்றையும் திறந்து வைத்திருக்கிறார்களே தவிர இன்னும் கட்சியைப் பதிவு செய்யவில்லை. இதை தேர்தல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
<b>
?
- . - .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது இணையத்தள துரோக அரசியல் போலும்... கட்சி தொடங்க முதல் விளம்பரமோ... புதினம் அதை விளம்பரப்படுத்த விரும்பவில்லைப் போலும்.. நிதர்சனம் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி இருக்குது போலும்... விடயத்தைத் தெளிவுபடுத்திய நிதர்சனுக்கு நன்றிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 109
Threads: 5
Joined: Aug 2004
Reputation:
0
எனக்கெண்டா மேலே உள்ள இரண்டு கையெழுத்தும் ஒரே ஆளின்ர மாதிரிக்கிடக்கு... ஒரே ஆள் தெண்டிச்சு ரெண்டு விதமா கையெழுத்துப் போட்டமாதிரி கிடக்கு.... நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?
இன்னொரு விசயம்... பச்சைப் பேனையால கையெழுத்துப் போட்டிருக்கிறார்.
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
அந்த துரோகக் கட்சியின் இணையத் தளத்தில் கருணாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஞானராஜாவின்ற அறிக்கையைத் தான் முன்பக்கத்திலை போட்டிருக்கினம். இதிலை இருந்து கருணா பெயருக்குத் தான் தலைவர் போல எனக்குத் தெரியுது.
<b>
?
- . - .</b>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
உண்மைதான்,
இந்த "கறுணா" என்ற பெயர் தற்போது "எடுப்பார் கைப்பிள்ளையாக" மாறிவிட்டது.
" "
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
நிச்சயமாக அண்ணா கைப்பொம்மைக்கு தானே பணம் நிறையச் சேரும்....
தன் பெயரைப் பயன் படுத்தி செய்யும் காரியங்களை கூட தடுக்க முடியாதவன் எப்படி மக்களை காப்பான்????????
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 23
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
ஏற்கனவே ஈ.என்.ாீ.எல்.எப் பதிவு வெய்யப்பட்ட ஒரு கட்சியாக இருப்பதால் அக்கட்சியை பெய÷ மாற்றம் செய்வது போல் இக்கட்சியினை பதிவு செய்யலாம் என பேசப்படுகின்றது அதைப்பற்றி என்ன நினைக்கின்றீ÷கள்.
அத்துடன் கருணாவின்ரர ஆக்கள் உலகத்தில் உள்ள சேவ÷களில் எல்லாம் தங்களது கட்சியின் பெயாில் இணையத்தளங்களை திறந்துவிட்டா÷களாம், உண்மையா?
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
"கறுணாவின்" இந்தக் குட்சிக்கு டி.பி.c பணிப்பாளரின் துணைவியார் தானாம் மகளிர் அணிப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளாராம்.
" "
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஈ.என்.டி.எல்.எப் இலங்கை வந்தது - றங்கப்பா தெமட்டகொடவில் கொலை.
ஜ வியாழக்கிழமைஇ 25 நவம்பர் 2004 ஸ ஜ கொழும்பிலிருந்து சாந்திதேவி ஸ
கொழும்பில் இன்று ஈ.என்.டி.எல்.எப் உறுப்பினரான ரங்கப்பா என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் புளொட் றங்கப்பா என்று தெரியவருகிறது. முன்னாள் புளொட் இயக்கத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் ஈ.என்.டி.எல்.எப் இயக்கத்தின் உறுப்பினராக செயற்பட்டவர். இந்தியாவில் றோ அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டுவிட்டு தற்போது றே அமைப்பின் செயற்பாடுகளை கவனிப்பதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டவர்.
ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பில் இருக்கும்பொது கருணாவிற்கும் இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பிற்கும் இடையில் ஏற்பாட்டாளராக செயற்பட்டவர். லண்டன் ரி.பி.சி வானொலி நடத்துனர் ராமறாஜன் உத்தரவிற்கு அமையவே இலங்கை வந்ததாக தெரியவருகிறது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஐயோ! அய்யய்யோ!! ஐயோ!!!
போட்டுட்டாங்களாடாப்பா!! போட்டுட்டு இங்கும் போட்டுட்டாங்களாடாப்பா!!
வாறாங்களடா?? வாறாங்களடா?? ..... ராமராசு ஓடி ஒழியடா? எருமைதுரை அன்ட் கோ சிலோனுக்குப் போகேதையுங்கோடா?
ஏதோ விரல்விட்டு எண்ணக்கூடியதாக ஒண்டு ரண்டி இருந்தீயள்? இந்தக் "கோணலோடு" சேர்ந்து உள்ளதும் இல்லாமல் போகுதே?????? ஊஊக்கூ......ப்பூ
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
ஓஓஓஓஓஓஒ . குறுக்காலை போனதுகள்!!!!!
அவன் பாவியாம் வெளிநாடு போகவெண்டுதானாம் உந்த ஈ.என்.டி.எல்.எப்பை விட்டுட்டு கொழும்பு வந்தவனாம். உந்த பரந்தன் ராசன், ராமராசன் அன்ட் கோ பிளான் பண்ணிப் போட்டுட்டு, இதையும் "புலிகளின் பெயரால்?"
நல்ல காரியம்தான்! பாவவிமோசனமும்தான்!! ஆனால் .... இருக்கிறதே ஒண்டு ரண்டு? எச்சமும் பயத்திலை ஓடியிடுமல்லோ? பின்பு "கோணலின்" நிலை .......?????????
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பின்பு \"கோணலின்\" நிலை .......????????? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கோவிந்தா.. கோவிந்தா....................
<b> </b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
கோணலுக்கும் அதோ............... கதிதான்
; ;
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஈ.என்.டி.எல்.எவ். மனோ மாஸ்டர்
கருணா குழுவினால் கடத்தப்பட்டார்?
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து துரத்தப்பட்ட கருணாவுடன் இணைந்து செயற் பட்டவரும் ஈ.என்.டி.எல்.எவ். கட்சியின் செயலா ளருமான மனோ மாஸ்டர் எனப்படும் ரி.ராஜ ரட்ணம் கருணா குழுவினராலேயே கடத்தப் பட்டுள்ளார் என்று அறியவருகின்றனது.
ஈ.பி.டி.பி. அமைப்பினருடன் கருணா மீண் டும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதன் காரணத்தாலும்ää கருணா தரப்பால் ஈ.என்.டி. எல்.எவ். அமைப்புக்கு வழங்கப்பட்ட வாக்குறு திகள் சில நிறைவேற்றப்படாததன் காரணத் தாலும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமா கவே மனோ மாஸ்டர் கடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இந்தியாவில் இருந்து ஈ.என். டி.எல்.எவ். அமைப்பைச் சேர்ந்த விஜயன் என் பவர் கொழும்பு வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்துவருவதற்கு ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஒருவரைக் கருணா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஈ.பி.டி.பி. அமைப்பினருடனான கருணா தரப்பின் இந்தத் தொடர்பு ஈ.என்.டி.எல்.எவ். அமைப்புடன் கருணா செய்துகொண்ட ஒப்பந் தத்துக்கு முரணானது என்று ராஜரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை அடுத்தே கருணா தரப்புக்கும் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்புக்கும் இடையில் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
கருணா தரப்பினருக்கு ஈ.பி.டி.பி. அமைப் பினருடன் உள்ள தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரே ஈ.என்.டி. எல்.எவ். அமைப்புத் தெரிவித்திருந்தது. இதற்கு கருணா தரப்பும் உடன்பட்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு புளொட் அமைப்பில் இருந்து விலகிய பரந்தன் ராஜன் அணியினரையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பில் இருந்து வெளி யேற்றிய டக்ளஸ் தேவானந்தாவையும் இணைத்தே ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பு உரு வாக்கப்பட்டது. இந்தக் கட்சி உருவான சில மாதங்களில் டக்ளஸைää ராஜன் குழுவினர் கட்சியில் இருந்து வெளியேற்றினர். தான் நீண்ட காலம் இந்தியச் சிறைகளில் அடைபட் டுக்கிடந்ததற்கும் அவர்களே காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துவருகிறார்.
இத்தகைய ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பின் சார்பில் இலங்கையில் கருணா தரப்பினருடன் இணைந்து இயங்குவதற்காக விஜயன் இந்தி யாவில் இருந்து அனுப்பப்பட்டார். இவர் திரு கோணமலையைச் சேர்ந்தவர். அவரது சொந் தப் பெயர் கார்த்திகேசு பேரின்பம். முன்னாள் புளொட் உறுப்பினரான இவர்ää பின்னர் இலங் கையில் ஈ.என்.டி.எல்.எவ். உடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் இந்தியா சென்று சேலம் தம்பம்பிட்டி அகதி முகாமில் வசித்து வந்தார் என்று கூறப்பட்டது.
விஜயன் இலங்கை வந்ததும் கருணா தரப்புடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். தான் ஒரு மூத்த உறுப்பினர் என்பதனால் அமைப்பின் சில பொறுப்புக்கள் தன்னிடமே தரப்படவேண்டும் என்று அவர் கேட்டார். இத னால் கருணாதரப்பினருடன் அவருக்கு அதி ருப்தி ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் மாளிகாவத்தைää போதிராஜா மாவத்தையிலுள்ள விகாரையிலும் கருணா தரப்பு தங்கிச் செயற்படுவதற்கு சிங்களக் கட்சி ஒன்று ஒழுங்குகளைச் செய்து கொடுத் திருந்தது.
இந்த விகாரையில் வைத்தே கருணா தரப்பினைச் சேர்ந்த இனிய பாரதிக்கும் ராஜ ரட்ணத்துக்கும் இடையில் அண்மையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன என்று தெரி விக்கப்படுகின்றது. விஜயனின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருணா அணியினருக்கும் ஈ.பி.டி.பியினருக்கும் உள்ள தொடர்புகள் பற்றி யும் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் ராஜரட்ணம் புதிதாக அமைக்கப்பட்ட அமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறுவதாகக் கருணாவிடம் கூறியுள்ளார்.
எனவே கருணா தரப்பிற்கு ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பினால் கொடுக்கப்பட்ட பணம் மற்றும் சில பொருள்களை திருப்பித்தரவேண்டும் என் றும் கருணா தரப்பிடம் ராஜரட்ணம் அழுத்திச் சொல்;லியிருக்கிறார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்தே ராஜரட்ணம் காணா மற் போனார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கருணா தரப்பினரே இவரைக் கடத்திச் சென் றிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது.
தம்மிடம் பெரும் எண்ணிக்கையான ஆள் கள் இருக்கிறார்கள் என்று கூறிää ஈ.என்.டி.எல். எவ். அமைப்பிடம் இருந்து கருணா குழுவினர் பெரும் தொகையான பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால்ää கருணா தரப்பால் தரப்பட்ட தகவல்கள் பொய்யானவை என்று விஜயன் இறுதியில் கண்டுபிடித்துவிட்டார் என் றும் கூறப்படுகின்றது. ராஜரட்ணம் கடத்தப்பட்; டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்ட
நன்றி: புதினம்.கொம்
" "
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
ஐயோ எல்லாமே மறைக்கப்படுகிறது?
உந்தக் கொலைகளுக்கும் அத்தியடிக்குத்திக்கும்தான் காரணமென நான் நினைக்கிரேன்? முன்பு இந்திய ஆமியோடை சேர்ந்து பரந்தன் ராசுதான் அத்தியடிக் குத்தியைத் திறத்தினவன். இப்ப இங்கே வந்து வளந்திட்டாலும், தன்ரை தனிக்காட்டு ராசா வாழ்வு பறந்திடும் என்ற பயம் ஒருபுறம்? பழைய றிவன்சுமாக? ............ இல்லாம் "புலிகளின் பெயரில்" . ஈசி மான் ஈசி!!!!
உதுக்குள்ளே என்னை யாராவது போட்டிடுவங்கள் என்ற பயம் எனக்கு வேறே?
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்