Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தயவுசெய்து நிறுத்துங்கள்
#1
கள உறுப்பினர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்

தயவு செய்து தேவையற்ற, களத்திற்கு சம்பந்தமேயில்லாத, அருவருப்பான விவாதங்களை நிறுத்துங்கள். இவை எல்லை மீறி அநாகரிகமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. இதைத் தொடர்வதால் எதிரி, துரோகிகளுக்கு நாமே தீனியைக் கொடுக்கின்றோம், அவர்களும் பலபல முகமூடிகளில் இங்கு உலாவ முற்படுகின்றார்கள்.

போதும் போதும் சலித்தும் விட்டது. தயவுசெய்து நிறுத்துங்கள்.
"
"
Reply
#2
Nellaiyan Wrote:கள உறுப்பினர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்

தயவு செய்து தேவையற்ற, களத்திற்கு சம்பந்தமேயில்லாத, அருவருப்பான விவாதங்களை நிறுத்துங்கள். இவை எல்லை மீறி அநாகரிகமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. இதைத் தொடர்வதால் எதிரி, துரோகிகளுக்கு நாமே தீனியைக் கொடுக்கின்றோம், அவர்களும் பலபல முகமூடிகளில் இங்கு உலாவ முற்படுகின்றார்கள்.

போதும் போதும் சலித்தும் விட்டது. தயவுசெய்து நிறுத்துங்கள்.

சொல்லி, விளங்கி, திருந்துங்கள் எண்டுறிங்கள்???? :twisted:
Reply
#3
I agree with nellaiyan. Yarl inaiyam should contribute to lift up our community and language. Sorry, I couldn't use Tamil font.
Sweta.
Reply
#4
<b>Sweta</b>, தமிழில் எழுதுவதற்கான சில வழிமுறைகள் இங்கு உள்ளன. உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகின்றேன்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=20
Reply
#5
அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறன் எண்டு நாயகன் வசனம் பேசாமல் எல்லாத்தையும் நாங்களே நிறுத்தணும்
Reply
#6
நல்ல முடிவு...
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)