Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
தமிழன் எங்க இருந்தாலும் நக்கல் மட்டும் ஒரே மாதிரிதான் இருக்கு.
.
Posts: 219
Threads: 27
Joined: Dec 2005
Reputation:
0
தோழமைக்கு வணக்கம் ! எழுத்தாளர் பாமரனின் நூல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் இருத்தலின் வெளிப்பாடும் அதிகாரத்தின் மீது சாமான்யனின் எள்ளலாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள்
!
-