Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஒரு நாள் ஒரு வானொலியில அவரே தனது பாடல்களை இணையத்தில போடவேண்டாம் என்று மாதிரி சொன்ன நினைவிருக்கு ...??? :roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இருக்கும் கணணி... அவர்கள் சீடி விற்பனைக்காக அப்படி சொல்ல முயற்சி செய்திருக்கலாம்.. ஆனா இந்திய சினிமா சார்ந்து இவர்களும் வரவேண்டி இருப்பதால்...இவை தவிர்க்க முடியாதவை... படங்கள் வரமுதலே பாடல்கள் கேட்குறோமே ஓசில... அது பாடலுக்கும் படத்துக்கும் இலவச விளம்பரம் தானே...! இப்ப சிந்தித்து தெளிந்திருப்பர்...நம்மாக்கள் கொஞ்சம் லேட்டு எதிலையும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இப்படியான ஹிட் பாடல்களை வானொலியில் போடவேண்டாம் என்று அவர் சொல்லியிருப்பார் என நான் நினைக்கவில்லை...
வானொலியில் போடவேண்டாம் என்று அவர் கு}றவில்லை இணையங்களில் போடவேண்டாம்.. தான் கஸ்டப்பட்டு பெரும் பொருட்செலவில் செய்தது என்ற மாதிரி சொன்னார்... எனக்கும் இந்த பாட்டு சீடி ஒரு வழியில் கிடைத்தது அத்துடன்.. திரு வசீகரன் அவர்களும்.. இந்தப்பாடலுக்கு இசையமைத்தவரும் வானொலியில்.. இந்த காதல் கடிதம் பற்றி nபேசிய பொழுது கேட்க நேர்ந்தது.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதில இன்னும் நல்ல பாடல்கள் எல்லாம் கிடக்கு.. இல்லையா....??? 8)
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பனங்காப்பணியாரப் பாட்டுக் கேட்டு பாட்டி ஞாபகம் வந்திட்டு குருவிகளுக்கு... சோக்கா இருக்கு பனங்காப்பணியாரம் போலவே பாட்டும்...இசையும்...பாடிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்தப் பாடலை குருவிகளின் யாழ் வலைப்பூவிலும் கேட்கலாம்... சுட்டுப் போட்டிருக்கு....
http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
பாட்டுக்கள் அனைத்தும் அருமை அன்று தியாகம் அண்ணா தந்த இணைப்பில் அனைத்தினையும் பெற்றுகொண்டேன்.
[b][size=18]
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
காதல் கடிதம் தாயகத்தில் மிக மிக அதிவேக விற்பனையில் இருக்கின்றது. எல்லாப்பாடல்களுமே தரமானவையாகவும் தாயக உணர்வை ஊட்டுபவனபவாகவும் இருக்கின்றுது.
நன்றி வசீகரன்
[b] ?