Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் ரசித்தது
#1
<span style='font-size:25pt;line-height:100%'>படித்ததில் ரசித்தது </span>

சிகரங்களை நோக்கி படைப்பில்
ஓவியா திருஞானம்
<span style='font-size:25pt;line-height:100%'>காதல்!!!!!!. </span>

அவன் அவசரமாய் ரோஜாவை நீட்டி Ôஐ லவ் யூÕ என்றான்.

அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை.

நதி வந்து கலப்பதால் கடல் ஒன்றும் கைதட்டிக்கொள்வதில்லை; கண்டனம் தெரிவிப்பதுமில்லை. நீட்டிய ரோஜாவை நிதானமாய் வாங்கிக்கொண்டு Ôநன்றிÕ என்றாள்.

அதிர்ச்சி அவனுக்குத்தான்.

அவள் முகத்தில் ஒரு வெட்க வெயில் அடிக்காதது கண்டுஇ அவன் இருண்டு போனான்.

ÔÔநீ.... நீ... நீயும்தானே? என்று தப்புத் தப்பாய்த் தந்தியடித்தான்.

அவள் சிரித்தாள்; நீளமாய்ச் சிரித்தாள்.

அந்த சப்த அலைகள் அவன்மீது சாட்டை சொடுக்கின.

ÔÔஏன்? ஏன் சிரிக்கிறாய்? நான் சொல்வது உனக்குப் புதிதாய் இருக்கிறதா?ÕÕ

இல்லை! புதியதில்லை! அதுதான் சிரிக்கிறேன்

ÔÔபுரியவில்லை?

ÔÔஎன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன ஆட்களின் வரிசையில்இ நீங்கள் கடைசியில் நிற்கிறீர்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தை ஒன்றுதான்! வாய்களே வேறு வேறு!ÕÕ.

ÔÔஏன்? காதல் என்ற தத்துவத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா?

தகராறு தத்துவத்தோடு அல்ல; தலைமுறையோடு!


இந்தத் தலைமுறைக்குக் காதலிக்கத் தெரியவில்லை; காரணம்இ காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.

சிகைக்காய் என்பது சீயக்காய் என்று திரிந்தது மாதிரிஇ காதல் என்ற புனிதமான பதமும் பொருள் புரண்டுவிட்டது.

ÔÔகாதல் என்பதன் புரளாத பொருள் யாது?ÕÕ

ÔÔகாதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உள்ளம் சார்ந்ததென்றே உணர்த்துகிறது. காதலை ஒரு தாகமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உடல் சார்ந்ததாகவே உணர்கிறது. ஆனால்இ உண்மையில் காதல் என்பது பாச உணர்ச்சியும்இ பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி ஜடை போட்டுக்கொள்கிற சம்பவம். பாச உணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு பிராணி போதும்; பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள் போதும். ஆனால்இ இந்த இரண்டும் எந்தப் புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனவோஇ அந்தப் புள்ளிதான் காதல். இப்போது சொல்லுங்கள்இ நீங்கள் எந்தப் புள்ளியில் நிற்கிறீர்கள்?
Reply
#2
புனிதமான காதல் மனசில இருந்து வரனும் என்டு சொல்றீங்களா? மனம் ஒரு குரங்கு என்டு பெரியவங்க சொல்லி இருக்காங்களே. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#3
காதல் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
இதையே மாத்தி எழுதினாலும் சரி வரும்.... அவனுக்குப் பதில் அவள்.... ரோஜாப் பூ கொடுத்து ஐ லவ் யு..... எல்லாத்தையும் மாத்துங்கோ அதை மாத்தாதேங்கோ....இதில கூட அவன் வெளிப்படையாச் செய்யுறதுகள... அவள் மனசுக்க செய்திடுவாளாம்...இப்படியும் சொல்லுறாங்க பெரியவங்கள்.... பெண்கள் நடிப்பின் சிகரங்கள் என்றது சும்மாவா....ஏதோ அவைதான் காதலை புனிதமாக பாக்கிற ஆக்கள் போல..தோற்றம் காட்டுறது...உண்மையில் ஆண் தான் வெளிப்படையாகவும் உண்மையானவனாகவும் புனிதம் விரும்புவனாகவும் அதிகம் இருக்கின்றான்... காதலில் தப்புக்கு கூட பெண்கள் தான் அதிகம் காரணம்....! சமூக நடப்பைப் பார்த்தா புரியும் இந்த எளிய உண்மை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ஊசி இடம் குடுக்காம நுால் நுளைய முடியா என்டு சும்மாவா சொல்லி இருக்காங்க எங்க பெரிசுவள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#6
123.....i love ,,,,,,
:!: :!:
Reply
#7
அனைவருக்கும் நன்றி
kuruvikal Wrote:இதையே மாத்தி எழுதினாலும் சரி வரும்.... அவனுக்குப் பதில் அவள்.... ரோஜாப் பூ கொடுத்து ஐ லவ் யு..... எல்லாத்தையும் மாத்துங்கோ அதை மாத்தாதேங்கோ....இதில கூட அவன் வெளிப்படையாச் செய்யுறதுகள... அவள் மனசுக்க செய்திடுவாளாம்...இப்படியும் சொல்லுறாங்க பெரியவங்கள்.... பெண்கள் நடிப்பின் சிகரங்கள் என்றது சும்மாவா....ஏதோ அவைதான் காதலை புனிதமாக பாக்கிற ஆக்கள் போல..தோற்றம் காட்டுறது...உண்மையில் ஆண் தான் வெளிப்படையாகவும் உண்மையானவனாகவும் புனிதம் விரும்புவனாகவும் அதிகம் இருக்கின்றான்... காதலில் தப்புக்கு கூட பெண்கள் தான் அதிகம் காரணம்....! சமூக நடப்பைப் பார்த்தா புரியும் இந்த எளிய உண்மை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:



குருவிகள் கூறியது முற்றிலும் உண்மை
இதுதான் தற்போதய யதார்த்தமும் கூட
Reply
#8
kuruvikal Wrote:காதலில் தப்புக்கு கூட பெண்கள் தான் அதிகம் காரணம்....! சமூக நடப்பைப் பார்த்தா புரியும் இந்த எளிய உண்மை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நல்லாய் இருக்கு கதை.. எந்தச்சமூகத்தைப்பாத்தீங்க... காதலில் தப்பு என்று வந்துவிட்டால் இருவரிலும் தான் தப்பு.. நீங்கள் எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும்.. இப்படி எடுத்துக்கெல்லாம் பழியைப்பெண்கள் மேல போடுவதால் தான் பாதிப்பெண்கள் காதல் என்றால் சற்று யோசிக்கிறார்கள் ஆமா..?? சும்மா பழியைப்போடாதேங்க.. அப்பாவிகள் மேல...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
Quote:சும்மா பழியைப்போடாதேங்க.. அப்பாவிகள் மேல...!



ஐயோடா ........................... :roll: :roll: :roll:
Reply
#10
ரவி Wrote:
Quote:சும்மா பழியைப்போடாதேங்க.. அப்பாவிகள் மேல...!

ஐயோடா ........................... :roll: :roll: :roll:

ஏங்க ஐயோவைக்கூப்பிடுறியள் அதுவும் டாப்போட்டு.. பாவம் அவா பிசியாய் இருப்பா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
tamilini Wrote:
ரவி Wrote:
Quote:சும்மா பழியைப்போடாதேங்க.. அப்பாவிகள் மேல...!

ஐயோடா ........................... :roll: :roll: :roll:

ஏங்க ஐயோவைக்கூப்பிடுறியள் அதுவும் டாப்போட்டு.. பாவம் அவா பிசியாய் இருப்பா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
tamilini Wrote:
kuruvikal Wrote:காதலில் தப்புக்கு கூட பெண்கள் தான் அதிகம் காரணம்....! சமூக நடப்பைப் பார்த்தா புரியும் இந்த எளிய உண்மை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நல்லாய் இருக்கு கதை.. எந்தச்சமூகத்தைப்பாத்தீங்க... காதலில் தப்பு என்று வந்துவிட்டால் இருவரிலும் தான் தப்பு.. நீங்கள் எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும்.. இப்படி எடுத்துக்கெல்லாம் பழியைப்பெண்கள் மேல போடுவதால் தான் பாதிப்பெண்கள் காதல் என்றால் சற்று யோசிக்கிறார்கள் ஆமா..?? சும்மா பழியைப்போடாதேங்க.. அப்பாவிகள் மேல...!

அப்பாவிகள் இரு பக்கமும் தான் இருக்கிறார்கள்... ஆனால் காதல் என்ற ஒன்றிற்காக அதிகம் அர்பணிப்பவர்கள் ஆண்கள் தான்...! Idea

ஆரம்பத்தில் அலைகளிக்கப்படுவதில் இருந்து அரவணைக்கும் வரை பாவம் இந்த ஆண்கள் படும் வேதனை சொல்லிமாளாது...! பெண்கள் அப்படியல்ல... அவர்கள் நினைப்பதை விரைவில் மறந்து விடுவார்கள்.... இன்னொன்றை நினைக்கவும் விரைவில் தயாராகி விடுவார்கள்... காதலிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆண்களின் எண்ணிக்கைய பார்த்தாலே இது புரியும்....!

ஆண்களின் பலவீனம்... திருமணம் வரை தான் காதல் என்று நினைப்பது... அதுதான் பெண்கள் ஆண்களின் காதலை விளையாட்டு என்று தீர்மானிக்கின்றார்களோ தெரியாது.... எங்களைப் பொறுத்தவரை கொள்கை அளவில் ஒரே ஒரு பெண்ணுடன் வாழ்க்கை பூராவும் தொடரவல்லது என்பதாகவே தெரிகிறது....இது தியறி மட்டுந்தான் பிரயோகத்தில் இது எந்தளவு சாத்தியம் என்பது காதலிக்கப்படும் மனத்தின் நிலையையும் பொறுத்த ஒன்றாகவே இருக்க முடியும்...!

புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பும் இருந்தால் காதல் என்பது ஆயுட்காலப் பயிர்தான்.....குறிப்பாக ஆண்களுக்கு....! பெண்கள் அநேகம் சுயநலவாதிகள் என்பதால் அவர்களின் காதலும் சுயநலத்தோடுதான் எழும்...அங்கு தங்களுக்கு வாய்ப்பான விடயங்கள் இருந்தால் தொடரும்... இல்ல...அண்ணான்று அல்வாத்தான்....! இதற்குக் காரணம் அவர்களின் மனப் பயமல்ல.... பலவீனம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இது ஒரு பொதுமைப்பாடான கருத்து விதிவிலக்குகள் இரு தரப்பிலும் இருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
¯ó¾ Äù¨Å ÀüÈ¢ ¸¨¾Â¡¨¾யுí§¸¡ ¦¸¡¨Ä Å¢ழுõ
º¢ýÉôÀ÷ þருì¸¢È Å¢ºÃ¢Ä??
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#14
ஆமா நாங்கள் பாத்திருக்கம்.. காதல் காதல் என்று ஒரு பெண்ணுக்கு பின்னால திரிவினம்.. சரி அந்தப்பெண் சரி வராட்டால் அடுத்த ஆளைத்தேடி கொண்டு போய்விடுவினம்.. அதைவிட காதலில் அற்பணிப்புடன் நடந்து கொள்ள வேணும்.. அது இருபக்கமும் இருக்கனும்.. பெண்கள் எல்லாத்தையும் யோசித்துவிட்டு களத்தில காதல்களத்தில இறங்கிறார்கள்.. அது ஏற்றது பொருந்தும் என்று உறுதிப்படுத்தியபின்.. ஆனால் ஆண்கள் அப்படியில்லை.. அவர்களிற்கு கண்மூடிதனமான நம்பிக்கை.. இறங்கிடுவினம்.. பெண் ஓகே சொல்லலையா... ஏமாற்றிட்டால் ஏமாற்றுக்காறி அது இது என்று பெயரை வைச்சிடுவினம்.. பெண்களுக்கு.. காதலில் தப்பு நடந்தால் அதால பாதிக்கப்படபோறது என்னவோ பெண்கள் தான்.. அதனால பெண்கள் முன் கூடியே கவனமாய் இருந்தால் ஆண்கள் கொடுக்கிற பெயர் என்னவோ சுயநலம் தான்.. இதைவிட என்ன.. அதைவிட பெண்ணைக்கட்டிப்போட சமூகம்.. குடும்பம்..சகோதரம் என்று நிறைய இருக்கு.. அதிலையும் ஆண்கள் அடங்கிறாங்களுங்கோவ்..
ஒரு பெண்ணோ இல்லை ஆணுணோ.. காதலிக்கும் போது.. அதற்குரிய சாத்தியங்களை காதலிக்கிறவர்களே அறிந்து தெரிந்து காதலிக்க முற்பட்டால் தோல்விகள் எல்லாம் வராது... ஏன் என்றால் மனம் தானே எல்லாத்திற்கும் காரணம்.. நம்ம மனசை நமக்கு கட்டுப்படுத்த முடியாது என்றால் நாங்கள் மனிசராய் இருந்து என்னங்க பயன்.. ஆணோ பெண்ணோ.. காதல் என்கிற பேர்ல.. கண்டதையும் பண்ணி காலத்தை கட்திட்டு பிறகு.. கண்கலங்கி.. நிக்க.. சுயநலவாதி கத்தரிக்காய் என்று கதையளக்கிறதைவிட... யோசித்து காரியத்தில இறங்கினா.. எந்த பிரச்சனையும் இல்லை.. காதலிக்கிறதில எப்படி ஒரு பெண்ணுக்கும் ஆண்ணுக்கும் சமபங்கிருக்கோ அதே மாதிரி தான் எல்லாத்திலையும் இருக்கனும் இருக்கும் அதைவிட்டு விட்டு பெண்களில தூக்கி போடுறது நல்லாவே இல்லை.. பெண்கள் சுயநலவாதிகள் ஏமாற்றுக்காரர்கள் என்று ஆண்கள் வாயால.. சொல்லிட முடியுது.. இப்படி எத்தனை பெண்கள் சொல்ல முடியாமல் இருக்கினம்... அப்படி வாய்விட்டு சொன்னால் என்ன சொல்லுவியள்.. சமூகத்தில் அங்கமாய் இருக்கிற நீங்கள்....??? உங்களைப்போன்ற ஆக்கள்..?? இந்த காதலைப்பற்றி நிறைய முந்தைய களங்களில பேசியிருக்கிறதால இதோட நாங்கள் முடிக்கிறம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
sinnappu Wrote:¯ó¾ Äù¨Å ÀüÈ¢ ¸¨¾Â¡¨¾யுí§¸¡ ¦¸¡¨Ä Å¢ழுõ
º¢ýÉôÀ÷ þருì¸¢È Å¢ºÃ¢Ä??
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஏன் தாத்தா என்ன நடந்தது.. ஏதாவது மலரும் நினைவுகள் இருக்கோ..??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
tamilini Wrote:ஆமா நாங்கள் பாத்திருக்கம்.. காதல் காதல் என்று ஒரு பெண்ணுக்கு பின்னால திரிவினம்.. சரி அந்தப்பெண் சரி வராட்டால் அடுத்த ஆளைத்தேடி கொண்டு போய்விடுவினம்.. அதைவிட காதலில் அற்பணிப்புடன் நடந்து கொள்ள வேணும்.. அது இருபக்கமும் இருக்கனும்.. பெண்கள் எல்லாத்தையும் யோசித்துவிட்டு களத்தில காதல் களத்தில இறங்கிறார்கள்.. அது ஏற்றது பொருந்தும் என்று உறுதிப்படுத்தியபின்.. ஆனால் ஆண்கள் அப்படியில்லை.. அவர்களிற்கு கண்மூடிதனமான நம்பிக்கை.. இறங்கிடுவினம்.. பெண் ஓகே சொல்லலையா... ஏமாற்றிட்டால் ஏமாற்றுக்காறி அது இது என்று பெயரை வைச்சிடுவினம்.. பெண்களுக்கு.. காதலில் தப்பு நடந்தால் அதால பாதிக்கப்படபோறது என்னவோ பெண்கள் தான்.. அதனால பெண்கள் முன் கூடியே கவனமாய் இருந்தால் ஆண்கள் கொடுக்கிற பெயர் என்னவோ சுயநலம் தான்.. இதைவிட என்ன.. அதைவிட பெண்ணைக் கட்டிப்போட சமூகம்.. குடும்பம்..சகோதரம் என்று நிறைய இருக்கு.. அதிலையும் ஆண்கள் அடங்கிறாங்களுங்கோவ்..
ஒரு பெண்ணோ இல்லை ஆணுணோ.. காதலிக்கும் போது.. அதற்குரிய சாத்தியங்களை காதலிக்கிறவர்களே அறிந்து தெரிந்து காதலிக்க முற்பட்டால் தோல்விகள் எல்லாம் வராது... ஏன் என்றால் மனம் தானே எல்லாத்திற்கும் காரணம்.. நம்ம மனசை நமக்கு கட்டுப்படுத்த முடியாது என்றால் நாங்கள் மனிசராய் இருந்து என்னங்க பயன்.. ஆணோ பெண்ணோ.. காதல் என்கிற பேர்ல.. கண்டதையும் பண்ணி காலத்தை கட்திட்டு பிறகு.. கண்கலங்கி.. நிக்க.. சுயநலவாதி கத்தரிக்காய் என்று கதையளக்கிறதைவிட... யோசித்து காரியத்தில இறங்கினா.. எந்த பிரச்சனையும் இல்லை.. காதலிக்கிறதில எப்படி ஒரு பெண்ணுக்கும் ஆண்ணுக்கும் சமபங்கிருக்கோ அதே மாதிரி தான் எல்லாத்திலையும் இருக்கனும் இருக்கும் அதைவிட்டு விட்டு பெண்களில தூக்கி போடுறது நல்லாவே இல்லை.. பெண்கள் சுயநலவாதிகள் ஏமாற்றுக்காரர்கள் என்று ஆண்கள் வாயால.. சொல்லிட முடியுது.. இப்படி எத்தனை பெண்கள் சொல்ல முடியாமல் இருக்கினம்... அப்படி வாய்விட்டு சொன்னால் என்ன சொல்லுவியள்.. சமூகத்தில் அங்கமாய் இருக்கிற நீங்கள்....??? உங்களைப்போன்ற ஆக்கள்..?? இந்த காதலைப்பற்றி நிறைய முந்தைய களங்களில பேசியிருக்கிறதால இதோட நாங்கள் முடிக்கிறம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்களுக்கு இந்த அளவு அனுபவம் இல்ல... கண்டதைச் சொன்னம்....! நீங்கள் சொல்லுறதிலும் நியாம் இருக்குத்தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
Quote:எங்களுக்கு இந்த அளவு அனுபவம் இல்ல... கண்டதைச் சொன்னம்....! நீங்கள் சொல்லுறதிலும் நியாம் இருக்குத்தான்...!
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#18
[quote=tamilini]ஆமா நாங்கள் பாத்திருக்கம்.. காதல் காதல் என்று ஒரு பெண்ணுக்கு பின்னால திரிவினம்.. சரி அந்தப்பெண் சரி வராட்டால் அடுத்த ஆளைத்தேடி கொண்டு போய்விடுவினம்.. அதைவிட காதலில் அற்பணிப்புடன் நடந்து கொள்ள வேணும்.. அது இருபக்கமும் இருக்கனும்.. பெண்கள் எல்லாத்தையும் யோசித்துவிட்டு களத்தில காதல் களத்தில இறங்கிறார்கள்.. அது ஏற்றது பொருந்தும் என்று உறுதிப்படுத்தியபின்.. ஆனால் ஆண்கள் அப்படியில்லை.. அவர்களிற்கு கண்மூடிதனமான நம்பிக்கை.. இறங்கிடுவினம்.. பெண் ஓகே சொல்லலையா... ஏமாற்றிட்டால் ஏமாற்றுக்காறி அது இது என்று பெயரை வைச்சிடுவினம்.. பெண்களுக்கு.. காதலில் தப்பு நடந்தால் அதால பாதிக்கப்படபோறது என்னவோ பெண்கள் தான்.. அதனால பெண்கள் முன் கூடியே கவனமாய் இருந்தால் ஆண்கள் கொடுக்கிற பெயர் என்னவோ சுயநலம் தான்.. இதைவிட என்ன.. அதைவிட பெண்ணைக் கட்டிப்போட சமூகம்.. குடும்பம்..சகோதரம் என்று நிறைய இருக்கு.. அதிலையும் ஆண்கள் அடங்கிறாங்களுங்கோவ்..
ஒரு பெண்ணோ இல்லை ஆணுணோ.. காதலிக்கும் போது.. அதற்குரிய சாத்தியங்களை காதலிக்கிறவர்களே அறிந்து தெரிந்து காதலிக்க முற்பட்டால் தோல்விகள் எல்லாம் வராது... ஏன் என்றால் மனம் தானே எல்லாத்திற்கும் காரணம்.. நம்ம மனசை நமக்கு கட்டுப்படுத்த முடியாது என்றால் நாங்கள் மனிசராய் இருந்து என்னங்க பயன்.. ஆணோ பெண்ணோ.. காதல் என்கிற பேர்ல.. கண்டதையும் பண்ணி காலத்தை கட்திட்டு பிறகு.. கண்கலங்கி.. நிக்க.. சுயநலவாதி கத்தரிக்காய் என்று கதையளக்கிறதைவிட... யோசித்து காரியத்தில இறங்கினா.. எந்த பிரச்சனையும் இல்லை.. காதலிக்கிறதில எப்படி ஒரு பெண்ணுக்கும் ஆண்ணுக்கும் சமபங்கிருக்கோ அதே மாதிரி தான் எல்லாத்திலையும் இருக்கனும் இருக்கும் அதைவிட்டு விட்டு பெண்களில தூக்கி போடுறது நல்லாவே இல்லை.. பெண்கள் சுயநலவாதிகள் ஏமாற்றுக்காரர்கள் என்று ஆண்கள் வாயால.. சொல்லிட முடியுது.. இப்படி எத்தனை பெண்கள் சொல்ல முடியாமல் இருக்கினம்... அப்படி வாய்விட்டு சொன்னால் என்ன சொல்லுவியள்.. சமூகத்தில் அங்கமாய் இருக்கிற நீங்கள்....??? உங்களைப்போன்ற ஆக்கள்..??

ஆணுக்கோ பெண்ணிற்கோ கருத்துச் சொல்ல சகல சுதந்திரமும் இருக்கு... தகுதியும் இருக்கு....! அவரவர் தங்கள் கருத்தை உணர்வுகளை வார்த்தைகளாகச் சொல்வது தவறில்லையே...! அதற்கு ஏன் ஆணின் அங்கீகாரம் பெற வேண்டும்...!

பெண்கள் பொய்தான் சொல்வார்கள் அதிகம்...சுற்றிவளைத்துத்தான் பேசுவார்கள்... நேரடியாக ஒரு விடயத்தை அணுகமாட்டார்கள்.... தங்கள் கருத்தை தயங்கித் தயங்கித்தான் சொல்வார்கள்... மற்றவர்கள் தங்களை குறைவாக எடை போட்டுவிடுவார்கள் என்ற பயத்தில்...அது தவறு... மற்றவர்களுக்காக உங்கள் நியாயங்களை ஏன் மறைக்க வேண்டும்...அவை சமூகத்துக்கு நியாயம் இல்லாது தெரிந்தாலும்..இல்ல... ஆண்களுக்கு நியாயமில்லாமல் தெரிந்தாலும்...!

இப்படிச் செய்வதானது பெண்கள் தாங்களே தங்களை தங்கள் எண்ணங்களை மறைத்து பொய்த்தோற்றம் காட்டி ஆண்களை வஞ்சிக்க முயல்கின்றனர் என்பதாகவே காட்டுகிறது...!

ஒருவன் பின்னால் அலைகிறான் என்றால்...அவன் அலைகிறான் என்று தெரிந்ததும்..இன்ன இன்ன காரணங்களுக்காக உன்னைப் பிடிக்கவில்லை.... உனது குணங்கள் பிடிக்கவில்லை... நீ எனக்கு உரியவனாகத் தெரியவில்லை என்றால் எந்தக் காதல் கொண்ட ஆணும் பின்னால் அலையமாட்டான்... ஆனால் சொல்வதை சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் மாற்றவோ.. பொய்யோ சொல்லக் கூடாது...நீங்கள் சொல்வது பொய் என்று அறிந்தால் அந்த ஆண் அவள் பொய்தான் சொல்கிறாள் என்று பிந்தான் தொடர்வான் அது அவனின் குற்றமல்ல...பெண்களின் பொய்த்தோற்றத்தின் குற்றம்....!

ஒரு விடயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் ஒரு போதும் பெண்ணிற்குப் பின்னால் ஆண் என்ன "அனிமலே" அலையாது...! தங்கள் இரண்டும் கெட்டான் மனத்தை பூட்டி வைத்து.. தன் மனதையும் ஆண்களையும் அலையவைத்து அதில தனக்குச் சாதகம் இருக்கிறதா என்று தீர்மானிக்க பெண்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே பெண்களின் மெளனத்துக்குப் பெரிதும் காரணம்...! அது முழுக்க முழுக்க சுயநலமே அன்றிக் காதல் மீது கொண்ட மதிப்பு.. அக்கறையில் அல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
Quote:பெண்கள் பொய்தான் சொல்வார்கள் அதிகம்...சுற்றிவளைத்துத்தான் பேசுவார்கள்... நேரடியாக ஒரு விடயத்தை அணுகமாட்டார்கள்.... தங்கள் கருத்தை தயங்கித் தயங்கித்தான் சொல்வார்கள்... மற்றவர்கள் தங்களை குறைவாக எடை போட்டுவிடுவார்கள் என்ற பயத்தில்...அது தவறு... மற்றவர்களுக்காக உங்கள் நியாயங்களை ஏன் மறைக்க வேண்டும்...அவை சமூகத்துக்கு நியாயம் இல்லாது தெரிந்தாலும்..இல்ல... ஆண்களுக்கு நியாயமில்லாமல் தெரிந்தாலும்...!

ஒருவன் ஒரு பெண்ணைக்காதலிக்கும் போது.. அவன் அவளும் தன்னைக்காதலிக்க வேணும் என்று தான் எதிர்பார்ப்பான்.. அப்ப அந்த பெண் அதை மறுத்து என்ன சொன்னாலும் அவனுக்கு அது பொய் போல தான் தோன்றும் .. இது ஆணுக்கு மட்டும் இல்லை பெண்ணுக்கும் பொருந்தும்.. பெண்கள் சுற்றிவளைத்து பேசுவாள் என்றில்லை.. ஆதியில் இருந்து பெண்ணானவள்.. வெட்கம் நாணம் கொண்டு வளர்க்க.. வளர்வதனால்.. நேரடியாக.. ஒரு ஆண் காதலைச்சொல்ல ஏற்றுக்கொண்டாலும் அதனை வெளிப்படுத்த தெரியாதவளாய்.. வெட்கம் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்..அதுவும் இப்ப குறைவு.. காதலித்தால் பெண்களே நேரில போய் சொல்லுற நிலமை வந்திட்டுது.. இதை எத்தினை நாளைக்கு சொல்லுவியள்..??
அதைவிட பெண்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்னங்க இருக்கு.. ஒருவனைக்காதலிக்க முதல் ஆதாவது காதலை சொன்ன உடன் யாரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள்... ஏன் என்றால் சும்மா தெரியாதவர்கள் அறியாதவர்கள் வந்து காதல் சொல்ல அதை ஏற்றுக்கொள்ள.. சும்மா விடயம் கிடையாது.. அதற்கு ரைம் எடுக்கலாம்.. ஏன் என்றால் இது அவளது வாழ்க்கைப்பிரச்சனை.. 100 வருடம் வாழப்போற வாழ்க்கையை ஒரு நாளில் தெரிவு செய்தோ முடிவோ எடுக்க முடியாது.. அதற்கு பெண்கள் ரைம் கேட்பதில் என்ன தவறு.. அவள் உடனே பதில் சொல்லவில்லை என்றால் காதலிப்பாதாய் அர்த்தமா..?? சில நாட்கள் யோசித்து விட்டு பிடிக்கல என்றால் .. சரியான ஆண் என்றால் விலகிடுவான்... அதைவிட்டுவிட்டு... தாடி வைக்கிறது அது பண்ணுறது பொய் சொல்லுறாள் என்கிறது இவைகள் எல்லாம் பெண்கள் பற்றிய ஆண்களின் தவறான் பார்வைகள்.. நாங்கள் பாத்திருக்கம்.. பெண்களுக்கு பின்னால திரிவினம்... மாட்டன் என்று பெண் சொன்னவுடன்.. செய்யாத கூத்து எல்லாம் செய்வினம்.. இதுகள் எல்லாம் செய்தாவது காதலை வரவைக்க வேணும் என்று நிப்பினம் அப்படி வாற காதல் காதலாவா இருக்கும்.. ?? என்னவோ.. இதுகளும் இப்படியும் நடக்கிது.. பலர் பட்டதை சொன்னம் அவ்வளவு தான்.. இவற்றை பகுத்து அறிந்து விலகி நடக்கிறது தான்.. ஒரு சிறந்த மனிதனிற்கு அழகு.. அப்படி என்று நாம் நினைக்கிறம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
இதென்ன கதை... ஒருவனைக் காதலிக்க முதல்தான் தீர்மானிக்க வேண்டும் நல்லவனா கெட்டவனா என்று... அப்படித் தீர்மானிக்காமல் எப்படிக் காதல் என்று தீர்மானிக்கிறீர்கள்...! தேவைக்கு ஏற்ற மாதிரிப் பயன்படுத்துவதற்காகவா...! அப்ப அது காதல் இல்ல...!

ஒருவனுக்குள் ஒருத்தியை ஒருத்திக்குள் ஒருவனை பற்றி எழும் ஏதோ ஒரு ஈர்ப்புத்தான் காதலாக மாற்றுகிறது...! காதல் வந்த பின் அதை வெளிப்படுத்தாது மனதோடு வைத்துவிட்டு பிறகு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி மனம் மாற்றி மறுக்கிறது காதல் அல்ல....! அது காதல் என்ற பெயரில் நடக்கும் ஏதோ ஒன்று...சுயநலத்துக்குத் தீனி....!

உண்மையாகக் காதல் கொண்டவன் தன் காதலியின் பிரிவு தாங்காமல் வாடுவது சகஜம்... பறவைகளே வருந்தும் போது மனிதன்...???! அதை செய்யாதே என்று கட்டுப்படுத்த பெண்களுக்கு உரிமையில்லை....! Idea

காதலை நீங்களாச் சொன்னா என்ன சொல்லாவிட்டால் என்ன இரு மனத்துக்கு மட்டும் தான் உண்மை தெரியும்... ஆண்கள் தங்கள் மனதை வெளிப்படையாக பிரதிபலிப்பர் அது பெண்களுக்கு ஆற அமர்ந்து யோசித்து முடிவெடுக்க சந்தர்ப்பம் அளிக்கிறது...ஆனால் ஆண் தான் கொண்ட காதலுக்காக பெண் என்பவளை தனது அன்புக்கு முன்னால் ஆராய முற்படவில்லை.... கொண்ட காதலை பொய்யாக்க நினைக்கவில்லை...இப்போ புரியுதா...உங்கள் வாயாலேயே நீங்களே சொன்னியள் "காதலிச்சாலும் ஆராய்ந்த பின்தான் இறுதி முடிவு... பிடிக்காட்டி விலகிடுவம்...ஆண் தன்வழியே போக வேண்டியதுதான்" என்று.... இதே போன்று நீங்கள் காதலிக்க ஆண் செய்தால் என்ன உணர்வீர்கள்.....அந்த நிலையை விட தன்னையே காதலுக்காக அர்ப்பணிக்க நினைக்கும் ஆண் தன் காதல் மறுக்கப்பட்டால் எவ்வளவு வருந்துவான்...???!! இது எதைக்காட்டுகிறது பெண்களை விட காதலுக்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள் ஆண்கள் தான்....!!!!

அவனும் உங்களைப் போல மூடி வைத்தால் என்ன செய்வீர்கள்...எப்படி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப முடிவுகள் எடுப்பீர்கள்... இல்ல நீங்கள் வெளிப்படுத்த அவன் வெளிப்படுத்தாமல் மறைத்தால் என்ன உணர்வீர்கள்...அதுதான் ஆணுக்கும்... என்பதை உணர்ந்தாலே பெண்கள் தங்களின் காதல் என்ற போர்வையில் நடத்தும் ஏமாற்று நாடகத்துக்கு முடிவுகட்டலாம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)