Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விளங்க வைக்கவும்
#1
மனிதனுக்கு சாதிக்க எத்தனையோ இருக்க ஏன் இப்படி
இணையத்தில் உ+ம் கடவுள் காதல் போண்றவற்றை வாதிட்டு உங்கள் நேரத்தை வீணாக்குகின்றீர்கள். இங்கு இருக்கும் நேரத்தில் ஒரு வேலைக்கு சென்றால்
உழைத்து இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளைக் காக்கலாம் அல்லவா ? தாயகத்தை மேம்படுத்தலாமலா ? வேலைக்கள்ளிக்கு பிள்ளை பிராக்காட்டு என்பது போல் சோம்பேறிகள் தான் இப்படியான வேலை செய்வார்கலள்.
.
Reply
#2
அதைமுதலில் நீங்கள் செய்யுங்கோ யார்உங்களை வெத்திலை வைத்து கூப்பிட்டது.உலகிலேயே மிக மலிவாக கிடைப்பது புத்திமதி.நாங்கள் கிடைக்கிற கொஞ்ச நேரத்திலை இந்திய சினிமா பாக்காமல் எங்கடை உறவுகளோடை அலம்பிறதிலை ஒரு நிம்மதி.மற்றபடி நீங்கள் சொன்ன வேலை உறவை பாக்கிறது எல்லாம் ஒழுங்காத்தான் நடக்கிது
Reply
#3
அதுசரி உது ஆற்றைபடம்
Reply
#4
இது என்ர படம் தான் .சியாம்
.
Reply
#5
உங்கை சரியான வெக்கை போல கிடக்கு.சரி அதைவிடுவம் புத்திமதிகளை விட்டிட்டு.நல்ல கருத்துக்களால்.கள நண்பர்களை கவருங்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)