Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தடங்கல்
#1
நாளை 09ம்திகதி மாலை 9:00மணிக்கும் நள்ளிரவு 12:00 மணிக்கும் (Eastern Standard Time) யாழ்தளத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இக்காலப்பகுதியில் server update செய்யப்படவிருப்பதாலேயே இத்தடங்கல் ஏற்படவுள்ளது.
Reply
#2
தகவலுக்கு நன்றிகள்.. ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
தகவலுக்கு நன்றிகள்.. !
Recent Topics Àகு¾¢யுõ þÂí¸Å¢ø¨Ä «¨¾யுõ ºÃ¢¦ºöது Å¢டுí¸û §Á¡¸ý.
<b>¿ýÈ¢¸û....</b>
Reply
#4
தகவலுக்கு நன்றி மோகன் அண்ணா....
<b> </b>
Reply
#5
நன்றி அண்ணா....
[b][size=18]
Reply
#6
தகவலுக்கு நன்றி அண்ணா
" "
Reply
#7
என்னப்பா மோகன் பூனா மானாக்கள் களத்திலை கூடுது.. எல்லாப்பக்கத்திலையும் ஒரே கருத்து நிக்கிது.. நிப்பாட்டேலாதோ..?
Truth 'll prevail
Reply
#8
என்ரை ராசா வந்திட்டியளே இனி என்ன களம் பழையபடி களை கட்டும்.
எங்கை ஊர்ப்பக்கம் போனனீங்களோ சிலமனைக் காணம்.
Reply
#9
vallai Wrote:என்ரை ராசா வந்திட்டியளே இனி என்ன களம் பழையபடி களை கட்டும்.
எங்கை ஊர்ப்பக்கம் போனனீங்களோ சிலமனைக் காணம்.

தாத்தா எங்கை போனவர்.. களத்தில தான் இருந்தவர்.. தலைமறைவாய்.. என்ன தாத்தா...?? Idea அதுவரி வல்லையண்ணை நீங்கள் என்ன அடிக்கடி காணாமல் போறியள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
மோகன் வலைஞன் யாழ்களத்திலே 29-10-2005ல் இருந்து கருத்துக்களை பார்க்க கஸ்ரமா இருக்கு, களம் பயங்கர சிலோவா இருக்கு, சில சமயம் பார்க்கவே முடியாமல் இருக்கு. பல உறுப்பினர்களுக்கும் இதே பிரச்சினை என அறிந்தேன்.. நான் பலதடவைகள் கருத்துக்களை எழுதிவிட்டு அதை பிரசுரிக்க முடியாமல் அவையெல்லாம் அழிந்து போய்விட்டன.. என்ன நடந்தது? நடக்குது?? :roll: :!: :?:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
களம் மெதுவாக வேலை செய்வதாகவும் கருத்துக்களுக்கு பதில் எழுதமுடியவில்லை என்றும் பலர் குறைப்பட்டு கொண்டார்கள். ஆனால் என்னால் அதை உணரமுடியவில்லை. இதனை மோகன் அண்ணா கவனித்து தெளிவுபடுத்துவார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
Quote:களம் மெதுவாக வேலை செய்வதாகவும் கருத்துக்களுக்கு பதில் எழுதமுடியவில்லை என்றும் பலர் குறைப்பட்டு கொண்டார்கள். ஆனால் என்னால் அதை உணரமுடியவில்லை. இதனை மோகன் அண்ணா கவனித்து தெளிவுபடுத்துவார்.
இப்போது முன்புபோல் இயங்குகின்றது என நினைக்கின்றேன். தொடர்ந்தும் பிரச்சனையிருப்பின் அறியத் தாருங்கள்.
Reply
#13
இப்ப ஒகே நன்றி அண்னா..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)