Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கொழும்பு சாருக்கான் கலந்துகொண்ட களியாட்ட நட்சத்திரஇரவு கொண்டாட்டத்தில் குண்டு வெடிப்பு இருவர் பலி 12 பேர் காயம்.
தகவல் சுூரியன் எப்எம் இரவு விசேட ;செய்தி -கொழும்பு
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
இத்துடன் இந்தியா திருந்தவேண்டும். எங்களை எதிரியாக பார்த்தவர்கள் அல்லவா அது தான் இப்ப அடி வேண்டி இருக்கினம். இனியாவது நல்ல முடிவு எடுக்கட்டும்.
.
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இத்துடன் இந்தியா திருந்தவேண்டும்.
என்னங்கா இது.. இந்தியாவில சினிமா ஒரு இது தான்.. அதுக்காக.. ஒரு நடிகர் நிகழ்ச்சில குண்டு வெடிச்சவுடன்... திருந்தனும் என்று எப்படி எதிர்பாக்கிறீங்கள்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
killya Wrote:இத்துடன் இந்தியா திருந்தவேண்டும். எங்களை எதிரியாக பார்த்தவர்கள் அல்லவா அது தான் இப்ப அடி வேண்டி இருக்கினம். இனியாவது நல்ல முடிவு எடுக்கட்டும்.
±ýÉö ¦¸¡ØõÀ¢Ä þó¾¢ÂÛìÌ «ÛÌñÎ §À¡ð¼Á¡¾¢Ã¢ ÒÄõÀ¢È£÷... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
«ñ¨½ ±ýÉ ¿¢ò¾¢¨Ã墀 ÒÄõÀ¢È Á¡¾¢Ã¢ þÕìÌ??

hock: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:இத்துடன் இந்தியா திருந்தவேண்டும்.
என்னங்கா இது.. இந்தியாவில சினிமா ஒரு இது தான்.. அதுக்காக.. ஒரு நடிகர் நிகழ்ச்சில குண்டு வெடிச்சவுடன்... திருந்தனும் என்று எப்படி எதிர்பாக்கிறீங்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எங்கள் நிலைப்பாடும் இதுதான்...இருந்தாலும் சின்னத் தாக்கம் இருக்கும்.. சிங்களவருக்கு தமிழவிட இந்தியில ஒரு லவ்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40621000/jpg/_40621589_khan203afpbdy.jpg' border='0' alt='user posted image'>
Mr Khan
<b>Two die in Colombo concert blast </b>
At least two people have been killed and 18 others injured in an explosion at a concert by an Indian Bollywood star in Colombo.
Police said a hand-grenade ripped through the front stands as Shahrukh Khan ended his performance on Saturday.
Doctors said all the victims appeared to be members of the audience, most of them injured by shrapnel. The two dead were reported to be a woman and child.
The Indian star and his troupe were unharmed.
Buddhist Monks objected to the event being staged on the anniversary of the death of a popular monk.
Their followers had earlier clashed near the venue with police who used teargas, water cannon and rubber bullets to disperse them.
Police said the grenade was detonated in the VIP section of the audience as the three-hour show was nearing its end.
Event of the year
"Two people were dead when they were brought in," Colombo national hospital director Hector Weerasinghe told Associated Press.
"There are another 18 injured admitted. Six of them are in a critical condition."
He said all the victims were Sri Lankan nationals.
The show, called Temptation 2004 and featuring a host of Indian film stars, was billed as Sri Lanka's biggest musical event of the year, with 10,000 people reported to have attended.
Buddhist monks had planned a peaceful protest during the performance, but they called it off after receiving a written apology from Mr Khan about the bad timing of the concert.
More than a dozen protesters who attacked cars and concert-goers were arrested.
The monks are a powerful force in Buddhist-majority Sri Lanka.
Mr Khan began his concert by observing a minute's silence in memory of monk Gangodawila Soma who died a year ago.
The concert went ahead under tight security, with fans searched at four points before being allowed into the venue.
The area had earlier been inspected by anti-terrorism agents and police sniffer dogs.
<b>An investigation has been launched but police have ruled out Tamil Tiger involvement. </b>
bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு நாள் நிகழ்ச்சி என்று வந்த தமக்கே புத்தபிக்குகள் எத்தனை எதிர்ப்புகள் செய்தனர். காலங்காலமாக வாழும் தமிழர்களுக்கு அவர்கள் எவ்வளவு அடக்குமுறை செய்திருப்பார்கள் என்று புரிந்திருக்கும். எதற்காக விடுதலைப்புலிகள் சண்டை இடுகிறார்கள் என்றும் தொிந்திருக்கும்.
இலங்கைத்தமிழர்கள் இந்தத்தாக்குதலைக்கண்டிப்பதன் மூலம் இந்தி நடிகர்கள் மற்றும் அவர்களின் இரசிகர்களின் மனங்களில் எம்மைப்பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்றடுத்த முடியும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளிடத்திலும் ஆதரவைப்பெறமுடியும்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
குண்டுவெடிப்புபற்றிய செய்தி இந்திய தினமலர் நாளிதழில்..
கொழும்பு : இலங்கை அரசின் ஆதரவுடன் இந்தி திரைப்பட நடிகர் ஷாரூக்கான் தலைமையில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி கொழும்பு நகரில் நேற்று(சனிக்கிழமை) நடந்தது. இந்த கலைநிகழ்ச்சிக்கு அங்குள்ள புத்த துறவிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இவர்களை போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீச்சியும் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த ரேஸ் கோர்ஸ் திறந்த வெளி மைதானத்தில் திடீரென பலத்த குண்டு சத்தம் கேட்டதுஉ இந்த குண்டு வெடிப்பில் நிகழ்ச்சியை காணக் கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். 32 வயதுடைய ஒரு பெண்ணும், 22 வயதுடைய ஆண் ஒருவரும் பலியாகியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் குழந்தைகள் பலர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் நடிகர்கள் குழுவிற்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041211162535monkprotest203.gif' border='0' alt='user posted image'>இவன்ட மண்டையில 6 இன்சி கொங்கிரிட் ஆணி அடிச்சு இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/normal_harirajendran%7E5.jpg' border='0' alt='user posted image'>புத்தர் போதித்த அகிம்சையை பாருங்கள்!
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மாலைமலர் செய்தி
இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தி திரை உலக முன்னணி நட்சத்திரம் ஷாருக்கான் தலைமையில் `வசீகரம்-2004' என்ற பெயரில் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் ஷாருக்கான் தவிர நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா, செலினா ஜேட்லி, நடிகர்கள் சயீப் அலிகான், ஜாவேத்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி மனைவி மற்றும் இலங்கையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் செய்திருந்தன.
இந்த நிகழ்ச்சிக்கு புத்தமத துறவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மிகவும் பிரபலமான புத்த துறவி காங்கோடி லா சோம நினைவு நாளில் கலை நிகழ்ச்சியை நடத்தக்கூடாது மீறி நடத்தினால் தீக்குளிப்போம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்து இருந்தனர்.
ஆனால் திட்டமிட்டப்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் ஷாருக்கான் தலைமையில் இந்தி நடிகர், நடிகைகள் கொழும்பு சென்றனர். இதை கண்டித்து புத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி நடந்த ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு சென்று ரசிகர்களையும், வாகனங்களையும் அவர்கள் தாக்கினார்கள்.
இதையடுத்து பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுடன் நடிகர் ஷாருக்கான் ஆலோசனை நடத்தினார். பின்னர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கான நாளை தேர்ந்து எடுத்தோம்.
துறவியின் நினைவு நாள் வருவதை அப்போது சுட்டிக்காட்டி இருந்தால் மாற்று தினத்தை தேர்வு செய்து இருக்கலாம். உங்களுடைய உணர்வுகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்று அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு புத்த துறவிகள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து திட்டமிட்டப்படி கலைநிகழ்ச்சி தொடங்கியது. அரங்கிற்குள் நுழைந்த ரசிகர்களை 4 இடங்களில் சோதனை செய்து விட்டு போலீசார் உள்ளே அனுப்பினார்கள். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகர், நடிகைகள் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து பொதுமக்களும் மைதானத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது அரங்கினில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கேலரியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் இலங்கையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 22 வயது மதிக்கத்தக்க வாலிபரும் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ரவி சாஸ்திரியின் மனைவியும் காயம் அடைந்தார். காயம் அடைந்தவர்களில் பலர் குழந்தைகள்.
இலங்கைக்கான இந்திய தூதர் நிருமாராவும் விழாவில் கலந்து கொண்டார். குண்டு வெடித்த உடன் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். விழா முடிந்ததும் முன் வரிசையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குண்டு வெடித்தது குறித்து ரவி சாஸ்திரியின் மனைவி கூறும்போது, ஒரு நபர் எங்களை நோக்கி குண்டுவை எறிந்தான். அரங்கினில் இருந்தவர்கள் முதலில் பட்டாசு வெடிப்பதாக நினைத்தனர். பிறகுதான் குண்டு வெடித்தது தெரிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இப்போது புரிந்திருக்கும் பிக்குகளின் பெளத்த த÷மம்.
<b> </b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இலங்கைத்தமிழர்கள் இந்தத்தாக்குதலைக்கண்டிப்பதன் மூலம் இந்தி நடிகர்கள் மற்றும் அவர்களின் இரசிகர்களின் மனங்களில் எம்மைப்பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்றடுத்த முடியும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளிடத்திலும் ஆதரவைப்பெறமுடியும்
எங்கையோ போய்விட்டீங்கள்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இவன்ட மண்டையில 6 இன்சி கொங்கிரிட் ஆணி அடிச்சு இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
வெடித்தது கிந்திக்காரனுக்கு அல்லவா அதனால் தான்.
.
.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ராஜீவ் காந்திக்கு பிடரியில் துவக்கு பிடியால் அடிவேண்டியும் திருந்தாத இந்தியா, இப்ப திருந்தபோகிறதா?
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
இப்போ அடி வாங்கியது இந்தியா அல்ல.
இந்தியமக்களின் உயிர்மூச்சுக்கள் அல்லவா. அதனால் இந்தியர்களுக்கு இப்போவாவது சூடு சுறனை இருக்கா பார்ப்போம்? (டக்லுசூஊஊஊஊ இந்த பிரச்சனைக்கு ஒரு தொகை கெட்டு உடனே இந்தியாவுக்கு பயணம் செய்யவும்.)
.
.