Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
கனடாவில் கடல்பெருக்கை பாவித்து பிரபலமாக எண்ணும் ஒரு வானொலி
#1
கனடாவில் கடல்பெருக்கை பாவித்து பிரபலமாக எண்ணும் ஒரு வானொலி
கனடாவில் பல காலமாக தழீழத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு வானொலி இச் சந்தர்ப்பத்தை தவறாக பயன் படுத்த நினைப்பதாக பலர் கூறி வருகிறார்கள். அதாவது நேற்று முன்தினம் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது வானொலியூடாக ஒரு மில்லியன் தொகையை கடல்பெருக்க நிதியாக வழங்கியதாக செய்தியை வெளியிட்டது. ஆனால் அது குறித்து அந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் கனடிய தமிழ் வானொலி கனடா வாழ் தமிழ் மக்களின் சார்பில் வினாவிய போது தனது கவலையையும் மனவருத்தத்தையும் தெருவித்த அவர் அது தப்பான தகவல் எனவும் தான்னிடம் அவ்வளவு நிதி இல்லை என்றும் அது கனடிய அரசால் நேற்று முந்தினம் தென்கிழக்காசியாவில் கடல் பெருக்கால் பாதிக்கபட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது எனவும் அத்தோடு நேற்று மேலும் 3 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கி இருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறியதாவது , இவ் நிதியானது இலங்கை அரசுக்கு அனுப்ப பட மாட்டது எனவும், அவை தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகளாக மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தப்பானவர்கள் எப்போதும் தம் பிரபல்யத்தை தான் வேண்டி நிப்பார்களே ஒழிய எம் அவலத்தை கருத்தில் கொள்ளமாட்டார்கள். எனவே தப்பானா வானொலிகளை கேட்பதையோ தப்பானவர்களிடம் உங்கள் அன்பளிப்பை செலுத்தி அது எம் உறவுகளுக்கு கிடைக்காமல் அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்துவதற்கு காரணமாக இருப்பதையோ விடுத்து. உங்கள் உதவிகளை கனடாவில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் கனடிய தமிழ் வானொலி, ரி.வி.ஜ, சி.எம்.ஆர் , போன்ற வர்களுடன் உங்கள் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் உதவிகளை வழங்குங்கள்.
www.kavithan.yarl.net
[b][size=18]
Reply
#2
Reply
#3
இவர்களும் மனிசர்கள் தானே..??? :twisted: :twisted:
Reply
#4
கனடாவிலை மட்டுமில்லை கவிதன் தம்பி. இஞ்சை லண்டனிலையும் ஒரு வானொலி உதைத்தான் செய்யுது. அதுகின்ரை பெயர் ****.
Reply
#5
கனடியத் தமிழர்களுக்கோர் அவசர அழைப்பு.
28.12.2004 மாலை 6:00 மணிக்கு வோடன் அன்எக்கிளின்ரன்
அருகில் கனடிய அரச அதிகாரிகளுக்கும் தமிழர்களுக்குமான ஒன்று கூடல்.
ஜ புதன்கிழமைஇ 29 டிசெம்பர் 2004 ஸ ஜ பழையவன் ஸ
கனடிய அரசு வளங்கும் பேரலை இடர்பாட்டு உதவிகள் தமிழர் தாயகத்திற்கு சென்றடைவதில் ஏற்படக் கூடிய தடைகளையும் தாமதங்களையும் போக்கவும் அதேவேளை உங்கள் உறவுகளுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய இலங்கை அரசால் ஏற்படுத்தப்படும் தடைகள் தாமதங்கள் புறக்கணிப்புக்கள்; பற்றிய கருத்துக்களையும் உங்கள் சந்தேகங்களையும் அங்கு கலந்து கொள்ளும் கனடிய அரச அதிகாரிகள் முன் தெரிவிக்கும் படியும் கேட்கப்படுகிறீர்கள் மேலதிக விபரங்களுக்கு கனடாவிலுள்ள வானொலி கலையகங்களோடும் கீழ் தரும் தொலைபேசி இலக்கங்களோடும் தொடர்பு கொள்ளவும்.
1. 416 757 4288
2. 647 293 1192
3. 416 752 1524
4. 416 335 5458
நீங்கள் சமுகமளிக்க வேண்டிய முகவரி
777 வோடன் அவன்னியுää வோடன் அன் எக்கிளின்ரனுக்கு அருகில்.
நேரம் மாலை ஆறு மணியென்பதை கவனத்தில் கொள்ளவும்.
நன்றி
தகவல் சிதம்பரம்
தகவல் நிதர்சனம்
Reply
#6
கடல்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிய நிதி சேகரிக்கும் வேற்று மொழி வானொலி
இப்படியும் இருகிறார்கள் அப்படியும் இருகிறார்கள்... ஆம் அது தான் முதலில் நான் தந்த செய்தி அதாவது தங்களை பிரபலமடைய செய்ய உண்மைக்கு புறம்பாக தகவல் வெளியிடுமொரு தமிழ் வானொலி...! அப்படி பாத்திக்க பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படும் வேற்று மொழி வானொலி ஒன்று..!
இந்த வானொலி அதாவது கனடியன் மல்ரிகல்ச்சர் ரேடியோ [சி.ரி.ஆர் 103.3] இவ்வானொலியில் பகுதி நேரமாக தமிழிலும் பகுதி நேரமாக வேற்று மொழியிலும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். அந்த நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் அதாவது வேறு இனத்தவர்கள் தமிழ் வானொலி செய்த அதே சேவையை தமது வானொலியிலும் விசேட நிகழ்ச்சியாக இன்று தொகுத்து வழங்கி வேற்று இன மக்களிடம் இருந்து இந்தியா, இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரித்து வருகிறார்கள். அம் மக்களும் தமது கருத்துகளையும் அனுதாபங்களையும் தெருவிப்பதுடன் தங்களால் முடிந்த தொகையை வழங்கி வருகிறார்கள்
இதோ அவ் வானொலியை நீங்களே கேழுங்கள்
http://kavithan.yarl.net/
[b][size=18]
Reply
#7
Nanthaa Wrote:கனடாவிலை மட்டுமில்லை கவிதன் தம்பி. இஞ்சை லண்டனிலையும் ஒரு வானொலி உதைத்தான் செய்யுது. அதுகின்ரை பெயர் ***.
Reply
#8
இத்தனை ஆயிரம் மக்களின் அவலத்தை ஒரு சிலர் தங்களுடைய சுயதேவைக்கு பயன்படுத்த முயல்கிறார்கள். ஒரு இணையத்தளம் மட்டக்களப்பில் மீட்புவேலைகளின்போது வன்னிப்புலிகளுக்கும் இன்னாரு அணியினருக்கும் இடையில் கிழக்கில் மோதல்என்று செய்தி வெளியிடுகிறது. பிரதேசவாதம் பேசுகின்ற இணையம் தன்னுடைய பகுதிமக்களுக்கு உதவிசெய்கிற புலிகளை இப்படி கேவலப்படுத்துகிறது. தன்னுடைய பகைவனுக்கே உதவிசெய்த முதல் விடுதலை அமைப்பு உயகிலேயே புலிகளாகத்தான் இருக்கும் (இராணுவத்தின் முகாமை புனரமைக்க உதவினர்)
மக்களுடைய துன்பத்தை தமக்கு காசாக்க நினைக்கின்ற இவர்களை நினைக்க
[size=18]நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கயில்
[size=14]
[size=14] !
Reply
#9
இந்த வானொலிக்காரர் பலர் தாங்களும் புலிகளின் பிரதநிதிகள் போல செயற்பட்டுவந்தனர். இக்கட்டான கேள்விகளுக்கு வன்னியிலை கேட்க வேண்டுமென்று சொன்னவை. இப்ப புலிகள் ஐ.பீ.சியையும் ரீ.ரீ.என்னையும் உதவிகள் செய்ய தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கினம்.இவையளிலை நம்பிக்கை இல்லாமல்தானே அவை அப்படி சொல்லியிருக்கினம். அதுசரி இவை இவ்வளவுகாலமும் மக்களை
ஏமாத்....................................................
[size=14] !
[size=14] !
Reply
#10
Quote:நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கயில்
ராசா தன்வினை தன்னைச்சுடும் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் சுடும்ம்..ம் PLOTE மோகன் தம்பி அவரைப்போல பல பேர் கணநாள் களிச்சு தான் மாட்டினவை!!!!!!!!!!
[b]
Reply
#11
ரொறன்ரோ மாநகர பாடசாலைகளில் சுனாமி நிவாரண நிதி சேகரிப்பு...
கனடாவின் ரொரன்ரோ மாநகரின் பாடசாலைகளிலும் சுனாமி நிவாரணநிதி திரட்டுவதற்கு முடிவுசெய்துள்ளார்கள். அதனை ரொரன்ரோ மாவட்டத்தில் உள்ள 557 பாடசாலைகளிலும் திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக இன்று அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் துண்டு பிரசுரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 11ம் திகதி இவ் நிதியானது மாணவர்களிடம் இருந்து பெறப்படும் எனவும் அனைத்து மாணவர்களும் தங்களால் முடிந்த உதவியினை செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ் நிதி யுனிசெவ் அமைப்பினூடாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சுறியுள்ளார்கள். மேலும் இது குறித்து முழுமையான விபரங்களை அவ் துண்டு பிரசுரத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
[b][size=18]
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)