Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
சாயி பாபாவையும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும், நோய்களை குணமாக்கும் கிறிஸ்துவின் போதகர்களையும் கண்டீர்களா? சுனாமியில் இவர்கள் எல்லாம் அடிபட்டு காணாமல் போனார்களா? அல்லது இதெல்லாம் முடிந்து, மறந்து போனபிறகு மீண்டும் வந்து, விரல் இடுக்கில் விபூதியும், தள்ளிவிட்டால் தடுக்கி விழுந்து குணமாகிவிட்டதாக பாவனை செய்யும் நோயாளிகளையும் காட்டி மீண்டும் பேய்க்காட்டுவார்களா?
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஜுட் அவர்களின் சாபத்துக்கு பலியாகிவிடாதீர்! அவர்கள் தெய்வ அவதாரங்கள்! சாயி பாபா நிவாரண நிதிக்காக வாய்யில் இருந்து கஷ்டப்பட்டு தங்க சிவலிங்கங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாராம்! இதுவரைக்கு 10 ஆயிரம் தொண் தங்க கட்டிகள் கிடைத்துள்ளதாம், வெகுவிரைவில் தாயகத்துக்கு அனுப்பிவைக்கப்படுமாம்!
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
கிறிஸ்தவ போதகர்களையும் தப்பாக நினைத்துவிட்டீர் ஜூட் ! அவர்கள் இலங்கையில் மோசமாக பாதிப்புக்குள்ளான அம்பாறை முல்லைத்தீவுக்கு சென்று பலரை குணப்படுத்திகொண்டிருக்கிறார்கள்! அங்கு சென்ற வெளிநாட்டு மருத்துவ குழுக்களுக்கு வேலை இல்லையாம்.
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலாத்காரபடுத்தப்பட்டனர் என்ற செய்திக்கும் இவர்கள்தான் காரணமோ? சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இவர்களைப்பற்றி வெளியிட்ட தகவல்கள் இவர்கள் பக்தர்களை பாலியல்ரீதியாக அணுகுவதாக................
பிற்குறிப்பு . நான் இப்படி கருத்துகூறியதற்கு இவர்கள: ஏதாவது சாபமிடுவார்களா?
அப்படியானால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேறுயாராவது சாமியார்கள் உள்ளனரா? தெரிந்தால் சொல்லுங்களேன்.
திரிவேதிசாமியார் எப்படி?
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
[quote=Vasampu][பேசாமல் நீரும் சாமியாராகப் போய் விடும். பின் அவர்கள் உம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். உம்பாடும் கொண்டாட்டம் தான்.[/color]
Vasampu
உங்கள் பெயரும்...... படமும்.......நல்ல பொருத்தம்....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
ஆமாம் வசம்பு தங்கள் பெயரையும் வ(ச)ம்பானந்தா மாற்றவும் வசதியாக இருக்கும். சாமியாராகிவிட்டால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடுவீர்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
என்னப்பு எடுத்த உடனை பால் சங்கு என்று பயமுறுத்துகிறீர்கள். உவங்கள் கருணா டக்களஸ் இவையளோடை ஏதாவது தொடர்புகள் இருக்கோ. அவையினுடைய பாணியில் பேசுகிறீர்கள்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
இயற்கயால ஏற்படக்கூடிய அனர்த்தங்கள்ள இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்க்காகவே பண்டய மக்கள் கண்களுக்கு புலப்ப்படாத ஒரு சக்தியை வளிபட்டு வந்தார்கள். அந்த சக்தியே இயற்க்கையின் அளிவுகளிருந்து தம்மை காக்க வல்லது என ந்ம்பினார்கள். அந்த அப்பாவி மக்களின் நம்பிக்கையினை (பலவீனங்களை) இன்நாளய மனிதன் தன் வாழ்வை மேம்படுத்தும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினான்.இப்படியான வணிக நிறுவனங்கள் நளடைவில் பிள்வுபட்டு பல்வேறு பிரிவுகளக தோற்றம் பெற்றன. அவற்றின் தோற்றங்களே மக்கள் பல்வேறு மத பிரிவினராக தோற்றம் பெற்றமைக்கான காரணம். அறியாமையினால் சிதைந்த ஏழை அப்பாவி மக்களின் வாழ்க்கையின் மேடுபள்ளங்களை சமநிலைப்படுத்த முயன்ற பொழுது, வளிபாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் சூட்சியால் வஞ்சிக்கப்பட்டு இறந்த தத்துவ மேதைகள் பல.
இயற்கையிடம் இருந்து அலல, மனிதன் தன்னை மனிதனிடம் இருந்து தற்காத்துக்கொள்வதே இன்று பெரும்பாடாய் உள்ளது. சிற்றரசுகள் என்றும் (இலங்கை) வல்லரசுகள் என்றும் எத்தனை மனிதர்களை கொன்றுகுவிக்கின்றார்கள். இப்படி இந்த ஆதிக்க வர்க்கங்கள் அப்பாவி மக்களை கொல்ல காரணம் என்ன? மதம். மதம் என்னும் மாயயை தவிர வேறு கரணங்கள் இருக்க முடியுமா? என்ன ஒரு வித்தியாசம் இயற்கை ஒரு நொடியில் அளிக்கின்றது (அதுவும் சந்தேகமாகவே உள்ளது இது இயற்கையின் சீற்றமா இல்லை மனிதனின் சீற்றமா என்று) மனிதன் தாமதமாக பதம் பார்த்து அளிக்கின்றான்.
மொத்தத்தில் சமய நிறுவனங்களாயினும் சரி, அரசியல் நிருவனங்களாயினும் சரி. பணம் பந்தியிலே, குணம் குப்பயிலே.