04-26-2006, 09:39 AM
வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - ரீமிக்ஸ்
சென்னை வெயிலையும், அரசியல் கூத்துகளையும் மறந்து சிரிப்பதற்க்கு, இன்று என் மின் அஞ்சலில் வந்த ஒரு அஞ்சல் உங்கள் பார்வைக்கு. தயவு செய்து இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இடை குறிப்பு : அஞ்சல் உபயர் திரு.மாயகண்ணன் அன்பு அவர்களுக்கு மன்மார்ந்த நன்றி.
<img src='http://photos1.blogger.com/blogger/6894/2208/320/grap.jpg' border='0' alt='user posted image'>
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதையா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க

பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ பேச்சு.. தானுங்க

அந்த ராமதாசும், திருமாவும் வர வழைப்ப தருகுது....
வர வழைப்ப தருகுது...
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணபொன்னு ஜெயலலிதா போயஸ் கார்டன் தானுங்கோ

இந்த திருமணத்தை நடத்திவைக்கும் சோனியா அக்காங்கோ

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ?
..
..
..
..
..
..
..
<img src='http://photos1.blogger.com/blogger/6894/2208/400/vijay.jpg' border='0' alt='user posted image'>
தலைவரு விஜயகாந்த் தானுங்கோ!!!
¿ýÈ¢ - http://tsivaram.blogspot.com/2006/04/blog-post_26.html

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->