01-10-2005, 09:42 PM
<b>நான் (சுனாமி) வந்தபின்னர் தமிழ் அரசியல் பொருளாதாரம் சமூகம் எப்படி இருக்க வேண்டும்
என்னிடமே சொல்லுங்கோ பார்ப்பம்....</b>
என்னிடமே சொல்லுங்கோ பார்ப்பம்....</b>
every one will die one day
|
நான் (சுனாமி) வந்தபின்னர் தமிழ் அரசியல்
|
|
01-10-2005, 09:42 PM
<b>நான் (சுனாமி) வந்தபின்னர் தமிழ் அரசியல் பொருளாதாரம் சமூகம் எப்படி இருக்க வேண்டும்
என்னிடமே சொல்லுங்கோ பார்ப்பம்....</b>
every one will die one day
01-10-2005, 10:12 PM
சுனாமி இல்ல அண்ன அமெரிக்க ஆமி வந்தாலும் இந்த தமிழ் ...... திருந்தாது . காட்டி கொடுப்புää பொறாமகுணம....... சோட போறது எள்டு தமிழன் தன்ர புத்திய காட்டி கொண்டே தான் இருப்பான்.... இவங்களுக்கு எல்லாம் தலைவற பாணி தான் சரி...... டு(மீல் .....) சரி நீங்க கேட்ட விசயத்துக்கு வாறன் .. இத பற்நி நம்மட அண்ணமாருக்கு தெரியும் . எப்படி தமிழையும் தமிழ் அரசியல் பொருளாதாரத்தயும் வளர்க்கு வேனும் எண்டு. அதனால நாம பெரிசா அலட்டி கொல்லத் தேவ இல்ல... எல்லாம் அவையல் பாப்பினம்... பேசாம போய் தூங்குங்க....
பி.கு:- அவையலுக்கு உதவி செய்யாட்டிலும் பறவா இல்ல உவத்திரம் மட்டும் செய்ய வேண்டாம் எண்டு இந்த இணையத்தினூடாக சகலரையும் நான் கேட்டுக் கொள்றன். நன்றி வணக்கம்.
+++GIVE ME A MESSEGE & TAKE USEFULL MESSEGE+++
01-10-2005, 10:15 PM
அய்யா நீர் தீவக பகுதியிலை இருந்து வாற படியால் பாவம் உலகத்திலை நடக்கிற சுத்துமாத்து தெரியாது .....
; ;
01-10-2005, 10:37 PM
நீங்கள் அவரை கிணற்றுத்தவளை என்கறீரா?
அது என்ன புங்குடுதீவான் என்கிறீர்கள். பழைய இலங்கைப்படத்தில் பார்த்தேன் காரைதீவு எனறு இருந்தது . பாலம் கட்டியபின் அவர்கள் காரைநனர் என்று மாற்றிவிட்டார்கள் நீங்களும் புங்கநகர் என்று மாற்றியிருக்கலாமுதானே? நண்பரே
01-10-2005, 11:49 PM
குத்தூசி Wrote:நீங்கள் அவரை கிணற்றுத்தவளை என்கறீரா? பாவம் விட்டுவிடுங்கள் பிளைக்கத்தெரியாதவன். உண்மையைச் சொல்கிறான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> யாழ் இணையம் அவரை விரைவிலே திருத்தும் என நம்புகிறேன்.
01-11-2005, 12:48 AM
என்ன மொத்தத்திலை யாழ் களத்திலை உள்ளவர்கள் எல்லாம் சுத்துமாத்திலை பட்டபடிப்பு பெற்றவர்கள் என்பதா உhமை உமதுமுடிவு
; ;
01-11-2005, 07:03 AM
எனக்கு என்றால் நீங்கள் கதை மாத்துறப்பார்க்கேக்கே எல்லாரும் சுத்துமாத்துக்காரர் போல இருக்கு...
தமிழனுக்கு சுயநலம் என்று சொல்லுறீயள் ... அது எல்லாம் உங்கட கதைகளில் தான் வடிவாகத்தெரியுது... பிரபஞ்சத்தில் இருந்துகொண்டு புங்குடுதீவுää காரைதீவு என்று சொல்லி அடிபடுகிறதைப்பார்த்தால் நீங்கள் எல்லாரும் இந்தியாவுக்கு வேலை செய்கிறியள் போல இருக்கு..... ஏதோ உங்கட பொழுதும் இப்படி வீணாப்போகுது போல இருக்கு.... நான் திருப்பி தனித்தனியாக வரவேணும் போல இருக்கு...
every one will die one day
01-11-2005, 10:14 PM
Quote:PUNKUDUTHIVAAN எட ராசா வா அப்பு உன்னை பாக்கேக்கை புங்குடுதீவில கள்ளடிச்ச ஞாபகம் வருது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>தமிழ் திருந்திறது இருக்கட்டும் நீ திருந்திற வழியபாரப்பு</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
|
|
« Next Oldest | Next Newest »
|