Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கங்கள்
#1
சங்கங்கள் - யாராவது சங்கங்கள் பற்றி கூற முடியுமா? நன்றி.
[size=16][b].
Reply
#2
தமிழ் இலக்கியம்
விக்கிபீடியாவிடமிருந்து விடுதலை மனப்பாங்கொடு உருவான கலைக்களஞ்சியம்.
தமிழ் இலக்கிய மரபுகளின்படி, தற்போது கிடைக்கக்கூடிய சான்றுகள் காட்டுகின்ற காலக்கணக்குகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கிய வளம் உள்ள மொழியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாம். எனினும், முதலிரு சங்கங்கள் இருந்ததுபற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்ததுபற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

எனினும், கிடைக்கக்கூடிய உறுதியான சான்றுகளின் அடிப்படையில், தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்குக் குறையாத பழமை வாய்ந்தது எனக் கூறமுடியும். தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களிற் சில கிறீஸ்து சகாப்தத்துக்கு முற்பட்டவை என்பது சில ஆராய்ச்சியாளர்கள் முடிபு.

தமிழ் இலக்கியங்களை அவை எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிரிப்பர்.

சங்க இலக்கியம் - வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் கடைச்சங்க காலம் (சுமார் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) வரை
இடைக்கால இலக்கியம் - இவற்றில் அனேகம் சிற்றிலக்கியங்கள், பக்தி மார்க்க நூல்கள்
இக்கால இலக்கியம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தற்காலம் வரை.்

மேலும்....
Reply
#3
அது சரி நீங்கள் கேட்கும் சங்கங்கள், தமிழ் சங்கமா? அல்லது வியாபார சங்கங்களா? அல்லது செஞ்சிலுவை சங்கமா? அல்லது நடிகர் சங்கமா?
Reply
#4
வணக்கம்
நீங்கள் ஹரி கேட்பது போல எந்தச்சங்கம் என்ற தெளிவில்லாத நிலையிலும் நானும் என்னுடைய குழப்பத்தையும் சொல்கிறேன்

www.tamilresearchandnews.com
www.tamilsociety.com

ஆகிய இணையத்தளங்கள் நான் அண்மைக்காலமாக பார்த்து வருகின்றேன். அதில் எல்லாவற்றையும் போட்டுக்குழப்பிப் கொண்டு இருக்கிறார்கள்.. பதிலாக இதுவரை யாரும் அந்தக்குழப்பத்திற்கு பதில் கொடுக்கவில்லை போல் இருக்கிறது..

தமிழ்ப் பண்டிதர்களும் அறிவாளிகளும் இதுவரை காலமும் தலைச்சுற்றினார்களோ என்ற எண்ணம் வருகுது
விரைவில் இதற்கெல்லாம் தீர்வு காணவேண்டும்...
every one will die one day
Reply
#5
என்ன நீங்கள் இப்பவி கேக்கிறீயள்...இந்த forum ட தலைப்பு என்ன " தமிழ் இலக்கியம்..இலக்கணம்.." இதில எப்பிடி நான் மற்ற சங்கங்கள் பற்றி கேட்பேன்.. :wink:

தமிழ் சங்கங்கள் பற்றி தான் கேட்டேன்..நன்றி அண்ணாக்கள்..
[size=16][b].
Reply
#6
tsunami Wrote:வணக்கம்

www.tamilresearchandnews.com
www.tamilsociety.com

...
நானும் பார்த்தேன்....
ஓரெ குளப்பம்....
அவர்கள் மற்றவர் ஆராய்ச்சியில் பிழை பிடிக்க............
அவர்களின் கட்டுரைகளில் ஆயிரம் ஓட்டைகள்............பிழைகள்.......
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
நான் தமிழர்களின் பண்டைய பெருமையை நிலைநாட்டும் முச்சங்கங்கள் இல்லை என்று அதில் கூறியிருப்பது பற்றி குழம்பி நிண்டு விளக்கம் கேட்க நீர் என்னண்டால் பன்னாடை போல தேவையானவற்றை விட்டுவிட்டு கஞ்சல் குப்பையைப்பற்றி கதைக்கிறீர்

அதில சொல்லி இருக்கிற வருடங்கள் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?
every one will die one day
Reply
#8
எனக்கு இதைப்பற்றி ஒண்டும் தெரியாது தந்த தகவலுக்கு நன்றிகள் மேலும் தருவீர்கள் என்ற எதிபார்ப்புடன்......
. .
.
Reply
#9
thamizh.nila Wrote:என்ன நீங்கள் இப்பவி கேக்கிறீயள்...இந்த forum ட தலைப்பு என்ன " தமிழ் இலக்கியம்..இலக்கணம்.." இதில எப்பிடி நான் மற்ற சங்கங்கள் பற்றி கேட்பேன்.. :wink:

தமிழ் சங்கங்கள் பற்றி தான் கேட்டேன்..நன்றி அண்ணாக்கள்..

சொறி தமிழ் சங்கத்தை தவிர மற்ற எல்லா சங்கமும் அவைக்கு தெரியும் .. எனக்கும் தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#10
Quote:தமிழ் சங்கத்தை
எனக்கு தெரியும் தமிழ் சங்கம் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில இருக்கு தெரியாதா..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
tamilini Wrote:
Quote:தமிழ் சங்கத்தை
எனக்கு தெரியும் தமிழ் சங்கம் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில இருக்கு தெரியாதா..??

தமிழினிக்கு தெரியாத சங்கமா என்ன... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
பாவம் அந்த பிள்ளை கேக்க விடுங்கோ தமிழ்சங்கங்கள் பற்றி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
எனக்கு தெரிந்தது பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் மட்டும்தான் மண்ணெண்ணெய் வாங்க கூப்பன் கொண்டு போனால் மிச்சத்திற்கு பேரீச்சம் பழம் தாறவைஅதாலை நல்ல ஞாபகம் இருக்கு
; ;
Reply
#14
கடவுளே...ஒரு சின்ன பிள்ளை தமிழ் படிப்பம் என்று நினைத்து கேட்டா...என்ன சொல்கிறீர்கள்...சியாம் அண்ணா நீங்களுமா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு எந்த காலத்தில் எந்த புலவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூற முடியுமா??
[size=16][b].
Reply
#15
தமிழ்ச் சங்கம்


சங்கம் என்ற சொல் "கழகம்", "கூடல்" என்று பொருள்தரும் வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். பௌத்தம் இந்தியாவில் உயர்நிலையிலிருந்த காலத்தில் பௌத்த குருமாருடைய கூடல் "சங்கம்" எனப்பட்டது. தற்போதும் இச்சொல் பௌத்தசமயத்துடன் பெரிதும் தொடர்புள்ளது.

இதைவிடக் குறிப்பிட்ட நோக்கத்துடன் பலர் கூடி அமைக்கும் ஒரு குழுவும் "சங்கம்" என அழைக்கப்படுகின்றது. இதன்படி, தமிழ் அல்லது தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் தமிழ்ச்சங்கங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பல தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளன.

எனினும், தமிழ் தொடர்பில் சங்கம் என்ற சொல் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகச் சொல்லப்படும், தமிழ்ச் சங்கங்களையே விசேடமாகக் குறிக்கும். தொல்பழங்காலத்தில், அக்காலத்துப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தமிழாய்ந்த சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என இன்று குறிப்பிடப்படும் இச் சங்கங்களில் முதற்சங்கம், கடல்கோளினால் அழிந்துபோன பழைய மதுரையில் இருந்ததாம். இரண்டாவதான இடைச்சங்கமும், இதேபோல இன்னொரு கடல்கொண்ட பழந் தலைநகரான கபாடபுரத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. கடைச் சங்கம் பாண்டிநாட்டின் பிற்காலத் தலைநகரான மதுரையில் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நக்கீரர் என்னும் புலவரே தானெழுதிய இறையனார் அகப்பொருள் உரை நூலில் இச்சங்கங்கள் பற்றி விபரித்துள்ளார். ஒவ்வொரு சங்கமும் இருந்த காலமும், அச்சங்கங்களில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைகளையும் இவர் கொடுத்துள்ளார். இதன்படி:

முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம்.

இதன்படி மூன்று சங்கங்களினதும் மொத்தக் காலம் 9990 ஆண்டுகளாவதுடன், முதற்சங்கத்தின் தொடக்கம் அண்னளவாக 12000 வருடத்துக்கு முன் செல்கிறது. தற்போதுள்ள சான்றுகளின்படி, மேற்படி காலக்கணக்கு நிறுவப்பட முடியாத ஒன்றாகும்.

மேற்கூறிய சங்கங்கள் இருந்தது பற்றியே சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், கிறீஸ்து சகாப்தத்துக்குச் சற்று முன்பின்னாகத் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். புறநானூறு, அகநானூறு போன்ற தொகை நூல்கள், சங்ககாலம் என்று குறிக்கப்படும் மேற்படி காலத்தில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மைத் துணிபு.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்.
சங்க இலக்கியம்
Reply
#16
அட இனி தமிழ் நிலாவை இந்த பக்கம் காணேலாதாக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி மன்னா..
[b][size=18]
Reply
#17
ஆகா என்னை துறத்திவிட ஒரு கூட்டமே இருக்கு போல இருக்கே Confusedhock:
[size=16][b].
Reply
#18
kavithan Wrote:அட இனி தமிழ் நிலாவை இந்த பக்கம் காணேலாதாக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி மன்னா..
:roll: :roll:
Reply
#19
இப்பிடிதான் அண்ணா...கவிதன் உளறி கொட்டுவார்... :mrgreen:
[size=16][b].
Reply
#20
thamizh.nila Wrote:இப்பிடிதான் அண்ணா...கவிதன் உளறி கொட்டுவார்... :mrgreen:
எல்லாம் பக்கத்தில் இருக்கும் கவிதா வந்த பிறகுதான்!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)